NFPE

Monday 29 September 2014

MARCH TO PARLIAMENT ON 4TH DECEMBER 2014 FOR JCA DEMANDS... PLEASE BOOK TICKETS IN ADVANCE !

NFPE - FNPO
POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
1st Floor, North Avenue Post office Building, New Delhi – 110001
FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS
T-24, Atul Grove Road. New Delhi – 110001

No. JCA/AGTN/2014                                                                                              Dated – 26.09.2014


POSTAL JCA DECIDES TO INTENSIFY THE STRUGGLE FURTHER
20000 Postal & RMS Employees Including Gramin Dak Sevaks will March Towards Parliament on 04.12.2014

A meeting of the Postal Joint Council of Action (PJCA) was held at New Delhi on 25.09.2014 under the Presidentship of Shri D. Theagarajan, Secretary General, FNPO. General Secretaries and Other leaders of all affiliated unions of NFPE & FNPO attended the meeting. Com. M. Krishnan, Ex-Secretary General, NFPE was also present. Com. R. N. Parashar, Secretary General, NFPE placed the review report regarding the implementation of the phased programmes of action of JCA conducted so far. After detailed delebrations the following decisions are taken.

1. Secretary, Department of Posts, has informed that it will furnish the item-wise reply to the demands raised in the charter of demands to the PJCA shortly. After receipt of reply from the Department, the JCA will meet again and future course of action will be decided.

2. It was decided to organize as massive Parliament march on 4th December 2014 (04.12.2014 Thursday) demanding immediate settlement of Charter of demands. More than 20000 Postal & RMS employees including Gramin Dak Sevaks will be mobilized in the March to Parliament (Date changed from 10.12.2014 to 04.12.2014 as the Central Trade Unions are organizing Parliament March on 05.12.2014).

3. It is further decided that NFPE will mobilize 15000 employees and FNPO will mobilize 5000 in the Parliament March.

4. It is decided to invite all Central Trade Union leaders to address the Parliament march on 04.12.2014.

DELHI CHALO

MAKE THE PARLIAMENT MARCH A HISTORIC SUCCESS
START MOBILIZATION NOW ONWARDS

Dear friends and comrades,

NFPE & FNPO calls upon all Circle/Divisional/Branch Unions to start intensive campaign and mobilization at all levels to make the Parliament March a historic success. Let us prepare for an indefinite strike if Government refuses to settle our legitimate demands.



           D. Theagarajan                                          R. N. Parashar                                    
          Secretary General                                   Secretary General      

CONFEDERATION DECLARES NEXT PROGRAMME OF ACTION

TWO HOURS MASS SQUATTING OF NOT LESS THAN 3000 EMPLOYEES AT EACH STATE CAPITAL AT A CENTRALLY LOCATED IMPORTANT PLACE ON 18.11.2014

MODI GOVERNMENT IS TOTALLY NEGATIVE AND AGGRESSIVE TOWARDS CENTRAL GOVERNMENT EMPLOYEES

No DA Merger, No Interim Relief, No Inclusion of GDS Under 7th CPC, No relaxation of Compassionate Appointment condition, No withdrawal of New Pension Scheme, No Filling up of Posts, No Removal of Bonus Ceiling, No Assurance Regarding 01.01.2014 Date of Effect of 7thCPC, No Regularisation of GDS and Casual Labour, For Each Demand the reply is NO, NO, NO, NO………………

NO DIFFERENCE BETWEEN NDA AND UPA GOVERNEMENT LET US PREPARE FOR A MAJOR INDUSTRIAL ACTION

Dear Comrades,

Confederation National Secretariat met at New Delhi on 26.09.2014, under the Presidentship of Com. K. K. N. Kutty, National President. Com. S. K. Vyas Ji, Advisor was also present. After detailed deliberations on all agenda items, the following decisions are taken.

1.      Decided to further intensify the campaign and agitational programmes against the Governments attitude towards the legitimate demands of the Central Government Employees. It is decided to organize two hours MASS SQUATING of not less than 3000 Central Government employees on 18th November 2014, at a centrally located important place at all the state capitals. Effort should be made to ensure maximum participation of Lady comrades in the programme. Next phase of action will be decided after successful implementation of the above programme.
2.      Decided to explore the possibility of joint action with Railways (AIRF) and Defence (AIDEF) culminating in strike.

