மேதகு முன்னாள் குடியரசு தலைவர், இந்தியாவின் மாமனிதர், பாரதரத்னா திரு. A.P.J. அப்துல்கலாம் அவர்களுக்கு திருவரங்கம் கோட்ட, தலைமை அஞ்சலகத்தில் அவரது திருஉருவப் படத்திற்கு திருவரங்க கோட்ட கண்காணிப்பாளர் திரு. S. சிவப்பிரகாசம் அவர்களின் தலைமையில் அனைத்து அஞ்சல் ஊழியர்களும், பொதுமக்களும் இறுதி மரியாதையை செலுத்தினர். துறையூர் தலைமை அஞ்சலகத்தில் அஞ்சலகத் தலைவர் தலைமையில் இறுதி மரியாதையை செலுத்தினர்.
NFPE, Srirangam







No comments:
Post a Comment