NFPE

Sunday 15 July 2012


மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

16.07.2012

தமிழ் மாநிலச் சங்க அறைகூவலை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ளஅனைத்துக் கோட்ட /கிளைகளிலும் வரும் 16.07.2012

கண்டன ஆர்பாட்டம்
 

சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளரின் தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோதப் போக்கைக் கண்டித்தும்,
 

ஊழியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியில் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்திடக் கோரியும்,
 

தொழிற்சங்கம் அளித்த புகார்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிர்வாகத்தை கண்டித்தும்,

திருவரங்கம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக 16.07.2012 திங்கட்கிழமை, மாலை 06.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தோழர்களும் தோழியர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
 

தோழமையுள்ள

M. திருசங்கு                      T. தமிழ்செல்வன்

கோட்டத்தலைவர்                 கோட்டச்செயலர்


2 comments:

  1. very good Coms.Tamil , Sasi, Tirisangu & Srirangam team. Hats off. Our Circle union conveys its
    sincere thanks for carrying out the programme.
    Please send reports and photos for publishing in
    TN Circle Union web site...J.R. C.S.

    ReplyDelete
  2. very good Coms.Tamil , Sasi, Tirisangu & Srirangam team. Hats off. Our Circle union conveys its
    sincere thanks for carrying out the programme.
    Please send reports and photos for publishing in
    TN Circle Union web site...J.R. C.S.

    ReplyDelete