NFPE

Thursday 28 February 2013

29 – வது அகில இந்திய மாநாடு

தோழர்களே! தோழியர்களே!!

வணக்கம். நமது NFPE தொழிற்சங்கத்தின் 29 – வது அகில இந்திய மாநாடு திருவனந்தபுரம், கேரளாவில் மார்ச் 10 முதல் 12 வரை நடைபெற உள்ளது.  அது சமயம் அதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் நமது  கோட்டச்செயலரிடமோ அல்லது நிதிச் செயலரிடமோ தொடர்புக்கொள்ள வேண்டுகிறோம்.  பயணச்செலவு மற்றும் இதர அனைத்துச்செலவுகளும் அவரவர்களையே சார்ந்தது.

வாழ்க NFPE !                                                                      வளர்க NFPE !

NFPE, Srirangam

Wednesday 27 February 2013

VERIFICATION OF HIGHER VALUE WITHDRAWAL

Dear comrades,
 
Postal Directorate has issued orders for enhancing the minimum amount for verification of higher value with drawal vide memo No.113-02/2001-SB dated 26/02/2013. Now the amount is enhanced from Rs.5000/- to Rs.10000/- w.e.f 01/03/2013.

please click below to see the orders copy.

29TH ALL INDIA CONFERENCE

THIRUVANANTHAPURA - INVITATION &PROGRAMME

Tuesday 26 February 2013

எச்சரிக்கை...! வெப்கேமிரா...!!

எச்சரிக்கை...!  வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.  தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள். யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?  எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?  பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?  அது எப்படி சாத்தியமாயிற்று?  புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது  ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.  செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.  மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.  ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் /புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது  அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.  உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.  இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.  இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.  கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.  ‘தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்’  ‘தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.’  இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.  அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.  ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.  இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள். இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.
 
எச்சரிக்கை...!

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்...
டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.

 யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?

எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?

பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்?

அது எப்படி சாத்தியமாயிற்று?

புனேயில் உள்ள Asian School Of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது

ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா.

மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள்.

ஆனால் அவளுக்குத் தெரியாமலையே
கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் /புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது

அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.

உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர்.

இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.

இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான்; அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.

கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.

‘தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்’

‘தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.’

இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.

ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள். அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள்.
இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.

எச்சரிக்கை...! வெப்கேமிரா...!!

எச்சரிக்கை...!

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

வருமான வரி வரம்பு உயருமா ?

பட்ஜெட்டுக்கு முன்னதான தொழிற் சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் , தொழிற்சங்கங்கள் நிதியமைச்சரிடம் வருமான வரி செலுத்துவதற்கான வருமான வரம்பை ரூ. 5,00,000/- என உயர்த்திட கோரிக்கை வைத்ததை ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பிரசுரித் திருந்தோம் .

தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் , நிதியமச்சருட னான கலந்துரையாடல் கூட்டத்தில் வருமான வரி செலுத்துவதற் கான வருமான வரம்பை ரூ 4,00,000/- ஆக உயர்த்திட வேண்டுகோள் விடுத் துள்ளனர் . இது பத்திரிகை செய்தியாக வந்துள்ளது . பார்க்க :-
PROPOSED INCOME TAX EXEMPTION LIMIT FOR THE FINANCIAL YEAR 2013-14 (ASSESSMENT YEAR 2014-15)- REQUEST BY PARTY SENIORS
Congress Leaders requested Finance Minister to raise Income tax exemption Limit to Rs.4 lakhs in the budget 2013-14
In a pre-budget meeting with Finance Minister P Chidambaram here on Thursday, Congress leaders have asked the UPA government to increase the taxable income exemption limit to Rs 4 lakh from the current Rs 2 lakh, while suggesting a pro-people budget with sops for the middle class and farmers keeping the upcoming elections in mind.

The meeting was held at the Congress party headquarters. With the rise in fuel prices impacting the ‘aam aadmi’, the meeting saw suggestions for varied pricing of petrol,diesel and cooking gas for people living below poverty line and low income group.

Senior party leader Oscar Fernandes suggested there was a need to bring down the dependence on petroleum import and more focus on having alternative sources of energy like ethanol, sources said. Fernandes also wanted the government to reduce tax on bidis, noting that employment levels were coming down in the labour-intensive sector due to current tax slab.

