NFPE

Monday, 19 January 2015

கோட்ட அதிகாரிகளின் அதிகாரங்கள் படிப்படியாக குறைக்க படுகிறதா ?

     1.     அஞ்சல் வாரியம் கடித எண் ( DGP NO 4-09/12011-SPC DTD 10.01.2014 படி Transfer and Placement கமிட்டி இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது .மண்டல அளவில் இயக்குனரை தலைவராக கொண்டு செயல்படும் இந்த கமிட்டி அவரவர்களின் எல்கைகுட்பட்ட ஊழியர்கள் /அலுவலர்களின் மாற்றல் மற்றும் நியமனம் DPS அவர்களின் அனுமதி பெற்ற பிறகே அமுல்படுத்த முடியும் .சுழல் மாறுதலும் மண்டல அலுவலகத்திற்கு தான் அனுப்பப்படும் .

2.GDS தேர்வு முறை என்பது அஞ்சல் வாரிய எண் 17-39/3/2012 dtd  14.01.2015 
படி இனி MTS தேர்வு எப்படி மாநில அளவில் Aptitude test அடிப்படையில் நடைபெறுகிறதோ அதே அடிப்படையில் நடைபெறும் .தேர்வாகும் நபர்களுக்கு அந்தந்த SSP /SP மற்றும் ASP /IPO பணி ஆணை வழங்குவார்கள் .
             தன் இஷ்டபடி இடமாற்றமும் செய்ய முடியாது ,Appointment ம் போட முடியாதுஎன    கோட்ட அதிகாரிகளின் -அதிகாரங்கள் படிப்படியாக குறைக் கபடுகிறதா? அல்லது பறிக்க்கபடுகிறதா ?

No comments:

Post a Comment