All India Postal Employees Union - Group 'C' - Srirangam Division - 620 006. email id: nfpesrirangam@gmail.com
NFPE
Friday, 30 September 2016
Wednesday, 28 September 2016
NATIONAL POSTAL JCA DECIDED FOUR PHASED PROGRAMME OF ACTION ON GDS BONUS DEMANDS AND CASUAL LABOURER DEMANDS
நான்கு கட்ட போராட்டம் -
இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்
தேசிய அளவிலான POSTAL JCA ( NFPE /FNPO) முடிவின்படி GDS ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட போனஸ் வழங்கிட வேண்டியும் கேசுவல் ஊழியர்களுக்கு தரவேண்டிய உயர்த்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டியும் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட நான்கு கட்ட போராட்டம் இன்று அறிவிக்கப் பட்டுள்ளது .
தமிழகத்தில் NFPE கேசுவல் ஊழியர்களின் தென் மண்டல மாநாட்டில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படியும் , ஏற்கனவே தமிழ் மாநில NFPE அஞ்சல் RMS இணைப்புக் குழுவில் எடுக்கப்பட்டு சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்ட முடிவின் படியும் , முதல் இரண்டு நிலை போராட்டங்கள் தமிழகத்தில்
எதிர்வரும் 29.9.2016 அன்று கோட்ட /கிளைகளில்
கருப்பு சின்னம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்
எதிர்வரும் 05.10.2016 அன்று மாநிலத் தலைமையகமான
CPMG அலுவலக வாயிலில்
முழு நாள் தர்ணா போராட்டம்
என இரண்டு கட்டமாக NFPE ன் அனைத்து உறுப்பு சங்கங்களாலும் நடத்தப்படும். இதர போராட்டங்கள் POSTAL JCA அறிவித்தபடி நடைபெறும். எனவே இதில் எந்த ஒரு கோட்ட / கிளை செயலர்களுக்கும் குழப்பம் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். போராட்டங்களை எந்த ஒரு கிளைகளிலும் விடுதல் இன்றி சிறப்பாக நடத்திட கேட்டுக் கொள்கிறோம். நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக செய்தி மற்றும் காட்சி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்திட வேண்டுகிறோம். மேலும் இந்த நிகழ்வில் எடுக்கப்படும் புகைப்படங்களை EMAIL மூலம் தாமதமின்றி மாநிலச் சங்கத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறோம். இந்த செய்தியை பார்க்கின்ற தோழர்கள் தயவு செய்து இந்த செய்தி தெரியாத இதர தோழர்களுக்கும் தெரிவித்திட வேண்டுகிறோம். போராட்டம் வெற்றிகரமாக நடந்திட அனைத்து ஆயத்தப்பணிகளையும் செய்திட வேண்டுகிறோம்.
இரண்டரை லட்சம் GDS ஊழியர்களின் உரிமை காக்க போராடுவோம் !
ஒரு லட்சம் கேசுவல் ஊழியர்களின் உரிமைக்காக போராடுவோம் !
உழைக்கும் வர்க்கம் ஓரணியில் திரளட்டும் !
ஊழியர்களின் உரிமை ஓங்கி ஒலிக்கட்டும் !


VERY IMPORTANT
NFPE FEDERAL SECRETARIAT MEETING DECISIONS - PL INFORM ALL
2.ஏழாவது ஊதியக் குழு தொடர்பான ஊதிய முரண்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள Departmental Anomaly Committee முன்பாக பிரச்சினைகளை எடுத்துக் பேசிட, எதிர்வரும் 12.10.2016 க்குள் சென்று சேர்ந்திடுமாறு நம்முடைய பொதுச் செயலருக்கு அதற்கான பிரச்சினைகளை அனுப்பிடவேண்டும் என்று கொள்ளப்பட்டுள்ளது.
எனவே கால தாமதம் இன்றி ஊதியக் குழு தொடர்பான முரண்பாடுகளை நமது அஞ்சல் மூன்று பொதுச்செயலருக்கு அனுப்பி வைத்திட கோட்ட /கிளை செயலர்கள்/மாநிலச் சங்க நிர்வாகிகள் செயல்பட வேண்டுகிறோம்.
