NFPE

Monday, 2 February 2015

RETIRED EMPLOYEES CAN NOW AVAIL BENEFITS OF
MISSED PROMOTIONS

NEW DELHI: Retired government employees who missed out on their promotions due to late meetings of the committees deciding on such departmental elevations will now be able to avail its post-retirement benefits. 

"Instructions have been issued to all ministries and departments to give benefit of promotion to those employees who missed it due to late meeting of departmental promotion committee (DPC)," an official in the department of personnel and training (DoPT) said. 

It would not be in order if eligible employees, who were within the zone of consideration for the relevant year but are not actually in service when the DPC is being held, are not considered while preparing year-wise zone of consideration or panel, as per the DoPT order. 

Consequently, their juniors are considered (in their place) for promotions, who would not have been in the zone of consideration if the DPC had been held in time, it said. 

"Appointment committee of Cabinet has observed that DPCs often do not consider such eligible officers who are retiring before the occurrence of the vacancy in the panel year," the order said, adding that this "undesirable trend negate the very purpose" of government's existing instructions for inclusion of such employees. 

There have been reports that some of the eligible retired employees are not being given the benefit of promotion which they missed due to late DPCs. In fact the DPCs were being held very late, the official said. 

The DoPT has asked all central government ministries and departments under it to ensure "strict compliance" of its instructions to include retiring employees for promotions in case the DPCs are delayed. 

Such retired officials would, however, have no right for actual promotion, the DoPT official said.






Sunday, 1 February 2015

விரைவில் பிளிப்கார்ட், அமேசானை போல ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்குகிறது இந்திய தபால் துறை



புதுடெல்லி, 

சைபர் உலகத்துக்குள் நேரடியாக காலடி எடுத்து வைக்கும் விதமாக இந்திய தபால் துறை விரைவில் பிளிப்கார்ட், அமேசான் வர்த்தக இணையதளங்களை போல புதிய ஆன்லைன் வர்த்தக வெப்சைட்டை களமிறக்க உள்ளது. 

உலகிலேயே மிகப்பெரிய போஸ்டல் சர்வீஸ் நமது இந்திய தபால் துறைதான். அண்மையில் நமது தபால் துறை, வங்கி துவங்குவதற்கான லைசென்சை பெறுவதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது. 


இந்நிலையில், தபால் துறையை தகவல் தொழில்நுட்பத்துடன் நவீனப்படுத்துவதற்காக ரூ.5000 கோடி மதிப்பீட்டில் பல பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிளிப்கார்ட், அமேசான், ஈ பே போல ஆன்லைன் வர்த்தக தளத்தை இந்திய தபால் துறை விரைவில் துவங்க உள்ளது. 

இதற்கான பணிகள் அதிவேகமாக நடந்து வருகிறது. தற்போது, பிளானிங் மற்றும் டிசைனிங் வேலை நடந்து வருகிறது. இந்த தளம் இறுதிக்கட்டத்தை எட்ட இன்னும் ஆறு மாதங்கள் வரை ஆகும். பிளிப்கார்ட், அமேசானை போலவே இதுவும் வாங்குபவர் விற்பவர்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்கும். ஆனால், அதிலிருப்பதை போல் எந்த பிராண்டை எவருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்றபடி முழுமையாக இருக்காது. பொருட்கள் விற்பனைக்கு வருவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும். தரமான பொருட்களை விற்பனை செய்யவே இந்த விதிமுறைகள். இதுதவிர இந்திய பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, டார்ஜிலிங் டீ, மேற்கு வங்காள மால்டா மாம்பழம், காஷ்மீர் குங்கும பூ போன்றவை அடங்கும். மேலும், கூடுதலாக சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு சேவைகளையும் வழங்க தபால் துறை தயாராக இருக்கிறது. 

இந்த தகவலை போஸ்டல் சர்வீஸஸ் போர்டில் உறுப்பினராக இருக்கும் ஜான் சாமுவேல் பிரபல நிதி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

இந்திய தபால்துறை மிகச்சிறந்த லாஜிஸ்டிக்ஸ் (சரக்குகளை சேர வேண்டிய இடத்தில் சரியாக கொண்டு சேர்க்கும்) வசதியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய தபால் துறையின் இந்த புதிய அவதாரம் தனியார் வர்த்தக இணையதளங்களுக்கு சவால் விடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

6% DA hike from January 2015 as per All India Consumer Price Index (Industrial Workers) for December 2014

6% DA hike from January 2015 as per All India Consumer Price Index (Industrial Workers) for December 2014 released.  With all 12 indices for calculating DA from January 2015 in hand now, DA from January 2015 confirmed to be 113%


