NFPE

Friday 30 June 2017

CONFEDERATION DISOWNS THE STATEMENT OF SECRETARY, STAFF SIDE, NATIONAL COUNCIL JCM




Com Shiv Gopal Misra, Secretary, Staff Side, National Council JCM & General Secretary, All India Railway Men's Federation has issued a Press statement "welcoming and thanking " the decision of the Central Government regarding implementation of the revised allowances to Central Government employees . The statement has created an impression among some section of employees that all the organisations of National Council JCM (including organisations affiliated to Confederation of Central Government Employees & Workers)  are of the same opinion and all the leaders of the JCM Staff Side has cheated the employees. To put the records straight, Confederation National Secretariat like to make it clear that our opinion was not sought by Secretary, Staff Side, National Council JCM, before issuing such a statement. We have already given a call to the employees to hold nationwide protest demonstrations against betrayal of the NDA Government. Confederation alone has conducted a series of agitational programmes against the negative attitude of the NDA Govt. towards Employees and Pensioners, including 15th December 2016  Parliament March, 16th March 2017 one day strike , 23rd May 2017 Mass dharna in front of Finance Ministers office , 22nd June 2017 Human Chain etc. Confederation National Secretariat strongly disagree with certain views and comments made by Secretary, Staff Side, and organisations affiliated to Confederation who have representation in JCM totally disown the statement. We strongly condemn the unilateral attitude of Secretary, Staff Side, National Council JCM. The statement issued by the three Standing Committee Members of Staff Side National Council JCM who are representing Confederation in the JCM Standing Committee is furnished below.

M. Krishnan
Secretary General
Confederation
Mob&WhatsApp - 09447068125
E-mail: mkrishnan6854@gmail.com
DATED – 30.06.2017

STANDING COMMITTEE MEMBERS, STAFF SIDE NATIONAL COUNCIL JCM, REPRESENTING CONFEDERATION DISAGREE AND DISOWN THE STATEMENT OF SRI. SHIV GOPAL MISRA, SECRETARY, STAFF SIDE, NATIONAL COUNCIL JCM

It was extremely unfortunate that the Staff Side Secretary through his press statement issued yesterday has chosen to praise the Modi Government over the decisions it had taken on various demands of the Central Govt. employees. The said statement was issued apparently without causing any consultation either formally or informally with the other members of the Staff Side, in any case not at all in consultation with the signatories of this statement.  We, being the members of the Standing Committee, emphatically disagree and distance ourselves from the position taken by him in the Press Statement.

There had been no justification for the 7th CPC to reduce the rate of HRA by an imagined factor of 0.8. Neither during the discussions, the staff side had with the committee headed by the Expenditure Secretary, nor in the press release issued after the Cabinet meeting, the Govt. had advanced  any logic for their decision to restore the rate of HRA only for those who draw pay at the level of Rs.18000. There had been no appreciation of any of the concerns or issues raised by the staff side and whatever decisions so far taken by the Govt. was inconsonance with the views and recommendations of the top echelons of the bureaucracy,  be in the matter of allowances, minimum wage, fitment factor, rejection  of option no.1 for the pensioners or withdrawal of  NPS.
The highly defective computation of minimum wage by the 7th CPC and the consequent denial of a reasonable wage structure, withdrawal of existing allowances and benefits, virtual abrogation of the time bound promotion to the lower category of employees; rejection of option No. 1 to pensioners, refusal to grant atleast a  minimum guaranteed pension under NPS   require the  strongest condemnation.

The fact that decisions taken by the Govt. on 7th CPC issues are clear reflections of Modi Government's. anti- labour attitude ought to have been, what the staff side secretary conveyed through his press release. His statement has, as stated earlier sadly reflects the total disconnect between the common Central Govt. employees and JCM staff side leadership.

Had it been the statement on behalf of the AIRF, we would not have issued this denouncement  at all, as we consider that it is the prerogative of each organisation to view things in their perspective and formulate their  opinions.


