செப்டம்பர் 4,5,6 மற்றும் 7 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்ற 37 - வது மாநில மாநாட்டில் தேர்ந்துதெடுக்கப்பட்ட புதிய மாநில நிர்வாகிகள்.
மாநில தலைவர்
தோழர் P . மோகன், வடசென்னை கோட்டம்
மாநிலச் செயலர்
தோழர் J .ராமமூர்த்தி, சென்னை 18
மாநில நிதிச் செயலர்
தோழர் A. வீரமணி, அண்ணா சாலை HO
மற்றும் நமது கோட்டச் செயலர் தோழர் C. சசிகுமார் மாநில அமைப்புச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் திருவரங்கம் கோட்டத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
NFPE, Srirangam



No comments:
Post a Comment