Friday, 30 January 2015

EDITORIAL-- DAK JAGRITI- FEB 2015


RAILWAYS, DEFENCE  AND  POSTAL  FOR  SALE
WE  SHALL  PREVENT  IT  AT  ANY  COST
              NDA Government which came to power at Center seven months back, has proved that it is a Govt. of the Corporates, by the Corporates and for the Corporates.  In the Central Govt. employees sector none of the issues pertaining to the employees are settled - DA merger, Interim Relief, Inclusion of GDS under 7th CPC, Scrapping of New Pension Scheme, Casual Labourers issue, Cadre Restructuring in Postal, all are pending.  Over and above this, the Modi Government is moving fast ahead with privatisation and large scale outsourcing of the core functions of the Central Government departments.  The very existence of Government-run Central Government departments are under threat.
              On 22nd August 2014, the Modi Govt. amended the 1991 Govt. of India’s Policy resolution, replacing the words “Railway Transport” as “Railway Operations”.  Simultaneously, they also announced the induction of 100% FDI in Railways including operation, construction, design and maintenance.  Induction of FDI and consequent privatisation of Railways will endanger the job security of lakhs of Railway employees.
              The Defence production sector went in for partial privatisation when the UPA Government allowed FDI to the extent of 26% whereby the foreign arms manufacturers were permitted access to the vital defence sector, disregarding the national security perspective.  What is now decided by the present NDA Government is to allow 49% FDI in defence production.  The Government has decided to set up a Corporation to carry out the functions of 41 ordnance factories under the Ministry of Defence which is a big move to privatise defence production sector.  Eventually this will lead to closure of department - controlled defence production units, unable to face the unscrupulous competition from the Transnational Corporations, driving thousands of Defence employees and workers to unemployment and poverty.
              The Task Force set up by the Government under the Chairmanship of Shri. T.S.R. Subramanian, former Cabinet Secretary to the Govt. of India, has recommended to convert the core functions of the Postal Department into a Corporation called “India Post (Financial and other services) Corporation”.  Under this holding company five more subsidiary corporations will be formed, on the lines the Telecom was made into BSN, VSNL and MTNL.  The entire social obligations will be thrust upon the Postal Department while private players will eventually take the creamy part of Postal department such as Savings Bank, PLI/RPLI, Parcels, Packets and Logistics etc.  In the longer run, the public sector company so formed would be made to incur losses and ultimate closure, as is happening in the case of BSNL. Lakhs of Postal employees will be forced to go on VRS or will become jobless.
              Thus it is very clear that Modi Government has thrown a challenge to the Central Government employees in general and to Railway, Defence and Postal Workers in particular. We must accept the challenge and defeat the nefarious design of the Modi Government, with determination and with a do or die attitude.  We must not entertain any doubt of our ultimate victory in this battle.
BHARTIYA POST- JANUARY 2015 ( The Final Issue)
 – CLICK HERE

Thursday, 29 January 2015

AIPEU GR.C , TN/ NFPE GDS - STATE LEVEL DIVL/BRANCH SECRETARIES MEETING DECIDES TO GO ON THREE PHASED TRADE UNION ACTION ON STATE LEVEL SECTIONAL DEMANDS


26.01.2015 SRMU  சங்க கட்டிடம் திருச்சி 

திருச்சியில் ஒரு திருப்பு முனை !
தமிழக அஞ்சல் மூன்று  மற்றும்  NFPE  GDS  சங்கங்களின் 
 மாநில அளவிலான  கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் !

போராட்டக் களம் நோக்கி தமிழக அஞ்சல் மூன்று மற்றும் GDS  சங்கம் !

மூன்று கட்ட போராட்டம் ! 

முதற் கட்டம் கோட்ட/ கிளைகளில்  
கோரிக்கை மனு அளித்து ஆர்ப்பாட்டம் !

இரண்டாவது கட்டம் 
மண்டல மாநில அளவில்  தொடர் முழக்கப்  போராட்டம் ! 

மூன்றாவது கட்டம் 
மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் !


தமிழக அஞ்சல் நிர்வாகமே !
CBS /CIS   அதிரடி MIGRATION என்ற பெயரில் ஊழியர்களை 
கொடுமைப் படுத்தாதே !

CBS /CIS  குளறுபடிகளுக்கு உடனடி தீர்வு கொடு !  
பொது மக்களிடம் ஊழியர்களை  அசிங்கப்படுத்தாதே !


TARGET என்ற பெயரில் எந்தவித அடிப்படை 
வசதியும் செய்து கொடுக்காமல் INDOOR  ஊழியர்கள் 
மற்றும் GDS  ஊழியர்களை கொடுமைப் படுத்தாதே !


EPOST  என்ற பெயரில் சினிமா நடிகைகளுக்கும்  
அரசியல் வாதிகளுக்கும் காவடி தூக்கும், இலாக்காவை 
அசிங்கப்படுத்தும்  அதிகாரிகள் மீது  ஒழுங்கு 
நடவடிக்கை எடு !


ஆட்பற்றாக்குறையை உடனே நீக்கு ! 
SANCTIONED  STRENGTH  மற்றும் WORKING  STRENGTH  க்கு இடையிலான காலிப் பணியிடங்களை உடனே நிரப்பு !
IRREGULAR ASSESSMENT  செய்த அதிகாரிகள் மீது 
ஒழுங்கு நடவடிக்கை எடு !


ஆட்பற்றாக்குறைக்கு உடனே  OUTSOURCING  வழங்கிடு !
OUTSOURSING  வழங்கவில்லையானால்  OUTSOURSED  வேலைகளை 
ஊழியர்கள் புறக்கணிப்போம்  என்ற முடிவுக்கு தள்ளாதே !


