All India Postal Employees Union - Group 'C'
- Srirangam Division - 620 006.
email id: nfpesrirangam@gmail.com
NFPE
Friday, 28 April 2017
27.04.2017 அன்று கமலேஷ்சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக்கோரிய ஆர்ப்பாட்டம்
GDS ஊழியருக்கான கமலேஷ்சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக்கோரி 27.04.2017 அன்று திருவரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகங்களிலும், முசிறி துணை அஞ்சலகத்திலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள். Srirangam DO / HO:
No comments:
Post a Comment