NFPE

Saturday, 12 July 2014


வருமான வரி உச்சவரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.50 லட்சமாக உயர்த்தப்படும்.
* சேமிப்புக்கான 80 சி பிரிவில் வரி விலக்கு வரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்வு.

* பிபிஎஃப் ஆண்டு திட்ட வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படும்.
மூத்த குடிமக்களுக்கான வருமான வரி உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.லட்சமாக உயர்த்தப்படும்.
. * வீட்டுக் கடன் வட்டிக்கு  வழங்கப்படும் வரிச் சலுகை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ. லட்சமானது.
நேரடி வரிகள் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய திட்டம்.
உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆண்டுகளுக்கு 15 சதவீதம் முதலீட்டு சலுகை வழங்கப்படும்.
வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2லட்சமாக உயர்வு.

No comments:

Post a Comment