NFPE

Thursday 30 June 2016

ALL INDIA DEFENCE EMPLOYEES FEDERATION

LET US FIGHT UNITEDLY TO FORCE THE BJP LED NDA GOVERNMENT TO ACCEPT OUR GENUINE AND JUSTIFIED DEMANDS ON 7TH CPC RECOMMENDATIONS – ALL INDIA DEFENCE EMPLOYEES FEDERATION

AIRF CALL TO GO FOR MASS MOBILIZATION AND PREPARE FOR INDEFINITE STRIKE FROM 11th JULY 2016


 
No.AIRF/160                                                                                                   Dated: June 29, 2016
The General Secretaries,
All Affiliated Unions,
Dear Comrades!
Sub: Cabinet approval on the VII CPC report
As all of you are aware that the Union Cabinet has accepted the report of the VII CPC today.
It has been noticed that there is no improvement in Minimum Wage and Multiplying Factor as well, which was our hard pressed demand.  Instead, wages, as recommended by the VII CPC have been accepted as it is, which is highly disappointing.
Only two committees have been formed, one to take care of the allowances and another for National Pension Scheme, which will submit their reports within four months time.
It is quite unfortunate that, our demand for improvement in the report of the VII CPC has not been considered by the government.
Therefore, it would be quite appropriate that, we should go ahead with our preparations for “Indefinite Strike”, slated to be commended from 06:00 hrs. on 11th July, 2016.
You are also advised to intensify the mass mobilization.
With fraternal greetings!

WE SHALL GO AHEAD WITH THE STRIKE DECISION - NFIR



GO AHEAD WITH INTENSIVE PREPERATIONS FOR 11TH JULY 2016 INDEFINITE STRIKE - NJCA



NJCA

National Joint Council Of Actoin

4, State Entry Road, New Delhi – 110055


No.NJCA/2016                                                          Dated: June 29, 2016

To,

All Constituents of NJCA,

Dear Comrades!

Sub: Cabinet approval on the VII CPC report

As all of you are aware that the Union Cabinet has accepted the report of the VII CPC today.

It has been noticed that there is no improvement in Minimum Wage and Multiplying Factor as well, which was our hard pressed demand.
 Instead, wages, as recommended by the VII CPC have been accepted as it is, which is highly disappointing.

Only two committees have been formed, one to take care of the
 allowances and another for National Pension Scheme, which will submit their reports within four months time.

It is quite unfortunate that, our demand for improvement in the report of the VII CPC has not been considered by the government.

Therefore, it would be quite appropriate that, we should go ahead with our preparations for “Indefinite Strike”, slated to be commended from
 06:00 hrs. on 11th July, 2016.

You are also advised to intensify the mass mobilization and strong protests on all the offices and establishments be organized tomorrow,
 i.e. on 30.06.2016.


With fraternal greetings!

Comradely yours,


(Shiva Gopal Mishra)
Convener

JCA hall meeting at Srirangam HO on 29.06.2016 against 7th CPC

NFPE கோட்டச்செயலர் தோழர் T. தமிழ்ச்செல்வன் உரையாற்றுகிறார் 


FNPO கோட்டச்செயலர்  தோழியர் லலிதா  உரையாற்றுகிறார்







NFPE, Srirangam

WISHING OUR SENIOR LEADERS ON THE EVE OF SUPERANNUATION THIS DAY !


இன்று அரசுப் பணி  நிறைவு பெரும் மூத்த தலைவர் , மத்திய  அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  தமிழ் மாநில பொதுச் செயலர், ஆற்றலாளர் , ஊதியக்  குழு போராட்ட  வீரர் , தொழிற்சங்கத்தில் எல்லா பகுதிகளிலும் தடம் பதித்த சாதனையாளர் அருமைத் தோழர். 
மா. துரைபாண்டியன்  அவர்கள் 

அஞ்சல் மூன்று தொழிற்சங்கத்தின் போர்வாள் , மத்திய சங்கத்தின் முன்னாள் செயல் தலைவர்,  அஞ்சல் மூன்று மாநிலச்  சங்கத்தின்  முன்னாள்  உதவிச் செயலர் , அருமைத் தலைவர்  கிருஷ்ணன் மற்றும் KVS அவர்களுடன் இணைந்து இயக்கம் கண்ட  மூத்த தோழர்.

N . கோபாலகிருஷ்ணன்  அவர்கள் 

புதுக்கோட்டை கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தின்  தலைவரும் நீண்ட காலம் இயக்கத்தை புதுகை பகுதியில் கட்டிக் காத்தவரும் , கடந்த அஞ்சல் மூன்று புதுக்கோட்டை மாநில மாநாட்டை  சிறப்பாக ஏற்று நடத்தி  , முதன் முதல்  குளிரூட்டப் பட்ட அரங்கு, தங்குமிடம் , மண்டபம் முழுமையாக ஏற்றுக் செய்த, மாநாட்டை சிறப்பாக நடத்தித் தந்த  அருமைத் தோழர் .

