NFPE

Tuesday 30 December 2014

SB Order No 13/2014 : Grant of Savings Bank allowance to Postal Assistants working in Savings Bank / Certificate Branches - Clarification - reg



AN INTERACTION SESSION at SRIRANGAM (TN) on 28.12.2014


நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களின் நகல்களை கீழே பார்க்கலாம் 










NFPE, Srirangam

Monday 29 December 2014

திருவரங்கம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம் 

28.12.2014 அன்று திருவரங்கம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கத்தில் அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர்  தோழர் N. சுப்ரமணியன் அவர்கள் கலந்துக்கொண்டு மிக விரிவாக 7th Pay Commission மற்றும் நமது அஞ்சல் துறையின் இன்றைய  நிலை குறித்தும் மிக விரிவானதொரு சிறப்புரை ஆற்றினார். அதன்பின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வழக்கம் போல் நமது தோழர்கள்,தோழியர்களின் கேள்விகளுக்கு பொதுச் செயலர்  தோழர் N. சுப்ரமணியன் அவர்கள்  மிக தெளிவாக பதில் அளித்தார்கள். 

  இந்த சிறப்பு கருத்தரங்கத்திற்கு நமது கோட்டத் தலைவர்  தோழர் K. கதிர்வேல் அவர்கள் தலைமை தாங்கினார். கோட்டச் செயலர்  தோழர் C. சசிகுமார் அவர்கள் வரவேற்ப்புரை ஆற்றினார். நிதிச்செயலர் தோழர் V. ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூற சரியாக மதியம் 3.30க்கு தொடங்கிய சிறப்பு கருத்தரங்கம் இரவு 07.30 மணிக்கு இனிதாக முடிவுற்றது.

  மிக மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு கருத்தரங்கதிற்கு திரளாக வந்து கலந்துக்கொண்ட அனைத்து தோழர்களுக்கும்,தோழியர்களுக்கும் கோட்டச் சங்கம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.


NFPE, Srirangam

Friday 26 December 2014

Incentive to the staff performing International Money Transfer Service (IMTS) transactions in the Post Offices

To view Directorates letter No F No 95-28/2012-FS dated 24.12.2014

please click here
தோழர்களே! தோழியர்களே!!

  வணக்கம்.  நமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் N. சுப்ரமணியன் அவர்கள்  தற்பொழுது தமிழகத்தில் உள்ளதால்   நமது கோட்டத்தில் நாம் கேட்டுகொண்டதின்  பேரில் ஒரு கூட்டத்தில் கலந்துக்கொண்டு  இலாக்காவின் இன்றைய நிலை குறித்து விரிவாக எடுத்துரைப்பதாக கூறி உள்ளார். 
  அலுவலகம் உள்ள நாளில் அவரது வருகையை நாம் முழுவதுமாக பயன்படுத்த இயலாத காரணத்தினால் வரும் 28.12.2014 Sunday மதியம் வருமாறு அழைத்திருந்தோம். அவரது வருகையை இன்று மாலை தான் (26.12.2014)உறுதி செய்யமுடிந்ததால், முன் கூட்டியே அனைவருக்கும் தெரிவிக்க இயலவில்லை. இடையில் ஒரே ஒரு நாள் மட்டும் இருப்பதால் அனைத்து தோழர்களும், தோழியர்களும் இதனையே அழைப்பாக கொண்டு 28.12.2014 அன்று மதியம் இரண்டு மணிக்கு திருவரங்கம் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொண்டு இலாக்காவின் நிலை குறித்தும், நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் அறிந்து கொள்ள நல்ல ஒரு வாய்ப்பாக நாம் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி !

