திருவரங்க கோட்ட அகில இந்திய அஞ்சல் ஊழியர் P IV சங்கத்தின்
23 – வது கோட்ட மாநாடு திருவரங்க தலைமை அஞ்சல்
அலுவலகத்தில் தோழர் R.சந்திரன் அவர்களின் தலைமையில் சீரும்
சிறப்புமாக நடைபெற்றது. கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
23 – வது கோட்ட மாநாடு திருவரங்க தலைமை அஞ்சல்
அலுவலகத்தில் தோழர் R.சந்திரன் அவர்களின் தலைமையில் சீரும்
சிறப்புமாக நடைபெற்றது. கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : தோழர். R.சந்திரன் M. O, துறையூர்.
கோட்ட செயலர் : தோழர். N.சேஷாத்ரி C.O. ஸ்ரீரங்கம்.
பொருளாளர் : தோழர். R.சாரங்கன் Postman, ஸ்ரீரங்கம்.
ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளின்
பணிசிறக்க வாழ்த்துகிறோம்.
பணிசிறக்க வாழ்த்துகிறோம்.
தோழர்.கோபு கோவிந்தராஜன் (அகில இந்திய
அமைப்புச்செயலாளர்), NFPE – PIV.
தோழர் .R. பாலசுப்ரமணியன், முன்னாள் மத்திய மண்டல செயலர் P3, திருவரங்ககோட்டம்.
தோழர். சுவாமிநாதன், AAO, Trichy
தோழர். வேதராஜன், Postmaster, Srirangam HO
தோழர். திருசங்கு, தலைவர், NFPE – P3, திருவரங்ககோட்டம்.
தோழர். சசிகுமார், செயல் தலைவர், NFPE – P3, திருவரங்ககோட்டம்.
தோழர். தமிழ்செல்வன், செயலர், NFPE – P3, திருவரங்ககோட்டம்.
தோழர். ஸ்ரீதரன், நிதிச்செயலர், NFPE – P3, திருவரங்ககோட்டம்.
தோழர். சங்கர், அமைப்புச்செயலர், NFPE – P3, திருவரங்ககோட்டம்.
தோழர். விஷ்ணுதேவன், செயலர், GDS NFPE, திருவரங்ககோட்டம்.
No comments:
Post a Comment