K .R . கண்ணன் அவர்கள் 

நீடு வாழ , எல்லா நலமும்  வளமும் பெற்று வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

NFPE, Srirangam
  இன்று  அரசுப்  பணி நிறைவு பெறும் நமது கோட்டத்தின் முன்னாள் துணை கண்காணிப்பாளரும், காஞ்சிபுரம் கோட்டத்தின் கண்காணிப்பாளருமான பாசமிகு திரு. மகாலிங்கம்  அவர்கள்  நீடு வாழ , எல்லா நலமும்  வளமும் பெற்று வாழ திருவரங்கம் அஞ்சல் மூன்று  சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

NFPE, Srirangam

Wednesday 29 June 2016

CG EMPLOYEES DISAPPOINTED- INDEFINITE STRIKE FROM JULY 11TH

7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிகரித்து மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இதன் மூலம் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என சுமார் 1 கோடி பேர் பயனடைய உள்ளனர். 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக இருக்கும். அதிகபட்ச ஊதியம் ரூ.2.50 லட்சமாக இருக்கும். புதிய ஊதிய உயர்வு ஜனவரி 1-ல் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என சுமார் 1 கோடி பேர் பயனடைவர். ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதால் மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி வரை கூடுதல் நிதி சுமை ஏற்படும்.

பரிந்துரையும் திருத்தமும்..

மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 14.27 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்த 7வது ஊதியக் குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சமீபத்தில் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நிதியமைச்சகம் குறிப்பு தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. பி.கே.சின்ஹா தலைமையிலான அமைச்சரவை செயலர்கள் குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தமாக 23.55 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தலாம் என பரிந்துரைத்தது. ரூ.7 ஆயிரமாக உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரமாகவும், ரூ.90 ஆயிரமாக உள்ள அதிகபட்ச ஊதியத்தை ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தலாம் என்ற 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையையும் அமைச்சரவை செயலர்கள் குழு திருத்தியது. அதில் குறைந்தபட்சமாக ரூ.23,500 ஆகவும், அதிகபட்சமாக ரூ.3.25 லட்சமாகவும் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட இந்தப் பரிந்துரைக்கே மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படியே மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிகரித்து மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி:

இந்நிலையில், 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்த 7வது ஊதியக் குழு பரிந்துரை ஏற்புடையதாக இல்லை எனக் கூறி மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விலைவாசிக்கேற்றவாறு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

7th CPC – GOVERNMENT REJECTED ALL THE MODIFICATIONS SOUGHT BY THE NJCA



NO INCREASE IN MINIMUM PAY AND FITMENT

 FORMULA

HOLD PROTEST DEMONSTRATIONS & RALLY 

IN FRONT OF ALL OFFICES AND AT ALL 

IMPORTANT CENTRES

NJCA will meet at 04:00 PM on 30th June 2016 to decide 

future course of action. Continue in full swing mobilization for indefinite strike from 11th July 2016.

M. Krishnan

Secretary General

Confederation

Saturday 25 June 2016

INDEFINITE STRIKE

N J C A  
  
(RAILWAY,DEFENCE,CONFEDERATION & POSTAL)

  INDEFINITE STRIKE                                                                  INDEFINITE STRIKE

33 LAKHS

CENTRAL GOVERNMENT EMPLOYEES

To go  on
I
NDEFINITE STRIKE FROM 11/07/2016
    
Against Retrograde recommendations of 7thCPC & in 

support of 11 Points Charter of Demands


STRIKE NOTICE  SERVED BY RAILWAY ,DEFENCE ,
CONFEDERATION OF CG EMPLOYEES, POSTAL JCA(NFPE/FNPO)
ON 09.06.2016

1. Settle the issues raised by the NJCA on the recommendations of the 7 CPC sent  to Cabinet secretary vide letter dated 10th December 2015.
2. Remove the injustice done in the assignment of pay scales to technical/safety     categories etc., in Railways & Defence, different categories in other Central Govt. establishments by the 7 CPC.
3. Scrap the PFRDA Act and NPS and grant Pension/family Pension to all CG          employees under CCS (Pension) Rules, 1972 & Railways Pension Rules, 1993.
4.i) No Privatization/outsourcing /contractorisation of governmental functions.
(ii)Treat GDS as Civil Servants and extend proportional benefit on pension and  allowances to the GDS.
5. No FDI in Railways & Defence: No Corporatization of Defence Production Units and Postal Department.
6. Fill up all vacant posts in the government departments lift the ban on creation of posts; regularize the casual/contract workers.
7. Remove ceiling on compassionate ground appointments.
8. Extend the benefit of Bonus Act 1985 amendment on enhancement of payment  ceiling to the adhoc Bonus/PLB of Central Government employees with effect from the Financial year 2014-15.
9. Ensure five promotions in the service career of an employee.
10. Do not amend Labour Laws in the name of Labour Reforms which will take away the  existing benefits to the  workers.
11. Revive JCM functioning at all levels.
MAKE THE INDEFINITE  STRIKE A GRAND SUCCESS
 N J C A  CONSTITUENT  ORGANIZATIONS  AIRF  NFIR  AIDEF  INDWF  NFPE  FNPO


NJCA MEETING HELD TODAY (25.06.2016) FORENOON. DECIDED TO GO AHEAD WITH INTENSIVE PREPARATIONS FOR MAKING THE INDEFINITE STRIKE FROM 11th JULY 2016 A THUNDERING SUCCESS. DETAILED NJCA CIRCULAR WILL FOLLOW.


