NFPE

Tuesday 1 July 2014

Srirangam Ho - 620006 under Tamil Nadu Circle Migrated to McCamish on 01.07.2014











MeCamish - க்கு தோழியர் சுபஸ்ரீ, PA, Renganagar அவர்களின் வரவேற்பு மடல் 

வளர்ந்து வரும் நம் துறையின் 
வானுயர் ஏற்றம் MeCamish!
Infosys எண்ணத்தில் 
எழுந்ததோர் கை வண்ணம்!

சுமங்கள் சுவிதா 
சந்தோஷ் சுரக்க்ஷா 
எத்தனை ஆண்டுகள் 
எத்தனை ப்ரீமியம் 
எண்ணிய கணத்தில் 
துல்லிய விளக்கம்!

Customer Portal - லில் 
காணுகின்ற காட்சிகள் 
கணிக்க உதவும் - நம் 
காப்பீட்டுக் கணக்கை!

Agent Portal 
இன்னுமோர் வரப்பிரசாதம் 
கமிஷன் முதல் - அவர் 
கட்ட வேண்டியது வரை 
நிமிடத்தில் கணினி திரையில்!

ஆன்லைன் வசதி 
இன்னுமோர் அற்புதம் 
செழுமையான ஆயுட்காலம்
வளமையான வாழ்க்கை (EA)
எளிமையான சேமிப்பு 
ஏற்றம் நிறை வருங்காலம்!

மணித்துளிகள் விதையானால் 
பணப்புதையல் விருட்சமாகும்!
PLI - RPLI தரும் நிழலில் 
பிணக்கின்றி செயல்படும் நம் துறை!

நூற்றிஐம்பது ஆண்டு கால
பாரம்பரிய அஞ்சல் வானில் 
மின்னுமோர் விண்மீனாய் 
மென் (பொருள்) மீன் MeCamish!

வண்ணக் கோலமிட்டு
எண்ணத்தில் பிணக்கின்றி 
எல்லோரும் ஒன்று கூடி 
ஒற்றைச் சாளரத்தில் 
உலகினை இணைப்போம் 
MeCamish - ஐ வரவேற்போம்!

NFPE, Srirangam

No comments:

Post a Comment