3.      Decided to participate and implement all the decisions taken in the National convention of workers organised by Central Trade Unions on 15.09.2014.
4.      Decided to organize Two days All India Trade Union workshop of Confederation at Bangalore on 2015 January 3rd and 4th. Total number of delegates will be limited to 200. COC Karnataka has agreed to host the Trade Union workshop.
5.      Decided to grant affiliation to the following two organizations.
(1)   Forest Survey of India Employees Association
(2)   Nehru Yuvak Kendra Sanghathan (NYKS) workers Welfare Association.
6.      Decided to organize Dharna in front of all Government of India Presses and Stationery offices and also in front of Government Medical stores Depot to protest against the proposed move to close down these offices. In front of Government of India Presses Dharna will be organised by Confederation on 27th October 2014 and in front of Government Medical Stores Depot dharna will be organised on 30th October 2014.
7.      Financial position of the Confederation was presented by Financial Secretary Com. Vrigu Bhattacharjee. CHQ is running with a ‘NIL’ balance. Unless and until all the affiliated Unions/Associations voluntarily clear all pending dues it will be very difficult to run the CHQ. It is decided that Financial Secretary shall issue notice to all affiliated organizations to clear the pending dues.
8.      National Secretariat calls upon all Central Government employees and also the affiliated organisatons and state COCs to make the 18th October programme a thundering success.

(M. Krishnan)
Secretary General
Confederation

ANOHER CHANCE GIVEN FOR ABSENTEES TO APPEAR FOR COMPUTER SKILL TEST IN TAMILNADU.. THANKS TO COM. KRISHNAN, RESPECTED DPS HQ AND CHIEF PMG, TN.

நன்றி !  நன்றி !!

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். 

கடந்த சனியன்று மாலை சுமார் 06.00 மணியளவில்  மாநிலச் சங்கத்திற்கு பல தோழர்களிடமிருந்து  ஒரு புகார் வந்தது . அதாவது தமிழக முதல்வர் அவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக தமிழகமெங்கும்  பேருந்துகள்  நிறுத்தப்பட்டன. ஞாயிறு அன்று P.A. தேர்வுக்கு  ஏற்கனவே  COMPUTER  SKILL  டெஸ்ட் அறிவிக்கப் பட்டிருந்தது உங்களுக்குத் தெரியும்.  உரிய TRANSPORT  வசதி இல்லாதால் தொலை தூரங்களில் இருந்து  COMPUTER  SKILL TEST  தேர்வுக்கு , குறிப்பாக கோவைக்கு  பயணம் செய்ய இயலாததால் அந்த தேர்வினை தள்ளி வைக்கவேண்டும் என்பதே இந்த புகாரின் சாரம் ஆகும்,

எனவே உடனடியாக இரவு 07.00 மணியளவில் நம் மாநிலச் செயலர்  DPS  HQ  திரு. கோவிந்தராஜன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  இதன் மீது ஆவன நடவடிக்கை வேண்டினார்.  இந்த தேர்வு  DIRECTORATE  மூலம்  அறிவிக்கப்  பட்டிருப்பதாலும்  தேர்வை  CMC  என்ற தனியார் நிறுவனம் நடத்துவதாலும்  மாநில நிர்வாகத்தால் உடன்  நேரடி நடவடிக்கை  எடுக்க இயலாதென்பதை  தெரிவித்தார்.  

இருந்த போதிலும் இந்த பிரச்சினை குறித்து  CPMG அவர்கள் கவனத்திற்கும்  DDG  ESTT  அவர்கள் கவனத்திற்கும் உடன் கொண்டு செல்வதாக அவர் உறுதி அளித்தார். அதன்படியே  இரவு நேரத்தில்  DTE  இன்  உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு  தேர்வினை ரத்து செய்யுமாறும் இல்லையென்றால்   ABSENTEE  களுக்கு வேறு ஒரு நாளில்  தேர்வு எழுதிட அனுமதிக்குமாறும் வேண்டியதாக நம்மிடம் இரவு 09.00 மணிக்கு தெரிவித்தார்.