இதனை இதர ஊழியர்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம். பின்னர் தங்களுக்குத் தெரியாது என்று எந்த ஊழியர்களும் கூறிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
1st Floor, North Avenue PO Building, New Delhi - 110001
NFPE FEDERAL SECRETARIAT MEETING
The Federal Secretariat meeting of NFPE was held at New Delhi on 27.09.2016 under the presidentship of Com. Giriraj Singh, President, NFPE. Representatives of all affiliated organisations attended the meeting. Com. M. Krishnan, Ex-Secretary General & Secretary General, Confederation also attended and guided the discussion and decisions. Com. R. N. Parashar, Secretary General, NFPE reported the non-grant of enhanced bonus to GDS and the efforts made by NFPE leadership to settle the issue. He also reported the non-settlement of payment of arrears to casual Labourers inspite of orders issued by Directorate. Com. Parashar, reported the details discussion he had with Shri. D. Theagarajan, Secretary General FNPO and placed the following proposal of PJCA before the Secretariat meeting.
1. Phase programme of action culminating in two days nation wide strike on 9th & 10th November 2016 exclusively on the bonus demand of GDS and revision of wages of casual labourers.
2. The Secretariat after detailed discussion decided to implement the decision of PJCA. Accordingly the Federatl Secretariat calls upon all Branch/Divisional/Circle Secretaries of NFPE affiliated Unions/Associations and also AIPEU-GDS to make the agitational programmes and two days strike cent percent success. (PJCA Circular published separately)
HOMAGE TO COM. DES RAJ SHARMA
Before commencement of the meeting, the National Secretariat paid respectful homage to Late Com. Des Raj Sharma, Ex-General Secretary, P-IV CHQ & Ex-Deputy Secretary General, NFPE. The Secretary General and all other participants mentioned about the unforgettable contributions made by Com. Des Raj Sharma and also his sufferings for strengthening P-4 Union, NFPE and Confederation. The National Secretariat expressed it heart-felt condolences and offered two minutes silence.
DEPARTMENTAL ANOMALY COMMITTEE – DEPARTMENT OF POSTS
Secretary General reported the communication received from the Department regarding constituition of Departmental Anomaly Committee. The following will represent NFPE in the Committee against the 5 seats allotted to NFPE. Com. R. N. Parashar (SG & GS – P3), Com. Giriraj Singh (GS-R3) Com. R. Seethalakshmi (GS-P4), Com. P. Suresh (GS-R4) Com. Pranab Bhattacharjee (Admin Union).
It is decided that all General Secretaries should submit the items to be included in the agenda of the Anomaly Committee to Com. Giriraj Singh, Secretary, JCM (DC) staff side on or before 15.10.2016. Branch/Divisional/Circle Secretaries should submit the items to their respective General Secretaries before 12.10.2016.
FINAL MEETING WITH CHAIRMAN GDS COMMITTEE
Chairman GDS committee has invited NFPE for final interaction before finalizing the recommendations. Accordingly, Com. R. N. Parashar, Secretary General, NFPE and Com. P. Panduranga Rao, General Secretary, AIPEU-GDS, shall attend the meeting on 7th October 2016.
Fraternally yours,
(R. N. Parshar)
Secretary General
Saturday, 24 September 2016
MINUTES OF THE MEETING WITH THE STAFF SIDE DT 20.9.2016 BY THE CPMG,TN ON CADRE RESTRUCTURING
கடந்த 20.9.2016 அன்று ஊழியர் தரப்புடன் நடைபெற்ற கேடர் சீரமைப்பு குறித்த ஆலோசனைக்கு கூட்டத்தின் அதிகார பூர்வ பதிவு ( MINUTES) தற்போது CPMG அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல பிரச்சினைகள் பேசப்பட்டாலும் , சில முக்கிய பிரச்சினைகளுக்கு நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின் ஆலோசனை தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக ACCOUNTANT, SYSTEM ADMINISTRATOR , CPC , BPC, ANNA ROAD, CHENNAI GPO, FOREIGN POST பகுதிகளில் LSG பதவிகள் அளிப்பது குறித்த ஆலோசனை ஏற்கப்பட உள்ளது . இது நிச்சயம் ஒரு பெரிய முன்னேற்றமாகும் . SYSTEM ADMINISTRATOR பதவிகளில் பதவி உயர்வு வாய்ப்பு என்பது இதுவரை எந்த அஞ்சல் வட்டத்திலும் ஏற்கப்படவில்லை. இது CPMG அவர்களால் ஏற்கப்பட்டால் , நம்முடைய காலத்தில் இந்த மாநிலச் சங்கம் பெற்ற மிகப்பெரிய வெற்றி ஆகும் இது .
