NFPE

Sunday 27 September 2015

கட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்
சென்னை, செப். 27–
மத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த துறையில் மட்டும் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அனைத்து மத்திய அரசு துறைகளிலும் மொத்தம் 34 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 38 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். மத்திய அரசின் புதிய கொள்கைக்கு எதிராக நவம்பர் 23–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபடப் போவதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர்.
அந்நிய நேரடி முதலீடு, தனியார் மயம், ஆட் குறைப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசு ஏற்கனவே உள்ள சட்டத்தை புதிதாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. 56(ஜெ), 56 (ஐ) ஆகிய விதியின் கீழ் 50 முதல் 55 வயதுடைய அல்லது 30 வருடம் சர்வீஸ் முடித்தவர்களை 3 மாதத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
இதற்காக 2 பேர் கொண்ட ஆய்வு கமிட்டியை அமைத்து செயல்படுத்தவும் அனைத்து துறை அதிகாரிகளும் இதனை உடனே பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு கடந்த 4–ந்தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய உத்தரவால் அனைத்து ஊழியர்களும் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்துள்ளனர்.
இதனால் ‘ஏ’ முதல் டி பிரிவு வரை உள்ள அதிகாரிகளும் ஊழியர்களும் பழி வாங்கப்படலாம் என்று கருதுகின்றனர்.
நவம்பர் மாதம் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தடுக்கவும் ஒடுக்குவதற்காகத்தான் புதிய சட்டத்தை தற்போது மத்திய அரசு அமல்படுத்துகிறது. இதன் மூலம் ஊழியர்களை கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய தொழிற்சங்கங்கள், ரெயில்வே தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இதுகுறித்து எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.சூரிய பிரகாசம் கூறியதாவது:–
இந்த புதிய சட்டத்தால் ரெயில்வே துறையில் உள்ள அனுபவமிக்க தொழிலாளர்கள், அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள். சம்பள உயர்வு கட், பதவியிறக்கம் போன்று ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளான தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் நேர்மையற்ற திறமையற்றவர்களாக கருதி கட்டாய ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது.
இந்த சட்டத்தை பயன்படுத்தி வேலை செய்ய தகுதி இல்லாதவர்கள் எனக் கூறி 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை வெளியேற்ற மோடி அரசு சதி செய்கிறது. சரியாக வேலை செய்யவில்லை என்று காரணம் காட்டி வீட்டிற்கு அனுப்புவதற்கு வழி வகுக்கிறது. காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நசுக்கத்தான் இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதனை உடனே வாபஸ் வாங்க வேண்டும். வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Source:http://www.maalaimalar.com/2015/09/27111010/Compulsory-retirement-will-tak.html


Saturday 26 September 2015

Postal JCA announced Indefinite strike from 23rd November, 2015 for postal demands- strike will go on even if the NC JCM staff side changes its decision

மத்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (POSTAL 

JCA),  ஏற்கனவே மே  மாதம் 6 ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட  காலவரையற்ற வேலை நிறுத்தம், மீண்டும் எதிர் வரும் 23.11.2015 முதல்   நடைபெறும் என  அறிவித்துள்ளது. மத்திய அரசின்
பிடிவாதப் போக்கு காரணமாகவும் , அஞ்சல் துறையின்  மெத்தன போக்கு 
காரணமாகவும்  கீழ்க் காணும் முக்கிய கோரிக்கைகள்  இதுவரை நிறை வேற்றப்படவில்லை.   

1. அஞ்சல் துறையில் பணியாற்றும் 2.65 லட்சம் GDS  ஊழியர்களின் 
ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலிக்க வேண்டும் .

2. கேடர்  சீரமைப்புத் திட்டம்  உடனடியாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் .

3. அனைத்து பகுதிகளிலும் காலிப் பணியிடங்கள் முறையாக 
முழுவதுமாக நிரப்பப் படவேண்டும்.

ஏற்கனவே ரயில்வே,  பாதுகாப்பு துறை ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட 
அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அமைப்பான NATIONAL COUNCIL  JCM  ஊழியர் தரப்பு சங்கங்கள் சார்பாக எதிர்வரும் 23.11.2015 முதல் GDS  ஊழியர் கோரிக்கை உள்ளிட்ட ஊதியக் குழு  தொடர்பான மற்றும் இதர முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏழாவது ஊதியக் குழு தன்னுடைய அறிக்கையை  அரசுக்கு 
சமர்ப்பிக்க உள்ள சூழலில் இந்த வேலை நிறுத்தம் குறித்து மாற்று தேதி அல்லது மாற்று முடிவு  NC  JCM  ஊழியர் தரப்பு  தலைவர்களால் அறிவிக்கப்பட்டாலும் கூட, நமது  PJCA  வின்  வேலை நிறுத்தம் இதே தேதியில் இருந்து  மேற்கண்ட மூன்று கோரிக்கைகளுக்காக  நிச்சயம் நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.  அந்த அறிவிப்பின் நகலை  கீழே காண்க.

POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS
ALL INDIA POSTAL EMPLOYEES UNION, GDS (NFPE)
NATIONAL UNION GDS

No.PF-PJCA/2015                                              Dated: 23rd September, 2015

CIRCULAR
To
            All General Secretaries /All India Office Bearers
Circle Secretaries / Divisional and Branch Secretaries of NFPE, FNPO
& GDS Unions.


