திருவனந்தபுரம் அகில இந்திய மாநாட்டின் முடிவின் படி NFPE அஞ்சல் மூன்றாம் பிரிவின் உறுப்பினர் சந்தா ரூபாய் 30 இல் இருந்து ரூபாய் 50 ஆக மறுகிறது எனபதனை நமது உறுப்பினர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். இது 01.07.2013 முதல் நடைமுறைக்கு வருகிறது . இதன் அடிப்படையில் பகுதி பணமும் ஒதுக்கீடு மாற்றப்பட்டுள்ளது
கோட்ட சங்கம் ------ RS 24.50
மாநில சங்கம் ------ RS 15.00
மத்திய சங்கம் ----- RS 08.00
சம்மேளனம் ---- RS 02.50
------------------------------
RS 50.00
No comments:
Post a Comment