KKN Kutty                                         M. Krishnan                                      M. S. Raja
Member,                                             Member,                                             Member,        
Standing committee,                       Standing committee,                       Standing committee,
National Council JCM                    National Council JCM                    National Council JCM

Thursday 29 June 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்...

  7-வது ஊதியக்குழுவில் திருத்தி அமைக்கப்பட்ட 34 சலுகைகள், அகவிலைப்படி ஆகியவற்றுக்கு மத்தியஅரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் ஜூலை மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வர இருப்பதால், ஏறக்குறைய 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், மாற்றி அமைக்கப்பட்ட சலுகைக்கான பணத்தை ஊதியத்தோடு சேர்த்து பெறுவார்கள். இதன் மூலம் மத்தியஅரசுக்கு கூடுதலாக ரூ.30 ஆயிரத்து 748 கோடி செலவாகும்.
ஒப்புதல்
பிரதமர் மோடி அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பாக இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால், அமைச்சரவைக் கூட்டம் ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில் நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பரிந்துரை
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது அவர்கள் சார்ந்திருக்கும் நகரத்தின் அடிப்படையில் 24 சதவீதம், 16 சதவீதம், 8 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதாவது 25 சதவீதம் முதல் 27 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயித்தது.
எதிர்ப்பு
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் நல அமைப்புகள், அகவிலைப்படி 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதம் என இருக்க வேண்டும், இதை அடிப்படை ஊதியத்தோடு இணைத்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆலோசிக்க குழு:
இதையடுத்து, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. இதில் உள்துறை விவகாரச் செயலாளர், சுகாதாரத் துறை, பணியாளர் நலத்துறை செயலாளர், ரெயில்வே உறுப்பினர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தனர்.
அமைச்சரவை ஒப்புதல்:
இந்த அதிகாரமிக்க செயலாளர்கள் குழு கடந்த 1-ந் தேதி கூடி 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள், சலுகைகள் குறித்து ஆய்வு செய்து அதன் முடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பியது. இந்த குழு ஏறக்குறைய 197 பரிந்துரைகளை ஆய்வு செய்து அதில் 53 சலுகைகளை நீக்கி, 37 சலுகைகளை ஒன்றாக இணைத்தது.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி 7-வது ஊதியக்குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் விவரம் வருமாறு-
வீட்டு வாடகைப்படி 24 சதவீதம்
தொழிலாளர்கள் நல அமைப்புகள் வீட்டு வாடகைப்படி(எச்.ஆர்.ஏ.) நகரங்களுக்கு ஏற்றவாறு 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதம் என இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால், அகவிலைப்படி, 24 சதவீதம், 16 சதவீதம், 8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரம் பெறுபவர்கள் வீட்டுவசதிப்படியை நகரங்களுக்கு ஏற்றார்போல், குறைந்தபட்சம் ரூ.5,400, ரூ.3,600, ரூ.1,800 எனப் பெறுவார்கள். இதன் மூலம் 7.5 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.
சியாச்சின் ராணுவ வீரர்கள்
சியாச்சின் மலைப்பகுதியில் பணிபுரியும் வீரர்கள் மாதப்படி உயர்த்தப்பட்டு, ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரம்வரை பெறுவார்கள். ராணுவ அதிகாரிகள் மாதம் ஒன்றுக்கு ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ. 42 ஆயிரத்து 500 வரைபெறுவார்கள்.
ஒய்வூதியம் பெறுவோர்கள்
ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு மாதம் வழங்கப்படும் மருத்துவச் செலவுகள் ரூ.500லிருந்து ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விடுப்பு எடுக்காமல் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.4500 லிருந்து ரூ. 6,750ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவமனை நர்சுகள்
மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் அமைச்சகப் பணியாளர்களுக்கு படிகளை ரூ.4,800லிருந்து ரூ. 7,200 ஆக உயர்த்தியுள்ளது.
மத்திய அரசின் மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகள் அறுவை சிகிச்சை அரங்குகளில் பணிபுரிவதற்கான படிகள் ரூ. 360ல் இருந்து ரூ. 540ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நோயளிகளை பராமரிக்கும் படிகள் அளவு ரூ. 2,100 முதல் ரூ.5,300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக மத்தியஅரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு அனைத்தும் ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NATIONWIDE PROTEST DEMONSTRATIONS AGAINST THE CABINET DECISION ON ALLOWANCES TO CG EMPLOYEES...


CENTRAL GOVT EMPLOYEES AGAIN BETRAYED BY NDA GOVERNMENT.

DATE OF EFFECT FROM 01-01-2016 AND RESTORATION OF RATE OF HRA DENIED

HOLD NATIONWIDE PROTEST DEMONSTRATIONS IN FRONT OF ALL OFFICES

NDA Government has once again betrayed the entire Central Govt Employees. The demand of the employees to restore HRA to 30, 20 & 10% is denied. Date of effect for allowances is fixed as 01-07-2017 denying 18 months arrears.

The BJP lead NDA Government deliberately delayed the legitimate right of the employees. The assurance given by Cabinet Ministers regarding increase in Minimum Pay and Fitment Formula  is also not honoured till date. NDA Government is the worst Government as far as employees and workers are concerned.

Confederation National Secretariat calls upon entire Central Govt Employees to hold demonstrations in front of all Central Govt Offices protesting against the anti-employees, anti-workers stand of the NDA Government.

M.KRISHNAN
Secretary General
Confederation
Mob&Whatsapp: 09447068125
e-mail:mkrishnan6854@gmail.com

CABINET APPROVES RECOMMENDATIONS OF THE 7th CPC ON ALLOWANCES






Indefinite fast called off on serving of Strike Notice by NFPE COC TN Circle !

INDEFINITE HUNGER FAST IN FRONT OF CPMG OFFICE BY CASUAL LABOUR FEDERATION WITH THE LEADERS OF CONFEDERATION & NFPE (TN)

            Massive turn out of postal casual labourers and postal workers at the venue of Chief PMG office, Tamilnadu marked the beginning of indefinite fast by CHQ leaders of Postal Casual Labourers Federation today (27-06-2017) morning. The indefinite fast is for the single demand of implementation of DG orders on Casual labourers revision of wages in Tamil Nadu from 01-01-2006.

            The indefinite hunger fast continued for 28th June 2017 (2nd day) also.

Indefinite fast called off on serving of Strike Notice by NFPE COC TN Circle ! 
            On the face of CPMG going away from Chennai without meeting the leaders even after supplying proof of disbursement of arrears as per the orders of Directorate for implementation of revised wages of 6th CPC in Kerala & Andhra, the COC had no option but to serve strike notice. 

            Accordingly a strike notice was served on the Chief PMG for a strike of Postal Employees of Tamilnadu on 13th July. 

            Now the focus is on campaigning for the success of strike to win implementation of directorate orders for 6th CPC wages order to casual labourers in TN Circle. The indefinite fast by CHQ leaders under the leadership of Comrade M Krishnan (SG Confederation) is a new history in the movement of casual workers. 

            Before closing the programme comrade S.Theagarajan SG FNPO addressed the gathering and assured all possible support to 13th strike after consultation with FNPO circle unions. The Circle Administration is thus paving way for a militant state wide agitation of Tamil Nadu  Postal working class .

Thursday 22 June 2017

  The programme  is organised  bythe Confederation  of CG Employees and workers  demanding the long pending 21  point charter of demands.There is huge participation  from all section of CG Employees. 
                   
  Human chain  programme at The O/ O The  CPMG  at 1730 hrs  on 22nd  June 2017.The programme  is  a  great success.
                      


அன்புத் தோழர்களுக்கு ஓர் அவசர , அவசிய வேண்டுகோள்....

