NFPE

Thursday, 14 June 2012

COMPASSIONATE APPOINTMENT ORDERS RELEASED



அன்புத் தோழர்களே ! வணக்கம் !

நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் மிக நீண்ட காலமாக அளிக்கப் படாமல் இருந்த கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு
CIRCLE RELAXATION COMMITTEE யால் முடிவு செய்யப் பட்டு
தற்போது வெளியிடப் பட்டுள்ளது .

P.A. ---------------- 45
POSTMAN-------- 31
MTS --------------- 14

கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் 2011 வரை நிரப்பப் பட வேண்டிய
5% காலியிடங்களுக்கான தேர்வு இது . ஏற்கனவே உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் 243 காலியிடங்கள் RRR CANDIDATE களுக்கு நிரப்பப் பட்டது உங்களுக்கு நினைவிருக்கும் . மீதமுள்ள
காலியிடங்களுக்கான தேர்வே இது . இனி ஒவ்வொரு ஆண்டும் 5% வீதம் COMPASSIONATE APPOINTMENT நிரப்பப் படும் .

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கிக் கிடந்த கருணை அடிப்படையிலான காலியிடங்கள் நிரப்புதல் நமது மாநிலச் சங்க முயற்சியால் RJCM இல் எடுக்கப் பட்டு தற்போது தீர்க்கப் பட்டுள்ளது. இது நம் மாநிலச் சங்கத்தின் வெற்றியாகும் .

முழு விபரங்களுக்கு கீழே 'கிளிக்' செய்யவும் :-

http://tamilnadupost.nic.in/rec/RRR_June2012.pdf

No comments:

Post a Comment