NFPE

Thursday, 21 February 2013

நன்றி! நன்றி! நன்றி!


தோழர்களே! தோழியர்களே!

வணக்கம். நமது JCA விடுத்த அறைகூவளுக்கிணங்க February 20 மற்றும் 21 – ம் தேதிகளில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பங்குபெற்ற அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் திருவரங்கக்கோட்டத்தின் JCA சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!
 

வாழ்க NFPE !                                                                  வளர்க NFPE !

    
NFPE, Srirangam



No comments:

Post a Comment