அன்புத் தோழர்களுக்கு ஓர் அவசர , அவசிய வேண்டுகோள்
""""""""""""""""""""""""""""""""""""""""
தமிழக NFPE பேரியக்கத்தின் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS மூன்று , RMS நான்கு சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட/கிளைச் செயலர்கள், முன்னணி நிர்வாகிகள், இதர செயல் வீரர்களுக்கு எங்களின் அன்பான அவசர வேண்டுகோள்.

GDS ஊழியர்களுக்கான உறுப்பினர் சரிபார்ப்பு இலாக்காவால் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன் உத்திரவு நகல் மற்றும் உறுப்பினர் சேர்க்கைப் படிவம் whatsapp,  Face Book மற்றும் வலைத் தளங்களில் இன்று அனைவரும் அறியும் வண்ணம் வெளியிடப் பட்டுள்ளது. 

அஞ்சல் ஊழியர் இயக்கத்தில் NFPE இயக்கமே பெரியது,  பிரதானமானது என்பது உங்களுக்குத் தெரியும். 

நம்மால் GDS பகுதியில் உருவாக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு GDS பகுதியில் அங்கீகாரம் பெற்ற ஒரே சங்கமாக மகாதேவய்யா தலைமையில்  விளங்கிய AIPEDEU ( தற்போதைய AIGDSU), அவரது தவறான நடவடிக்கைகளால் திசைமாறிப் போனதும் அதன்பின்னர் NFPE ன் கீழ் இல்லாததால் கடந்த10 ஆண்டுகளுக்கும் மேலாக யாருடைய ஆதரவும் இல்லாமல்,  GDS ஊழியர்கள் பட்ட துன்பங்களும் நமக்கு நன்கு தெரியும். 

வேறு வழியில்லாத நிலையில்தான் கடந்த 2012 ல் GDS ஊழியர்களுக்காக NFPE ன் கீழ் AIPEU GDS என்ற அமைப்பு நம்மால் மீண்டும் உருவாக்கப் பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக அந்த அமைப்பு அங்கீகாரம் பெற இயலாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது. தற்போதுதான் அதற்கு விடிவு ஏற்பட்டுள்ளது. 

2015 ல் அறிவிக்கப்பட வேண்டிய உறுப்பினர் சரிபார்ப்பு BPEF ன்  சதியால் இரண்டு ஆண்டுகள் காலதாமதமாக , நம்முடைய வேலை நிறுத்த அறிவிப்பிற்கு பின்னால் தற்போதுதான் அறிவிக்கப் பட்டுள்ளது. 

எனவே NFPE ல் உள்ள உறுப்பு சங்கங்களுக்கு, குறிப்பாக P3,P4 , R3, R4 சங்கங்கள் உடனடியாக செயல்பட வேண்டிய கடமையும் கட்டாயமும் உள்ளது. 

உங்கள் கோட்டம்/கிளைகளில் நம்முடைய NFPEன் கீழ் உள்ள AIPEU GDS சங்கத்தில் அதிகப் பெரும் எண்ணிக்கையில் GDS ஊழியர்களை உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டியதே அந்தக் கடமையாகும்.
காலம் எதுவும் கடத்தினால், தடுமாற்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக  இருக்கும் GDS ஊழியர்கள், முதலில் கேட்பவருக்கு கையெழுத்து இடடுக் கொடுத்திடும் அபாயம் உள்ளது. பின்னர் ஒரு தேதியில் நீங்கள் கையெழுத்துப் பெற்றாலும் அது செல்லாமல் போகும். அவர் Non Member ஆகிவிடுவார். 

எனவே நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது என்னவெனில், 

1.  அந்தந்த பகுதியில் உள்ள நிர்வாகிகள், SPM மூலம் இன்றே உறுப்பினர் படிவத்தில் GDS ஊழியர்களிடம் விஷயத்தை விளக்கிச் சொல்லி கையெழுத்துப் பெறச் சொல்லுங்கள்.

