திருமண வாழ்த்துக்கள்
திரு. M. மாரிமுத்து, Retd., PA, Turaiyur HO & திருமதி M. விஜயலக்ஷ்மி PA, Turaiyur HO அவர்களின் மகன் செல்வன். M. ராஜேஷ், B.E. அவர்களுக்கும் செல்வி. S. அனு, BCA அவர்களுக்கும் 31.08.2014 (Sunday) அன்று கண்ணனூர் மங்கல்ய மஹாலில் சீரும் சிறப்புடனும் நடைபெற்றது. மணமக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
NFPE, Srirangam





No comments:
Post a Comment