GPF வட்டி விகிதம் மேலும் உயர்த்தப் பட்டது
நம் கோரிக்கையை ஏற்று GPF வட்டி விகிதம் மேலும்
உயர்த்தப் பட்டுள்ளது . 8%
லிருந்து 8.6% ஆனது . தற்போது இது 8.8 % ஆக உயர்த்தப்
பட்டுள்ளது.
நீண்ட காலமாக
இது 8% தான் இருந்தது. ஆனால் EPF வட்டி விகிதம் 8% இலிருந்து 9.5 %
வரை உயர்ந்தது உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறோம் .
அப்போது
பங்கு மார்கெட் உயர்வுக்கு ஏற்ப, அதில் முதலீடு செய்யப்
பட்டுள்ள GPF இன் வட்டி விகிதமும்
உயர்த்தப் படவேண்டும் என்று
நாம்
கோரிக்கை வைத்தது உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணு கிறோம்.
உங்கள் நினைவிற்கு நம் வலைத்தளத்தில் OLDER POST
பகுதியை பார்க்கவும்.
நம் தோழர்கள் எவரும் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதை விடுத்து
GPF இல்
SUBSCRIPTION உயர்த்தினால் அது வருமானவரிக்
கணக்கீடிற்கும் உயர் சேமிப்பு வட்டி விகிதத்திற்கும், என இரண்டு
விதத்திலும் உபயோகமாக இருக்கும் . யோசிக்கவும் .
(PUBLISHED
IN PART I SECTION OF GAZETTE OF INDIA)
F.No.5(1)-B(PD)/2012
Government of India
Ministry of Finance
(Department of Economic affairs)
F.No.5(1)-B(PD)/2012
Government of India
Ministry of Finance
(Department of Economic affairs)
New
Delhi, the 22nd May, 2012
It
is announced for general information that during the
year 2012-2013, accumulations at the credit of subscribers to the General
Provident Fund and other similar funds shall carry interest at the rate of 8.8%
(Eight point eight per cent) per annum. This rates will be in force during the
financial year beginning on 1.4.2012.
The
funds concerned are :-
1. The General Provident Fund (Central Services).
2. The Contributory Provident Fund (India).
3. The All India Services Provident Fund.
4. The State Railway Provident Fund.
5. The General Provident Fund (Defence Services).
6. The Indian Ordnance Department Provident Fund.
7. The Indian Ordnance Factories Workmen’s Provident Fund.
8. The Indian Naval Dockyard Workmen’s Provident Fund.
9. The Defence Services Officers Provident Fund.
10. The Armed Forces Personnel Provident Fund.

2.
Ordered that the Resolution be published in Gazette of India.
sd/-
(Brajendra Navnit)
Deputy Secretary (Budget)
(Brajendra Navnit)
Deputy Secretary (Budget)
No comments:
Post a Comment