Comrades,

            The Postal Joint Council of Action comprising NFPE, FNPO, AIPE Union GDS (NFPE) & NUGDShas viewed with grave concern, the total negative attitude of the Central Government towards the genuine demands of the Postal employees which includes the revision of wages and service condition of the Gramin Dak Sevaks by 7th CPC, implementation of Cadre Restructuring Agreement and filling up of all vacant posts in all cadres of Department of Posts.

            As the 7th CPC  may  submit its report  any time before 31st  December,2015 , delay in settling the above demands will  result in denial of justice to 5.5 lakhs Postal Employees .

            In view of the above serious situation the PJCA  unanimously decided to  revive the  postponed indefinite strike of  May 6th  and  to commence  the indefinite  strike  from 23rd November, 2015, the date  from which JCM National Council  Staff Side  is going  on indefinite  strike. It is further  decided  that  in case  the JCM  Staff Side  change their decision the PJCA  will go on  strike from 23d November,2015 itself for the following  demands:

            (i)Include GDS in 7th CPC for wage revision and other service related matters.

            (ii)Implement cadre Restructuring proposals in all cadres including Postal     Accounts and MMS in Department of Posts

            (iii)Fill up all vacant posts in all cadres of Department of Posts(i.e. PA,SA,       Postmen, Mail Guard, Mail Man, GDS Mail Man, MMS Driver & other staff in         MMS, PA CO, PA SBCO , PO Accounts & Civil Wing  Staff)


With revolutionary Greetings

Yours Comradely,
                                                                      
(D. Theagarajan)                                                                                     (R.N. Parashar)
Secretary General                                                                                 Secretary General
         FNPO                                                                                                     NFPE
           
                                                                                     
(P. Panduranga Rao)                                                                        (P.U. Muralidharan)
General Secretary                                                                                General Secretary
AIPEU GDS (NFPE)                                                                                        NUGDS

Copy to:


          The Secretary Department of Posts, Dak Bhawan, New Delhi-110 001 for information and necessary action.




Roles & Responsibilities of various officials & officers on implementation of 'Core Insurance Solution' and set-up of 'Central Processing Centre' for PLI & RPLI'








Tuesday 22 September 2015

தமிழக இ-சேவை மையங்களில் இன்றுமுதல் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கலாம்



சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 339 இடங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், 54 கோட்ட அலுவலகங்களை தவிர்த்து 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 285 இடங்களில் நிறுவப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

புதிதாக பாஸ்போர்ட் பெற விரும்புவோர், ஏற்கனவே வைத்துள்ள பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்புவோர் மற்றும் தட்கல் முறையில் விண்ணப்பிக்க விரும்புவோர் இம்மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இச்சேவை நாளை(இன்று) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் தற்போது 8 சேவா கேந்திரா மையங்கள் செயல்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் இறுதிக்குள் 9வது மினி சேவா கேந்திரா மையம் பாண்டிச்சேரியில் ஏற்படுத்தப்படும்.  சென்னை மண்டல அலுவலகத்தில் மட்டும் 4 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின் போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் குமரகுருபரன் உடன் இருந்தார். 


கட்டணம் எவ்வளவு


ரூ.1500 பாஸ்போர்ட், சேவை கட்டணம் ரூ.155 என மொத்தம் ரூ.1655 கட்டணமாக செலுத்தி இச்சேவையை பயன்படுத்தலாம். பாஸ்போர்ட் பெறுவதற்காக காவல்துறை மூலம் சோதனை செய்ய விண்ணப்பிப்பவரின் ஆவணங்கள் தற்போது பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இப்பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆன் லைனிலேயே அனைத்து ஆவணங்களையும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம், விண்ணப்பிப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் துரிதமாக கிடைக்க வாய்ப்புள்ளது.

Postal JCA Dharna in Jantar Mantar New Delhi on 22nd September


POSTAL JCA OF NFPE & FNPO STAGE DHARNA IN JANTAR MANTAR

            The Postal Joint Council of Action of NFPE & FNPO with their GDS Unions staged a Dharna in Jantar Mantar today stressing their Postal Charter of Demands. However the focus had been on the issue of GDS. The JCA demanded that the GDS wage issues should be referred to the 7th CPC for appropriate recommendations instead of referring them to any Officer headed Committee. The NFPE Federal Executive decision to discuss with Postal JCA for a decision to go on strike from November 23 for the Postal Charter with GDS issue as the prime demand was declared in the Dharna by the Secretary General NFPE. The Secretary General FNPO also was favourable for an action in November and he too stressed the need for united action by JCA as in the past.  The Dharna was presided over by Comrade Giriraj Singh the NFPE President. Comrade K.Ragavendran Ex-SG NFPE and GS AIPRPA inaugurated the Dharna. Comrades R.N.Parashar (SG NFPE); D.Theagarajan (SG FNPO); Devendra Kumar (AGS R3 FNPO); P.Suresh (GS R4); T.Satyanarayana (GS Postal Accounts); Virendra Tewary (GS SBCO); P.Pandurangarao (GS AIPEU GDS(NFPE): D.B.Mohanty (Dy.GS P4); A.Manoharan (Wkg President NFPE); Raj Kumar (Treasurer NFPE); J.Ramamurthy (CHQ P3 President); Balwinder Singh (Financial Secretary P3 CHQ); K.P.singh (AGS R3 CHQ); A.K.Gowtham (Treasurer R3 CHQ); K.C.Verma (C/S R3 Delhi); Shivlal (C/S P4 Delhi); and many other Office Bearers of various CHQ addressed the meeting.