15.08.2016 அன்று 70 - வது சுதந்திர தின விழாவானது திருவரங்கம் தலைமை அஞ்சலக வளாகத்தில் கண்காணிப்பாளர் திரு. மைக்கேல்ராஜ் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்பித்தார். கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திருவரங்கம் தலைமை அஞ்சலக ஊழியர்கள் கலந்துக்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.
10th மற்றும் +2 தேர்வுகளில் 80% மேல் மதிப்பெண்கள் பெற்ற திருவரங்கம் கோட்டத்தில் பணிபுரியும் தோழர்கள் மற்றும் தோழியர்கள் குழந்தைகளுக்கு கேடயம் வழங்கி நமது கண்காணிப்பாளர் திரு. மைக்கேல்ராஜ் அவர்கள் கௌரவித்தார்கள்.
NFPE, Srirangam
















No comments:
Post a Comment