விமரிசனம் செய்வோர் , விமரிசித்துக்கொண்டே இருக்க , சத்தமே இல்லாமல் நாம் பல வெற்றிகளை ஈட்ட முடியும். ஏனெனில் இவை விளம்பரத்துக்கான வெற்றிகள் அல்ல . ஊழியர் நலன் சார்ந்த வெற்றிகளாகும். எவர் காலத்தில் செய்தார் என்பதை விட என்ன நம்மால் செய்ய முடியும் என்று நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து சிந்தித்து பெறுவதே முழுமையான முன்னேற்றமாக இருக்கமுடியும் என்பதில் மாநிலச் சங்கம் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது. அதன் வழியே சிந்தித்ததால் தான் இது குறித்து செழுமையான கருத்துருவாக்கம் பெற கோட்ட / கிளைச் செயலர்கள் கூட்டத்தை இந்த மாநிலச் சங்கம் கூட்டியுள்ளது.
MINUTES எப்படி இருந்தாலும் இது முழுமையானதோ அல்லது முடிவானதோ அல்ல . இது நல்ல ஆலோசனை வேண்டிய ஒரு தொடக்கமே . மீண்டும் பல்வேறு தீர்க்கப்படாத கோணங்களில் இந்தப் பிரச்சினை குறித்து ஊழியர் தரப்பு ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று CPMG அவர்கள் உறுதி அளித்து அதற்கான அவகாசமும் அளித்துள்ளார். அவருக்கு நம்முடைய பாராட்டுக்கள் .நிச்சயமாக நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம், தெளிவான முடிவுகளை தெரிவிக்கும். தற்போது MINUTES நகலை கீழே பார்க்கவும்.
Friday, 23 September 2016
Tuesday, 20 September 2016
Monday, 19 September 2016
BUNCHING INCREMENT BENEFIT TABLE
(Prepared by COC Karnataka)
PB – I, 5200-20200+GP 1800
|
Bunching of stages
|
next vertical Cell
| |||||||
5410
|
1800
|
7210
|
216.3
|
220
|
18529.7
|
19100
| |||
5630
|
1800
|
7430
|
222.9
|
230
|
19095.1
|
19100
|
19700
| ||
PB – I, 5200-20200+GP 1900
| |||||||||
7090
|
1900
|
8990
|
269.7
|
270
|
23104.3
|
23800
| |||
7360
|
1900
|
9260
|
277.8
|
280
|
23798.2
|
23800
|
24500
| ||
PB – I,5200-20200+GP 2000
| |||||||||
6990
|
2000
|
8990
|
269.7
|
270
|
23104.3
|
23800
| |||
7260
|
2000
|
9260
|
277.8
|
280
|
23798.2
|
23800
|
24500
| ||
PB – I,5200-20200 +GP2400
| |||||||||
8770
|
2400
|
11170
|
335.1
|
340
|
28706.9
|
29600
| |||
9110
|
2400
|
11510
|
345.3
|
350
|
29580.7
|
29600
|
30500
|
DOP PLANS TO RECRUIT AROUND 55,000 GDSS THROUGH ONLINE MODE IN NOVEMBER: B.V SUDHAKAR
HYDERABAD, SEPTEMBER 16: The Departments of Posts plans to recruit around 55,000 Grameen Dak Sevaks through online mode in November, B.V Sudhakar, Secretary, Department of Posts, said.
Addressing a Press Conference here on Friday, Sudhakar informed that the software required for online recruitment is at the testing stage and the online method will ensure transparency in this recruitment
.
In order to address the grievances of the postal customers, the National Service Call Centre - 1924 - was launched on September 12, 2016. Customers can call from any network to this number and they will be given a unique 11-digit ticket ID to check the status of their complaint. Nearly 98 per cent grievances and complaints were resolved, he said in a statement.
Post Payment Bank
Explaining about the Post Payment Bank, he said the focus will be on Government to customer services by providing services like Direct Benefits Transfer, which could also be helpful in the financial inclusion. There will be no lending to the customers and deposits can be made up to Rs. 1 lakh.
Total 650 branches of post payment bank will be set up by May 2017 and nearly one lakh employees will work on this set up, he added.
Solar power
Sudhakar also informed to harness solar power, 4000 Postal buildings across country will utilize solar power in the coming days. To start with Postal Department headquarters at New Delhi will install Solar Power panels which can save up to Rs. 17 lakh of monthly power bill.
The business across Postal services registered growth with 3.8% growth in unregistered postal traffic, 6% in registered posts, 7.3% in Speed Post, 6.8% in savings banks mobilization and 25% growth in Philately, during 2015-16 as against 2014-15, he said.
Postal Department achieved business of Rs. 14, 900 crore as against planned target of Rs. 14, 600 crore, he added
Subscribe to:
Posts (Atom)