2. எக்காரணம் கொண்டும் இரண்டு சங்கத்திற்கு கையெழுத்து இடவேண்டாம் என   அறிவுறுத்துங்கள். அப்படி செய்தால் எந்த சங்கத்திலும் உறுப்பினர் ஆக முடியாது என்பதை தெளிவாக தெரிவியுங்கள்.

3. உடனடியாக நம் NFPE
சம்மேளனம் மூலம் உறுப்பினர்களுக்கு நாம்  செய்த நன்மைகளை தெளிவாக விளக்கி நோட்டீஸ் வெளியிட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் நேரிடையாக சென்று அந்த நோட்டீசை அவர்களிடமே  அளித்துப் பேசுங்கள். 

4. இந்த வாரமே சனி மாலையோ அல்லது ஞாயிறு அன்றோ P3, P4 GDS இணைந்த அனைத்து உறுப்பினர் கூட்டத்திற்கு அந்தந்த கிளைகளில் ஏற்பாடு செய்து உடன் உங்கள் பகுதி செயல் பாட்டை முடுக்கி விடுங்கள். 

5. புகார்களுக்கு இடமளிக்கும் வகையில் எந்த நேரத்திலும் தவறான வழிமுறைகளை கையாள வேண்டாம். அது ஒட்டு மொத்த சரிபார்ப்பையும் கெடுத்துவிடும். பொய்ப் புகார் கொடுத்து உறுப்பினர் சரிபார்ப்பை நிறுத்தலாம் என்று கையாலாகாத சிலர் காத்துக் கிடக்கின்றனர்.

 அப்படி செய்தால் verification இல்லாமலேயே தாங்களும் தற்காலிக அங்கீகாரம் பெறலாம் என்பதே அவர்களது தீய நோக்கம். நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. 


6. தானாகவே எதுவும் நடக்கும் என்றோ , காலம் இருக்கிறது என்றோ அலட்சியமாக இருந்தால், உங்கள் GDS உறுப்பினர் கூட விபரமில்லாமல் அடுத்த சங்கத்திற்கு கையெழுத்து இட்டுவிடும் ஆபத்து இருக்கிறது. அப்புறம் நீங்கள் கையெழுத்து பெற்றாலும் அது செல்லாது. 

7.NFPE நிர்வாகி எவரும் வேறு சங்கத்திற்கு மறைமுக ஆதரவு அளிப்பதாக தெரிந்தால, அல்லது ஆதாரபூர்வமாக புகார் வந்தால் அவர்கள் மீது சங்க விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதையும்  அன்போடும், அதே நேரத்தில் கடுமையாகவும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இது குறித்த NFPE மாபொதுச் செயலரின் ஏற்கனவே அளித்த  சுற்றறிக்கையை நிச்சயம் நினைவில் கொள்ளவும். 

புயலெனப் புறப்படுங்கள் ! 

நமது AIPEU GDS சங்கம் மட்டுமே அங்கீகாரம் பெறும் ; இதர சங்கங்கள் உறுப்பினர் ஆதரவு பெற இயலாது என்ற 1998 நிலையை உருவாக்குங்கள் !

வெற்றி நமதே !
வெற்றி நமதே !

தோழமையுடன், 
NFPE சங்கங்கள்,
தமிழ் மாநிலம்.

Tuesday 20 June 2017

10 - அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட அலுவலகம் முன் இன்று நடந்த மாலை நேர ஆர்ப்பாட்டம்...

  10 - அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட அலுவலகம் முன் இன்று 20.06.2017 மாலை 06.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.  









10 - அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட அலுவலகம் முன் மாலை நேர ஆர்ப்பாட்டம்...

இன்று 20.06.2017 மாலை 06.00 மணியளவில் கோட்ட அலுவலகம் முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.  

