06.03.2017 திங்கட் கிழமை இன்று தன் வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசின் செயலினை கண்டித்து நாட்டிலுள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களால் கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டு நாடுமுழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது. அதையொட்டி இன்று மாலை 6.00 மணியளவில் திருவரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகங்கள் முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்பாட்டம்.
திருவரங்கம் தலைமை அஞ்சலகம் :
துறையூர் தலைமை அஞ்சலகம் :
பெரம்பலூர் தலைமை அஞ்சலகம் :
திருவரங்கம் தலைமை அஞ்சலகம் :
துறையூர் தலைமை அஞ்சலகம் :
பெரம்பலூர் தலைமை அஞ்சலகம் :
NFPE, Srirangam
















No comments:
Post a Comment