Congress leader Jagdish Tytler suggested that the budget should be formulated in a way that helps the party to connect with people as elections were ahead, sources said.

AICC Secretary P Sudhakar Reddy mooted raising the tax exemption limit of Rs 2 lakh to Rs 4 lakh, which was endorsed by many other office bearers.

He also advised linking Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme with agriculture to help meet the shortage of farm labour in the sector, besides offeringthree-year interest-free loans to small farmers for their children’s education.

Suggestions were also made by party leaders for gender budgeting. Reddy advised the Finance Minister that female assessees could be given higher tax exemption limit.

There were also demands by many leaders for bringing more clarity on the service tax as it was being interpreted differently in various states.

Minority Department Chairman Imran Kidwai demanded increase in outlay of the Minority Affairs Ministry and allocation of more funds to minority institutions. He also advised formulation of special scheme for Most Backward Classes for their financial inclusion.

Senior party leader Ajit Jogi complained that central funds were being diverted in many non-congress ruled states by the respective governments, suggesting some mechanism should be developed to check this, “The finance minister told us what are the difficulties and how the Indian economy was kept at a balance despite the tough global economic scenario. Thirty-two of the 46 office bearers present spoke on various issues related to farmers, weavers, education, health and income tax,” party general secretary Janardan Dwivedi told reporters after the meeting.

Source : Deccan Herald

Saturday 23 February 2013

Dies non – No Work No Pay

All the Central Government employees those who are participated in the Two Day Strike have been warned by the government through its circular dated 15-02-2013, that leave of any kind will not be sanctioned for them. It is under stood that the absence of two days in strike period will be treated as Dies non.
The West Bengal State Government too issued a circular a day before , in which it has been said that no leave will be granted to its employees during the strike, and if they aren’t present in office it will be treated as dies non with no salary admissible if they don’t give a suitable reason and produce proper documents for refraining from turning up for duty.
What is Dies non ?
Dies non: In service terms, “dies non” means a day, which cannot be treated as duty for any purpose. It does not constitute break in service. But the period treated as ‘dies non’ does not qualify as service for pensionary benefits or increment.
As per the Postal Manual Volume III, Central Civil Services (Classification,Control and appeal) rules, 1965, the Absence of officials from duty without proper permission or when on duty in office, they have left the office without proper permission or while in the office, they refused to perform the duties assigned to them is subversive of discipline. In cases of such absence from work, the leave sanctioning authority may order that the days on which work is not performed be treated as dies non, i.e. they will neither count as service nor be construed as break in service. This will be without prejudice to any other action that the competent authorities might take against the persons resorting to such practices

Courtesy : http://bnjho.blogspot.in/

Coming soon, Post Bank of India

  India Post to enter banking space

The Indian postal department plans to enter the banking business with RBI deciding to grant new bank licences to entities with credible track-record. Sources said the Department of Posts, which a strong foot print in rural areas, has appointed Ernst and Young as consultant for proposed 'Post Bank'.
"Ernst and Young is expected to submit detailed project report by April 2013, after which all necessary measures will taken up to apply for banking licence,"a source at Ministry of Communications and Information Technology told PTI.
Sources added that Department of Post (DoP) may need Cabinet approval for setting Post Bank of India.
The Reserve Bank of India today issued the much-awaited guidelines for new banking licences. Among other terms, new banks should open at least 25 per cent of branches in unbanked rural centres.
Of the 1.55 lakh post offices, around 24,000 district offices may be ready to offer banking services in next two years. Post offices are being enabled by core banking solution's connecting nationwide branches as part of an transformative IT project.
DoP is in process of setting up 1,000 ATMs. The country has around 90,000 bank branches at present.
"Post Bank shall not only take care of the banking needs of the rural poor but shall also converge with micro-insurance and micro-remittance services of the Department of Posts," the source said.
The head offices chosen for setting up ATMs covers all the states, with Andhra Pradesh leading the tally at 100 ATMs, followed by Tamil Nadu (92) and Uttar Pradesh (73). As many as 61 ATMs would be set up in Maharashtra, 60 ATMs in Karnataka, 51 ATMs each in Kerala and Rajasthan.
As per data shared with Parliament, there were over 26 crore operational small savings accounts in the post offices as on March 31, 2012 having deposits worth Rs 1.9 lakh crore.

Source : The Hindu