All India Postal Employees Union - Group 'C'
- Srirangam Division - 620 006.
email id: nfpesrirangam@gmail.com
NFPE
Wednesday, 13 January 2016
National Council (Staff Side) (JCM) addressed to the Secretary Department of Expenditure, Government of India on issuing orders for raise in bonus ceiling
போனஸ் உச்ச வரம்பு உயர்த்தி வழங்கிட, அதுவும் 01.04.2014 முதல் வழங்கிட உரிய சட்ட திருத்த மசோதா பாராளுமன்றம், ராஜ்ய சபை என்ற இரு அவைகளிலும் நிறைவேறிய போதிலும் உரிய கெசெட் அறிவிக்கை வெளியிட்டபோதும் இன்னமும் நிதியமைச்சகம் மூலம் அரசின் உத்திரவு வெளி வரவில்லை . எனவே உடன் அரசின் உத்திரவு வெளியிட வேண்டி தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பின் செயலர் கடிதம் அளித்துள்ளார். அதன் நகல் கீழே காண்க :-
No comments:
Post a Comment