NFPE

Monday 6 August 2012

பணிநிறைவு பாராட்டுவிழா


அகிலஇந்திய பொதுசெயலர் அறிவுஜீவி தோழர் KVS அவர்களின் பணிநிறைவு பாராட்டுவிழா சென்னை, திநகரில் உள்ள அலமேலுமங்கா திருமணமண்டபத்தில் 05.08.2012 அன்று   சீரும் சிறப்புடன் நடைபெற்றது.  நமது கோட்டத்தில் இருந்து T.Tamilselvan, C.Sasikumar, G.Shankar, V.Sridharan, K.Selvakumar மற்றும் A.Mohanraj ஆகிய  தோழர்கள்   கலந்துகொண்டனர் .










NFPE, Srirangam

No comments:

Post a Comment