நம்முடைய மா
பொதுச் செயலர் தோழர் M . கிருஷ்ணன் அவர்களின் முயற்சியால் ஞாயிறு மற்றும்
விடுமுறை நாட்களில் பட்டுவாடா அலுவலகங்களில் தபால் பிரிப்பு பணி
உத்திரவிடப்பட்டிருந்தது தற்போது நிறுத்தப் பட்டது ! இது குறித்து தொடர்ந்து
நம்முடைய வலை தளத்தில் செய்திகளை அளித்து வந்தது உங்களுக்கு நினைவிருக்கும்.
மேலும் நம்முடைய பொதுச் செயலரின் கடித நகலும் பிரசுரிக்கப் பட்டிருந்ததும்
உங்களுக்கு நினைவிருக்கும் ! நம்முடைய பொதுச் செயலருக்கு நம் நன்றி
!
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
Mail Business Division
Dak Bhawan, Sansad Marg
New Delhi-110001
No. 34-03/2013-D Dated 11-07-2013
To
All Heads of Circles
Sub:- Need to ensure prompt delivery of mail
on the day of receipt at the Post Offices.
This has reference to the Directorate D. O.
letter of even no. dated 19-06-2013 on the above subject vide which Circles were
asked to bring skeleton staff on Sundays/ holidays on duty so that accountable
mails can be processed and kept ready in advance to be included in the first
delivery of next working day.
2. In this connection, it is intimated that
the Directorate is further examining the issue of calling skeleton staff on duty
on Sundays/ holidays for processing of mail.
3. Instructions regarding calling of
skeleton staff on Sundays/holidays in delivery offices for processing of
accountable mail are, therefore, held in abeyance until further
orders.
4. However, other instructions contained in
Directorate DO letter of even no. dated 19-06-2013 will continue to be
operative.
(M B Gajbhiye)
Assistant Director General
(MO)
No comments:
Post a Comment