அன்புத் தோழர்களே ! வணக்கம்!
நாம் நேற்று நமது CPMG அவர்களிடம் 3
OPTIONAL HOLIDAYS இல் 11.10.2013 ஐ 14.10.2013 ஆக மாற்றித் தருமாறு
கேட்டுக் கொண்டிருந்தோம் .
அதே நேரத்தின் நமது மத்திய அரசு ஊழியர்
மகா சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலர் மூலம் CGEWCC செயலரிடம் OPTIONAL
HOLIDAY ஐ மாற்றித்தர கேட்கப் பட்டிருந்தது. நமது CPMG அவர்களும் அந்த
COMMITTEE இடம் ஆலோசனை செய்துள்ளார்.
அந்த COMMITTEE இன் செயலரும் CENTRAL EXISE
COMMISSIONER ருமான அதிகாரி தற்போது நமது CONFEDERATION செயலருக்கு
கடிதம் அளித்துள்ளார்.
ஏற்கனவே COMMITTEE கூடி தனது முடிவினை
DOPT க்கு தெரிவித் துள்ளதாலும், அப்படி தெரிவிக்கப் பட்டபின்னர்
விடுமுறையை மாற்றக் கூடாது என்று 2012 இல் DOPT உத்திரவு
அளித்திருப்பதாலும் இந்த விடுமுறையை தற்போது மாற்றிட இயலாது என்பதே
அவரின் கடிதத்தின் சாரம் ஆகும்.
No comments:
Post a Comment