NFPE

Thursday, 7 November 2013


அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்  ( மூன்றாம் பிரிவு )
திருவரங்கம் கோட்டம், திருவரங்கம் – 620 006. 

      K. கதிர்வேல்                C. சசிகுமார்                                V. ஸ்ரீதரன்                         T. தமிழ்ச்செல்வன்
கோட்டத்தலைவர்  கோட்டச் செயல்தலைவர்      கோட்ட நிதிச்செயலர்         கோட்டச் செயலர்
   94421 66202                94422 34938                     97518 06455                   99654 28382

Web Address: http://srirangamanjal.blogspot.in/        e-mail Address: nfpesrirangam@gmail.com

_______________________________________________________________________________________________

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!                                                   

வணக்கம். வரும் 10.11.2013 ஞாயிறு அன்று பெரம்பலூர் IFPAAW கல்வி மையத்தில் தொழிற்ச்சங்க பயிற்சி வகுப்பு  நடைபெற உள்ளது. தொழிற்ச்சங்க பெருமைகளையும், இலாக்கா விதிகளையும் விளக்குவதற்கு நம்முடைய முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர் தோழர் KVS, நம்முடைய மாநில செயலர் தோழர் J. இராமமூர்த்தி, மாநில தலைவர் தோழர் J. ஸ்ரீவெங்கடேஷ் மற்றும் A. மனோகரன் செயல் தலைவர் NFPE, NEW DELHI ஆகியோர் வர உள்ளார்கள். தொழிற்ச்சங்க பெருமைகளையும், இலாக்கா விதிகளையும் அறிந்து கொள்ள இது ஒரு அருமையான சந்தர்ப்பம் ஆகும். ஆகவே, நமது கோட்டத்தைச் சார்ந்த அனைத்து தோழர்களும், தோழியர்களும் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கோட்டச்சங்கதின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். பார்வையாளர் கட்டணம் Rs. 200/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தோழமையுள்ள 

               K. கதிர்வேல்                                     V. ஸ்ரீதரன்                                                T. தமிழ்ச்செல்வன்
         கோட்டத்தலைவர்                     கோட்ட நிதிச்செயலர்                                 கோட்டச் செயலர்
 
 
 
 

 

No comments:

Post a Comment