NFPE

Sunday 6 December 2015

வாழ்க வளமுடன்

தோழர் R.K. பாலாஜி, System Manager, பெரம்பலூர்  HO  தோழியர்  K. ராஜலக்ஷ்மி, SPM, Labbaikudikadu ஆகியோருக்கு கடந்த 30.11.2015 (Monday) அன்று அரியலூர் பெருமாள் கோயிலில் திருமணம் நடைபெற்றது.  இன்று 06.12.2015 (Sunday) Perambalur Star MSR Residency - ல் Wedding Reception நடைபெற்றது.  மணமக்கள் எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.







                       NFPE, Srirangam

No comments:

Post a Comment