இதே நேரத்தில் நம் மாநிலச் செயலர்  மதுராவில் இருந்த நம்முடைய  சம்மேளனத்தின் முன்னாள் மாபொதுச்  செயலர் தோழர். M . கிருஷ்ணன்அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினையில்  உடன் கவனம் செலுத்துமாறு வேண்டினார். அவரும் ஒரு மணி நேரத்தில்  நிச்சயம் பதில் அளிப்பதாக உறுதி அளித்தார். இதன் படியே  தோழர். கிருஷ்ணன் அவர்கள்  MEMBER  HR  அவர்களையும் DDG  ESTT  அவர்களையும்  தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினையைத் தீர்த்திட வேண்டினார்.  

இதன் படியே இரவு 10.30 மணியளவில்  மீண்டும்  நம் மாநிலச் செயலரிடம் தோழர் கிருஷ்ணன் அவர்கள் , பிரச்சினையைத் தீர்த்திட உரிய உத்திரவு CMC க்கு  அளிக்கப் பட்டுள்ளதாகவும்  அதன் மீது மாநில நிர்வாகத்திடம் பேசி நிலைமையை தெரிவிக்குமாறும்  நம் மாநிலச் செயலரிடம் தெரிவித்தார். 

இரவு 10.45 க்கு நம் மாநிலச் செயலர்  அவர்கள்  நம்முடைய DPS  HQ  அவர்களிடம் இந்த DEVELOPMENT  ஐத் தெரிவித்து ஆவன மேற்கொள்ள வேண்டினார்.  அந்த இரவு நேரத்திலும்  உடன்  நடவடிக்கை எடுப்பதாக  DPS  HQ  அவர்கள் நம் மாநிலச் செயலரிடம் தெரிவித்தார்.  மேலும் இந்த செய்தி நம்முடைய  சங்கத்தின் முக்கியமான நிர்வாகிகளுக்கு இரவு 11.00 மணியளவில் நம்முடைய மாநிலச் செயலரால்  SMS  மூலம்  தேர்விக்கப் பட்டது .

அதன்படியே  தேர்வில் கலந்துகொள்ள ஞாயிறு ஆண்டு வந்திருந்த சுமார் 350 பேருக்கு தேர்வு நடத்தியும் ,  வர இயலாமல் ABSENT  ஆன சுமார் 150 பேருக்கு மீண்டும் 30.09.2014 அன்று தேர்வு நடத்திட அறிவிப்பும் வெளியிடப் பட்டதாகஇன்று நம் மாநிலச் செயலரிடம்  DPS HQ  திரு . கோவிந்தராஜன் அவர்கள் தெரிவித்தார்அதன்படியே  தேர்வுக்கான வலைத்தளத்தில் அதிகார பூர்வமாக இந்த  அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அதன் நகலை கீழே பார்க்கவும் :-

Update as on September 28, 2014

IMPORTANT: For Candidates of Paper II (Computer Skill Test) at Tamil Nadu Postal Circle, who could not appear in the exam sessions on 28 September 2014 at the Coimbatore exam venue, have opportunity to appear on September 30, 2014 on First cum First Serve basis at the same exam venue in the morning sessions beginning 0900hrs. Same Admit Card will be valid.

இரவு நேரமான போதிலும் , விடுமுறை தினமானபோதிலும் , நம்முடைய கோரிக்கையை ஏற்று உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு , ABSENTEE  களுக்கு  தேர்வு எழுதிட மேலும் ஒரு CHANCE  பெற்றிட DIRECTORATE  இல் உள்ள உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு  ஏற்பாடுகள் செய்த  நம்முடைய  DPS  HQ  திரு. கோவிந்தராஜன் அவர்களின் மனிதாபிமான மிக்க செயல் பாராட்டுக் குரியது.   அவருக்கும் அவரது செயலுக்கு  உரிய உத்திரவு தந்த நம்முடைய CHIEF  PMG திரு. T. முர்த்தி அவர்களுக்கும்  ஊழியர்கள் சார்பாகவும் நம் மாநிலச் சங்கத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றி !


எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும், எங்கே இருந்த போதிலும் உடன்  டெல்லியின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதற்கான ஆவன நடவாடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல்  உடன்  நமக்கு உரிய பதிலையும் பெற்றுத்தந்த நம்முடைய சம்மேளன முன்னாள் மாபொதுச்  செயலர்  தோழர். M  கிருஷ்ணன் அவர்களுக்கும் நம்முடைய நன்றி என்றென்றும் உரித்தாகும் ! 

தேர்வில் கலந்துகொள்ள இயலாமல் விடுபட்ட  தோழர்கள் மீண்டும் மகிழ்வுடன் தேர்வு எழுதிடவும்  வெற்றி வாய்ப்பைப் பெற்றிடவும்  நம் மாநிலச் சங்கத்தின்  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செய்தியை பார்த்திடாத  தோழர்கள் எவரேனும்   உங்கள் பகுதியில் இருப்பின் தயவு செய்து  அவர்களுக்கு இந்த தகவலைத் தெரிவித்திட வேண்டுகிறோம்!    நன்றி !.


Friday 26 September 2014

No holiday on October 2; Government employees to take cleanliness pledge ... PM Narendra Modi

For the first time in the history of India, Gandhi Jayanti will not be a holiday for government staff who will have to report to work to take the 'Swachch Shapath'.

Cabinet Secretary Ajit Seth, on September 20, directed all central government secretaries to ensure that every employee takes the pledge on October 2, the birth anniversary of Mahatma Gandhi. The text of the pledge will soon be sent to all the departments.

Besides this, Prime Minister Narendra Modi has taken several steps to implement one of the biggest public campaigns for cleanliness. The minutes of meeting between Modi and 20 secretaries reveals that a new law may be enforced to ensure cleanliness. The prime minister has asked the law ministry to amend existing laws or to analyse whether a new Act is required to act against those who litter.

The prime minister also directed the Finance Ministry to explore a taxation policy to keep a check on those who pollute.

According to the minutes of meetings, Modi was of the opinion that dairies and cattle are major sources of garbage and pollution in urban areas and towns.

Hence, he directed the animal husbandry department to consider setting up of cattle hostels. The prime minister asked his sub-ordinates to engage Bollywood celebrities in a big way to campaign for his 'Swachcha Bharat' mission.

Famous poets and singers should also be a part of the nationwide campaign that will begin on September 25, the prime minister said.

A marathon will be organised by the sports ministry to create awareness about the cleanliness drive in every city with a population of over one lakh.

The Prime Minister further suggested the Department of School and Education to ensure questions on cleanliness in examinations.

Meanwhile, prime minister Modi noted that he had undertaken plans to cleanse the political system and the administration machinery. "Now is the time to cleanse the nation. I want each one of you to contribute in every possible way. It is our vision to present a clean India to the outside world," he asserted.

Coming down heavily on the banking system, Modi wondered whether the banks served the purpose they were set up for. "We need inclusive growth. Our Jan Dhan sceheme will help us achieve it," he said.

NEWS FROM INDIA TODAY.



தி - இந்து 

Thursday 25 September 2014

Dharna - Paper News



நன்றி - தி இந்து தமிழ்


நன்றி - தினகரன் 

Wednesday 24 September 2014






நன்றி : தமிழ்முரசு நாளிதழ் 
Massive Dharna of JCA at Srirangam on 24.09.2014

   மத்திய JCA – வின் 6 கட்ட போராட்ட அறைகூவலின் இரண்டாம் கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் NFPE கோட்டத்தலைவர் தோழர் K. கதிர்வேல் அவர்கள் தலைமையில்,  FNPO கோட்டச்செயலர் தோழியர் P. லலிதா அவர்கள் முன்னிலையில் காலை 10 மணியளவில் தொடங்கி மாலை 5 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. 50-க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் மற்றும் தோழியர்கள் முழு நேரமும் கலந்து கொண்டு தர்ணா போராட்டத்தை சிறப்பித்தனர்.

   NFPE - ன் மத்திய மண்டலச்செயலர் தோழர் R. குமார் அவர்கள் கலந்துக்கொண்டு தர்ணா போராட்டத்தை சிறப்பித்தார்.  ஓய்வு பெற்ற தோழர்கள் திரு R. பாலசுப்ரமணியன் (முன்னாள் மத்திய மண்டலச் செயலர் NFPE-P3), திரு P. உத்தமன் முன்னாள் தலைவர் FNPO-P3 திருவரங்கம், திரு TPS திருச்சி மற்றும் திரு பசுபதி முன்னாள் ஓய்வுப்பெற்ற கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துக்கொண்டு தர்ணா போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.























NFPE, Srirangam

Tuesday 23 September 2014

Saturday 20 September 2014



FNPO          JCA (கூட்டு போராட்டக்குழு)            NFPE
அகில இந்திய, தேசிய அஞ்சல் மூன்று, தபால்காரர் மற்றும் புறநிலை ஊழியர்கள் சங்கங்கள், திருவரங்கம் கோட்டம், திருவரங்கம் – 620006
                                                           தேதி: 15.09.2014
தோழர்களே! தோழியர்களே!! வணக்கம்.

மத்திய JCA – வின் 6 கட்ட போராட்ட அறைகூவலின்
இரண்டாம் கட்ட போராட்டம்
நாள்: 24.09.2014

  • 100 சதவீதம் அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவேண்டும்.
  •   01.01.2014 முதல் இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும்.
  •   7-வது ஊதியக் குழுவின் Terms of Reference – ல் GDS ஊழியர்களின் ஊதிய மாற்றத்தையும் சேர்த்து அவர்களை இலாக்கா ஊழியர்களாக அங்கீகரித்து அனைத்து பயன்களையும் வழங்கவேண்டும்.
  •   புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடவேண்டும்.
  • 01.01.2014 முதல் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவேண்டும் போன்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
  நமது மத்திய JCA – வின் 6 கட்ட போராட்ட அறைகூவலின் படி 24.09.2014 அன்று இரண்டாம் கட்ட போராட்டமாக திருவரங்கம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன் முழு நாள் தர்ணா போராட்டம் நடைபெறவுள்ளது.  அதுசமயம் பெருவாரியான தோழர்களும், தோழியர்களும் கலந்துக்கொண்டு தர்ணா போராட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஒன்றுபடுவோம்! போராடுவோம்!!         போராடுவோம்!  வெற்றிபெறுவோம்!!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!

இறுதி வெற்றி நமதே!


போராட்ட வாழ்த்துக்களுடன்

                                              NFPE 
  
K. கதிர்வேல்                       C. சசிகுமார்                       V. ஸ்ரீதரன்
தலைவர் P3                  கோட்டச்செயலர் P3               நிதிச்செயலர் P3

T. தமிழ்ச்செல்வன்
செயல் தலைவர்       

R. சந்திரன்                              N. சேஷாத்ரி                  M. ஆரோக்கியசாமி
தலைவர் P4                  கோட்டச்செயலர் P4                நிதிச்செயலர் P4

S. சரவணன்                     R.  விஷ்ணுதேவன்               R. ஜெகநாதன்     
தலைவர் NFPE GDS           கோட்டச்செயலர் NFPE GDS     நிதிச்செயலர் NFPE GDS
  
FNPO

K. ராதா                             P. லலிதா                    ஜெயந்திஸ்ரீதரன்
தலைவர் P3                 கோட்டச்செயலர் P3                நிதிச்செயலர் P3   

A.செல்வம்                          J. அமுதா                     A.P. அன்புமணி
தலைவர் P4                 கோட்டச்செயலர் P4                 நிதிச்செயலர் P4

B.கோபாலகிருஷ்ணன்                R. முருகேசன்                  D. ராஜேந்திரன் 
தலைவர் FNPO GDS          கோட்டச்செயலர் FNPO GDS    நிதிச்செயலர் FNPO GDS