ஞாயிறு  மற்றும் பண்டிகை தினங்களில் 
ஊழியர்களை பணிக்கு உத்திரவிடாதே ! 
MEETTING /MELA /TRAINING  போடாதே ! 
ஊழியர் அடிப்படை உரிமையை பறிக்காதே !


24 X  7 என்று MNC  COMPANY  போல அடிப்படை விதிகளை மீறி 
அஞ்சல் பகுதியில்  'கோமாளி' உத்திரவுகளை  போடும் 
அதிகாரிகளை கட்டுப்படுத்து ! 


CPMG  யுடனான எழுத்துபூர்வமான ஒப்பந்தந்தத்தை மீறி வயதானவர்களை கட்டாய 'SHRAMDHAN'  உத்திரவிடும் 
PTC  இயக்குனர் மீது நடவடிக்கை எடு !

தோழர். ஜெயக்குமார் சாவு போல 
'இன்னொரு சாவு' ஏற்படுத்தாதே !


எழுத்தர் தேர்வு முடிவுகளை ஆண்டுக்கணக்கில் 
தாமதப்படுத்தும் நிர்வாகத்தின் தூக்கத்தை  கலைத்திடு !
தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடு ! 
ஊழியர்களை பணிக்கு அமர்த்து !


பழுது பட்ட, காலாவதியான  கணினி மற்றும் 
அதன் உபபொருட்களான PRINTER , UPS, BATTERY , 
GENERATOR களை  உடனே மாற்று !


லட்சக் கணக்கில் செலவு செய்து கட்டிடங்களை அழகு படுத்தாதே ! 
அடிப்படை கட்டுமானங்களை வழங்கு !

வேலை செய்யாத  ATM  களுக்கு 
லட்சக்கணக்கில் தினம் தினம் கட்டிடமா ?
வேலை செய்யும் ஊழியர்களுக்கு  SCANNER  கூட இல்லையா ? 
 PRINT  எடுக்க PAPER கூட இல்லையா ?
 BARCODE  STICKER  கூட இல்லையா ?
இதற்கெல்லாம் பணம் அடியோடு இல்லவே இல்லையா ?


மூன்று ஆண்டுகளாய் தேங்கிக் கிடக்கும் 
LSG  பதவி உயர்வு என்னாச்சு ?
REVISED  RECTT . RULES  அடிப்படையில்
HSG II, HSG I பதவி உயர்வு என்னாச்சு ?


தொழிற்சங்க நடவடிக்ககளுக்காக பழிவாங்கும் 
 தென் மண்டல நிர்வாகத்தை கட்டுப் படுத்து !   
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக  சட்டத்தை மீறி 
வழங்கப் பட்ட தண்டனைகளை ரத்து செய் !
சட்டத்தை குப்பையில் போடும்  திண்டுக்கல் 
கோட்ட அதிகாரியின் கொட்டத்தை அடக்கு !


ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடு !
இடமாற்றம் மட்டும் செய்யாதே !


ஆள் இல்லாத நேரத்தில் ஆள் நிரப்பும் 
கூடங்களாக பயிற்சி மையங்களா ?

கண்மூடித்தனமான WCTC  பயிற்சிகளை உடனே நிறுத்து !
CBS அசுர வேகம் ! SANCHAY  POST  TRAININGம்  அசுர வேகம் ! 
ஏன் இந்த முரண்பாடு ! தேவையற்ற SANCHAY  POST TRAINING  ஐ 
உடனே நிறுத்து !


கணினி உபகரணங்களுக்கு AMC உடனே  அறிவி !
கண்மூடித்தனமாக STAMP  VENDOR  பதவிகளை ஒழிக்காதே !
COUNTER இல் பணிபுரியும் ஊழியர்களை 
மேலும் மேலும் கொடுமைப் படுத்தாதே !

பொது மக்கள் உபயோகத்திற்கு  ரூ. 4/- ரூ. 5/  
DENOMINATION STAMP  உடனே வழங்கு ! 


CARD , COVER , ACK  CARD , RPLI  RECEIPT  BOOK, PASS  BOOK, 
PAY IN SLIP ,  B .O .DAILY ACCOUNT உள்ளிட்ட அத்தியாவசிய 
பொருட்களை உடனே வழங்கு !

மாதாந்திரப் பேட்டிகளை நடத்திடாத 
கோட்ட அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடு  !


மற்றும் தேங்கிக் கிடக்கும் கோட்ட அளவிலான 
பிரச்சினைகளை உடனே தீர்த்து வை !

இது நம் உரிமை காக்கும் போராட்டம் !  
நம் உணர்வுக்கான போராட்டம் !
போராட்ட உணர்வு பெருகட்டும் ! 
போராட்டத்  தீ பரவட்டும் !

RE VERIFICATION OF MEMBERSHIP FOR RECOGNITION OF SERVICE ASSOCIATIONS - CHQ LETTER


ISSUE OF DEPARTMENTAL IDENTITY CARD TO ALL STAFF - CHQ LETTER