M. KRISHNAN
SECRETARY GENERAL
CONFEDERATION

Wednesday 22 June 2016

Monthly meeting with SPOs

Dear Comrades,


  The Monthly meeting with SPOs will be held on 28.06.2016 1400 hrs.  Comrades are requested to send the subjects to Secretary immediately.
T. Tamilselvan (9965428382)
Divisional Secretary
AIPEU Group 'C'
Srirangam Division
Srirangam - 620 006.

Tuesday 21 June 2016

NOTIFICATION RELEASED FOR LDCE FROM LGO TO P.A./S.A.s FOR THE VACANCIES OF THE YEAR 2015-2016 IN TN CIRCLE








திருவரங்க கோட்டத்தின் 10 - வது ஈராண்டு கோட்ட மாநாடு ....

  திருவரங்க கோட்டத்தின் 10 - வது ஈராண்டு கோட்ட மாநாடு  19.06.2016 அன்று  காலை சரியாக 09.45 மணிக்கு சுமார் 120 தோழர்கள் , தோழியர்கள் கலந்துக் கொள்ள திருவரங்கம் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள  S.R. கல்யாண மஹாலில்  நமது முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர்  அருமைத் தலைவர் தோழர் KVS அவர்கள் தேசிய கொடியை  ஏற்றி வைக்க, நமது சங்கக் கொடியை திருவரங்க கோட்டத் தலைவர் தோழர் K. கதிர்வேல் அவர்கள்  ஏற்றி வைக்க 10 - வது ஈராண்டு கோட்ட மாநாடு இனிதே துவங்கியது.

   தோழியர் S. சுபஸ்ரீ, PA, ரெங்கநகர்  அவர்கள்  அசத்தலான ஒரு வரவேற்புரை நிகழ்த்தினார். ஈராண்டு அறிக்கையை கோட்டச் செயலர் தோழர்  C. சசிகுமார்  அவர்கள் பொதுக்குழு முன்  ஒப்புதலுக்காக சமர்பித்தார்.  அதன் தொடர்ச்சியாக நிதிச் செயலர் ஈராண்டிற்கான  வரவு - செலவுகளை அவையின் முன் சமர்பித்தார்.  அதன்பின் நடந்த புதிய நிர்வாகிகள்  தேர்வில் கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கோட்டத்தலைவர்   : தோழர் K. ராஜூ , அஞ்சலகத்தலைவர் , பெரம்பலூர்  
செயல்தலைவர்       : தோழர்  K. கதிர்வேல், SPM, தாத்தையங்கார் பேட்டை  
கோட்டச்செயலர்    :  தோழர்  T. தமிழ்ச்செல்வன் , PA, ஸ்ரீரங்கம் HO 
நிதிச்செயலர்           :   தோழர் V. ஸ்ரீதரன் , Treasurer, ஸ்ரீரங்கம் HO

  புதிய நிர்வாகிகள் தேர்வு முடிந்த பின்  நடைபெற்ற பொதுஅரங்கில் நமது முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர்  அருமைத் தலைவர் தோழர் KVS அவர்கள் 7-வது ஊதியக்குழுவின் இன்றைய நிலைப்பற்றியும், CADRE RESTRUCTURING பற்றியும் நீண்டதொரு விளக்கத்தை அளித்தார். 

  அதன்பின்  நிதிச்செயலரும், அகில இந்திய உதவி பொதுச்செயலுருமான  அருமை நண்பர் A. வீரமணி , மத்திய மண்டலச் செயலர் தோழர் R. குமார், NFPE GDS சங்கத்தின் மாநில நிதிச்செயலரும், திருவரங்கக் கோட்டத்தின் செயலுருமான  தோழர் R. விஷ்ணுதேவன்  மற்றும் முன்னாள்  திருவரங்கக் கோட்டதலைவருமான தோழர் M. திருசங்கு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

  மதியம் 02.00 மணி க்கு  உணவு இடைவேளை விடப்பட்டு  மறுபடியும் 03.00 மணிக்கு அவை தொடங்கியது.  அருமைத் தலைவர்  KVS அவர்களுடனான  கேள்வி பதில்  நிகழ்ச்சியில் சுமார் 60 க்கும் மேற்பட்ட கேள்விகள் வரை கேட்கப்பட்டது.  அனைத்துக் கேள்விகளுக்கும் இன்முகத்துடன்  அருமைத் தலைவர்  KVS அவர்கள் பதிலுரைத்தார்.  மாலை  04.45 மணிக்கு நிதிச்செயலர்  தோழர்  V. ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூற திருவரங்க கோட்டத்தின் 10 - வது ஈராண்டு கோட்ட மாநாடு சிறப்பாக நிறைவுற்றது.