தோழமையுள்ள 
C. Sasikumar
Divisional Secretary
Srirangam

Department of Posts Launches Some More IT Based Services on Good Governance Day

On the occasion of Good Governance day today, the Department of Posts- “India Post” showcased some of the web based services which would be beneficial to the citizens of India. 
It participated in the exhibition organized by the Ministry of Communications & Information technology. The “India Post” pavilion showcased following initiatives:
The usage of hand held device which would be used by village Postmaster. All types of transactions related to the services of Post will be offered through the wireless hand held device in rural post offices under the ongoing IT project. 
(ii) My Stamp counter was set up where any individual who desires, can get customized stamp made which could also be used as postage. 
(iii) The monitoring of mail transmission under MNOP (Mail Network Optimisation Project) and of Project Arrow Offices through web based tools was displayed.
(iv) The functioning of e-Post Office- a virtual Post Office where an individual can do postal transaction was also on display. 
(v) A pilot connecting weavers of Varanasi with e-commerce was started today at Varanasi and its portal was displayed in the exhibition in Delhi. Under the Pilot, Department of Posts and M/s Snapdeal, under the existing agreement of cooperation, will do hand holding of domestic manufacturers by helping them through post office in putting their products on the e-commerce platform. An ecommerce desk is set up in Varanasi Head Post Office where registration of weavers etc and uploading of their products would be facilitated. Management of orders received, payment processing, returns management would be done by Snapdeal. Packaging, if required, booking of articles and final delivery to online buyer would be undertaken by Department of Posts.
To mark the occasion the Minster of Communications &Information Technology Shri Ravi Shanker Prasad launched an e-Book and a pocket book on products and services of Department of Posts. He also announced the enhancement of maximum sum assured limit in Postal Life Insurance from 20 to 50 lakh rupees. Details are: 
e-Book
As part of the agenda to promote good governance through e-initiatives in the Department of Posts, an e-Book is being launched. This e-Book can be accessed directly on the India Post official website or by scanning a Quick Response (QR) Code Printed on a card. Details of the new initiatives of the Department of Posts, along with existing services are available on the e-Book. 
e-Pocket Book 
In order to provide an easy to carry reference book containing the details of all products and services of the Department of Posts in hard form, a Pocket Book is also being launched. This would be available in all post offices and shall promote Good Governance by making details of services and their rates available to the common man, in a simple, reader friendly and pocket sized format.
Postal Life Insurance:
The present maximum sum assured limit in Postal Life Insurance is Rs. 20 lakh per individual. In order to give benefit of greater insurance to the customers, upper insurance limit has been enhanced from Rs. 20 lakh to Rs. 50 lakh. 
PIB

Tuesday 23 December 2014

ஐந்தாவது ஊதியகுழுவிற்கு பிறகு A மற்றும் B  Class அலுவலகங்களில் பணியாற்றும் SPM தோழர்களுக்கு Cash  handling allowance உயர்த்தப்படவில்லை இதுகுறித்து 16.12.2014 அன்று நடைபெற்ற DEPT கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு  Cash  handling allowance  அதிகபட்டசமாக ரூபாய் 210 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன் தேதி இட்டு அமுல் படுத்தபடுகிறது.
அதற்க்கான உத்தரவு நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.



கண்ணீர் அஞ்சலி 

  லக்ஷ்மி  துணை அஞ்சலக அதிகாரி, சிறுவாச்சூர்  அவர்களின்  தந்தையார் இன்று அதிகாலையளவில் இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  அவர்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
லக்ஷ்மி  SPM - 9944888780



NFPE, Srirangam

Friday 19 December 2014

Minister of Personnel, Public Grievances & Pensions

NO REDUCTION IN RETIREMENT AGE

          There is no proposal under consideration of Government to reduce the retirement age from 60 to 58 years for its employees.
          The retirement age for Central Government employees was revised from 58 to 60 years in 1997 on the basis of recommendations of the 5th Central Pay Commission.
        The Centre’s total wages and salaries bill for its employees for the year 2010-11, 2011-12 and 2012-13 is Rs. 85,963.50 crore, Rs. 92,264.88 crore and Rs. 1,04,759.71 crore, respectively.
        This was stated by the Minister of State for Personnel, Public Grievances & Pensions, Dr. Jitendra Singh in a written reply to Sardar Sukhdev Singh Dhindsa, Dr. T Subbarami Reddy and Smt. Ambika Soni in Rajya Sabha, today. 
****
KSD/PK/BK/RS
(ReleaseID:113622) 18.12.2014

NFPE DIAMOND JUBILEE INVITATION RELEASED ! ALL OUR LEADERS AND COMRADES ARE WELCOME TO THE HISTORIC FUNCTION !


இயக்க உணர்வு கொள்வோம் ! 
வைரவிழாவில் சங்கமிப்போம் !

அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் ! .    
NFPE  தமிழ் மாநில இணைப்புக்குழுவின் சார்பில்  நம்முடைய சம்மேளன வைர விழா மற்றும் நம்முடைய இயக்கத்தின் ஒய்வு பெற்ற  மூத்த தலைவர்களுக்குப் பாராட்டு விழா  நிகழ்வு குறித்த  அழைப்பிதழ் 
கீழே  காணவும்.

இது நமது குடும்ப விழா ! அனைத்து தலைவர்களையும் , நம் இயக்கத்தின் அகில இந்திய சங்கங்களின்  /மாநிலச் சங்கங்களின் நிர்வாகிகளையும் /கோட்ட/ கிளைச் சங்கங்களின் தளபதிகளையும்  அன்பான தோழர்களையும்  , தோழியர்களையும்  இருகரம் நீட்டி வருக வருக என வரவேற்புக் குழு சார்பில் இனிதே வரவேற்கிறோம். 
எந்த வேலை இருந்தாலும் தள்ளி வைத்து விட்டு இந்த விழாவில் கலந்துகொண்டிட வேண்டுகிறோம்.

கடந்த 60 ஆண்டுகளில் நம் இயக்கத்திற்காக  தங்கள் உடல் , பொருள் , நேரம்  என்று எல்லாவற்றையும்  அர்ப்பணித்து  அயராது பணியாற்றிய  மூத்த தலைவர்களை நாம்,  நம் காலத்தில் ஒருசேர அழைத்து பாராட்டு செய்வது என்பது ஓர்  அரிய  நிகழ்வு ஆகும். அரிய  வாய்ப்பும் ஆகும் .
இந்த  நாள் இனிய நாளாக அமையட்டும் .  
சென்னை மாநகரமே அஞ்சல்  தோழர்களால்  நிரம்பட்டும் ! 

இன்று அஞ்சல் துறையை CORPORATISE  செய்திட  TASK  FORCE  ஆல்  திட்ட முன் வடிவு  அரசுக்கு அளிக்கப் பட்டுள்ளது. அதனை எதிர்த்து  போராட  நம் சம்மேளன வரலாறு நமக்கு  உணர்வுகளை அளிக்கட்டும் !.  

நம் மூத்த தலைவர்களின்  போராட்ட வரலாறு நமக்கு வழி காட்டட்டும் !  உணர்வு கொள்வோம் !  உறுதி கொள்வோம் !  

தியாகங்களை நாமும்  மேற்கொள்ள தயாராவோம் !  
இலாக்கா காத்திடுவோம் ! வைரவிழாவில் சங்கமிப்போம் !





மத்திய சங்க செய்திகள் 

ஐந்தாவது ஊதியகுழுவிற்கு பிறகு A மற்றும் B  Class அலுவலகங்களில் பணியாற்றும் SPM தோழர்களுக்கு Cash  handling allowance உயர்த்தப்படவில்லை இதுகுறித்து 16.12.2014 அன்று நடைபெற்ற DEPT கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு  Cash  handling allowance  அதிகபட்டசமாக ரூபாய் 210 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன் தேதி இட்டு அமுல் படுத்தபடுகிறது. இந்த தகவலை நமது பொது செயலர் தோழர் NS அவர்கள் தெரிவித்தார்கள்.

