NFPE

Wednesday 26 September 2012

STRIKE ! STRIKE! STRIKE ! 11.10.2012 ONE DAY STRIKE


அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரிக்கும் கூட்டமிது !

அநீதி களைய ஒன்று சேர்ந்தால் வெற்றி நமதே பொங்கி எழு !

வேலை நிறுத்தம் வேலை நிறுத்தம் !தமிழகமெங்கும்
வேலை நிறுத்தம் !

ஒன்று பட்ட வேலை நிறுத்தம் !

அநீதிக் கெதிராய் வேலை நிறுத்தம் !

அடக்குமுறைக்கெதிராய் வேலை நிறுத்தம் !

PTC இயக்குனரின் படுகொலைச் செயலுக்கு எதிராய் வேலை நிறுத்தம் !

படுகொலைக்கு துணை நின்ற மதுரை மண்டல

அதிகாரிக்கு எதிராய் வேலை நிறுத்தம் !

அனைத்து ஊழியர் வேலை நிறுத்தம் !

விடமாட்டோம் ! விடமாட்டோம் !

நீதிக் கூண்டில் நிறுத்தாமல் நாங்கள் இனி

விடமாட்டோம் !

தயாராகு தோழனே ! அக்டோபர் திங்கள் 11 இல்

தமிழகம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு

தயாராகு தோழனே !

வெற்றி நமதே ! பொங்கி ஏழு !

வீணர்களை விரட்டி அடி !

 
Posted by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle

No comments:

Post a Comment