All India Postal Employees Union - Group 'C'
- Srirangam Division - 620 006.
email id: nfpesrirangam@gmail.com
NFPE
Friday, 11 December 2015
திருவரங்கம் கோட்டம் அஞ்சலக ஊழியர்களின் சார்பாக முதல் தவணையாக கடலூர் மாவட்டத்திற்கு 100 புடவைகள், 100 கைலிகள், 100 போர்வைகள், 100 அமிர்தாஞ்சன் டப்பாக்கள், 54 சிறிய மெடிமிக்ஸ் சோப், 54 பவர் சோப், 60 கோல்கேட் பற்பசை போன்ற பொருள்கள் நிவாரணமாக 'தி இந்து' பத்திரிகை வாயிலாக அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment