NFPE

Saturday, 30 December 2017



திருவரங்கம் NFPE - ன் முன்னாள் கோட்டத்தலைவரும், செயல் தலைவருமாகிய தோழர் K.கதிர்வேல் SPM, Srirangam North அவர்கள் இன்று இலாக்காவில்  இருந்து  பணி ஓய்வு பெறுகிறார்.  அவரது பணி ஓய்வு காலம் எல்லா வகையிலும் சிறந்து விளங்க திருவரங்கம் NFPE - ன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.  நாளை 31.12.2017 அன்று காட்டுப்புத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் மதியம் நடைபெறும் ஒரு சிறிய  விருந்தில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

NFPE, SRIRANGAM