CHARTER OF DEMANDS

1.    Filling up of all vacant posts in all cadres of Department of Posts i.e. PA, SA, Postmen, Mailguard, Mailmen, Drivers and Artisans in MMS,MTS, PACO, PASBCO, Postal Accounts and GDS.

2.    Implementation of positive recommendations of GDS committee Report. Grant of Civil Servant status to GDS.

3.    Membership verification of GDS and declaration of result of regular employees membership verification.

4.    Stop all types of harassment and victimization in the name of new schemes and technology induction and under contributory negligence factor and Trade Union victimization.

5.    Payment of Revised wages and arrears to the casual, part-time, contingent employees and daily rated mazdoors as per 6th& 7th CPC and settle other issues of casual labourers.

6.    Stop Privatization, Contractorization and outsourcing.

7.    Implement Cadre Restructuring for left out categories i.e. RMS, MMS, PACO, PASBCO, Postmaster Cadre Postal Accounts etc. and accept the modifications suggested by Federation before implementation of cadre restructuring in Postal Group ‘C’.

8.    Provision of CGHS facilities to Postal Pensioners also as recommended by 7th CPC.

9.    Withdraw NPS (Contributory Pension Scheme). Guarantee 50% of last pay drawn as minimum pension.

10.  Implement five days week working for operative staff in the Postal      
    department.

Monthly meeting with SPOs

Dear Comrades,


  The Monthly meeting with SPOs will be held on 23.06.2017 1400 hrs. 
Comrades are requested to send the subjects to Secretary immediately.
T. Tamilselvan (9965428382)
Divisional Secretary
AIPEU Group 'C'
Srirangam Division

Tuesday 13 June 2017

FOR PERSONAL ATTENTION OF ALL GENERAL SECRETARIES/NFPE OFFICE BEARERS/ALL INDIA OFFICE BEARERS/CIRCLE SECRETARIES/DIVISIONAL & BRANCH SECRETARIES OF NFPE UNIONS


MAKE THE ALL PHASED AGITATIONAL PROGRAMMES AS MENTIONED BELOW A GRAND SUCCESS FOR SETTLEMENT OF 10 POINTS CHARTER OF DEMANDS
AGITATIONAL PROGRAMME
Phase- I           – Mass Dharna in front of all Divisional offices.
Date -              -  20.06.2017
Phase – II        - Mass Dharna in front of all Circle/Regional offices.
Date –             - 12.07.2017
Phase – III       - Mass dharna in front of Postal Directorate, Dak Bhawan, New Delhi.
Date –                         - 26.07.2017
Phase IV          - One day nationwide strike on 23.08.2017 (Formal notice of the strike will be served later.)

CHARTER OF DEMANDS
1.    Filling up of all vacant posts in all cadres of Department of Posts i.e. PA, SA, Postmen, Mailguard, Mailmen, Drivers and Artisans in MMS,MTS, PACO, PASBCO, Postal Accounts and GDS.
2.    Implementation of positive recommendations of GDS committee Report. Grant of Civil Servant status to GDS.
3.    Membership verification of GDS and declaration of result of regular employees membership verification.
4.    Stop all types of harassment and victimization in the name of new schemes and technology induction and under contributory negligence factor and Trade Union victimization.
5.    Payment of Revised wages and arrears to the casual, part-time, contingent employees and daily rated mazdoors as per 6th& 7th CPC and settle other issues of casual labourers.
6.    Stop Privatization, Contractorization and outsourcing.
7.    Implement Cadre Restructuring for left out categories i.e. RMS, MMS, PACO, PASBCO, Postmaster Cadre Postal Accounts etc. and accept the modifications suggested by Federation before implementation of cadre restructuring in Postal Group ‘C’.
8.    Provision of CGHS facilities to Postal Pensioners also as recommended by 7th CPC.
9.    Withdraw NPS (Contributory Pension Scheme). Guarantee 50% of last pay drawn as minimum pension.
10.  Implement five days week working for operative staff in the Postal department.