Thursday 18 December 2014

LIST OF CLOSED HOLIDAYS FOR THE CENTRAL GOVERNMENT OFFICES IN TAMIL NADU FOR THE YEAR 2015


ANNEXURE I
LIST OF CLOSED HOLIDAYS FOR THE CENTRAL  GOVERNMENT          OFFICES IN TAMIL NADU FOR THE YEAR 2015
SL.
NO
HOLIDAY
DATE
DAY
1
MILA-UN-NABI OR ID-E-MILAD
 (BIRTHDAY OF PROPHET   MOHAMMAD)
04.01.2015
SUNDAY
2
PONGAL
15.01.2015
THURSDAY
3
REPUBLIC DAY
26.01.2015
MONDAY
4
MAHAVIR JAYANTHI
02.04.2015
THURSDAY
5
GOOD FRIDAY
03.04.2015
FRIDAY
6
BUDDHA PURNIMA
04.05.2015
MONDAY
7
IDU’L FITR (RAMZAN)
18.07.2015
WEDNESDAY
8
INDEPENDENCE DAY
15.08.2015
SATURDAY
9
VINAYAGA CHATURTH  / GANESH CHATURTHI
17.09.2015
THURSDAY
10
ID-UL-ZUHA (BAKRID)
24.09.2015
THURSDAY
11
MAHATMA GANDHI’S BIRTHDAY
02.10.2015
FRIDAY
12
ADDITIONAL HOLIDAY FOR
DUSSEHRA (MAHA SAPTAMI)
21.10.2015
WEDNESDAY
13
DUSSEHRA (VIJAY DASHMI)
22.10.2015
THURSDAY
14
MUHARAM
23.10.2015
FRIDAY
15
DIWALI (DEEPAVALI)
10.11.2015
TUESDAY
16
GURU NANAK’S BIRTHDAY
25.11.2015
WENDESDAY
**
MILAD-UN-NABI OR ID-E-MILAD (BIRTHDAY OF PROPHET MOHAMMAD)
23.12.2015
WEDNESDAY
17
CHRISTMAS DAY
25.12.2015
FRIDAY
** MILAD-UN-NABI OR ID-E-MILAD (BIRTHDAY OF PROPHET MOHAMMAD) FALLS TWICE IN 2015
ANNEXURE II

LIST OF RESTRICTED HOLIDAYS FOR THE CENTRAL GOVERNMENT OFFICES IN
TAMIL NADU FOR  THE YEAR 2015
SL.
NO.
HOLIDAY
DATE
DAY
1
NEW YEARS’S DAY
01-01-2015
THURSDAY
2
MAKAR SANKRANTI
14-01-2015
WEDNESDAY
3
BASANT PANCHAMI/SRI PANCHAMI
24-01-2015
SATURDAY
4
GURU RAVIDAS’S BIRTHDAY
03-02-2015
TUESDAY
5
SWAMI DAYANANDA SARASWATI JAYANTHI
14-02-2015
SATURDAY
6
MAHA SHIVARATRI
17-02-2015
TUESDAY
7
SHIVAJI JAYANTHI
19-02-2015
THURSDAY
8
HOLIKA DAHAN
05-03-2015
THURSDAY
9
HOLI
06-03-2015
FRIDAY
10
CHAITRA SUKLADI/GUDI PADAVA/UGADI/CHETI CHAND
23-03-2015
SATURDAY
11
RAM NAVAMI
28-03-2015
SATURDAY
12
EASTER SUNDAY
05-04-2015
SUNDAY
13
VAISAKHI/VISHU/MASADI
14-04-2015
TUESDAY
14
VAISAKHADI (BENGAL)/BAHAG BIHU (ASSAM)
15-04-2015
WEDNESDAY
15
HAZARAT ALI’S BIRTHDAY
03-05-2015
SUNDAY
16
GURU RABINDRANATH’S BIRTHDAY
09-05-2015
SATURDAY
17
JAMAT-UL-VIDA
17-07-2015
FRIDAY
18
RATH YATRA
18-07-2015
SATURDAY
19
PARSI NEW YEAR’S DAY/NAUROZ
18-08-2015
TUESDAY
20
ONAM
28-08-2015
FRIDAY
21
RAKSHA BANDHAN
29-08-2015
SATURDAY
22
JANMASHTAMI (VAISHNAVI)
05-09-2015
SATURDAY
23
DUSSEHRA (MAHA SAPTAMI) (ADDITIONAL)
20-10-2015
TUESDAY
24
DUSSEHRA (MAHA NAVMI)
22-10-2015
THURSDAY
25
MAHARISHI VALMIKI’S BIRTHDAY
27-10-2015
TUESDAY
26
KARAKA CHATURTHI (KARVA CHOUTH)
30-10-2015
FRIDAY
27
DEEPAVALI (SOUTH INDIA)
10-11-2015
TUESDAY
28
NARAKA CHATURDASI
10-11-2015
TUESDAY
29
GOVARDHAN PUJA
12-11-2015
THURSDAY
30
BHAI DUJ
13-11-2015
FRIDAY
31
PRATIHAR SASHTHI/SURYA SASHTHI (CHHAT PUJA)
17-11-2015
TUESDAY
32
GURU TEG BAHADUR’S MARTYRDOM DAY
24-11-2015
TUESDAY
33
CHRISTMAS EVE
24-12-2015
THURSDAY