NFPE

Monday 31 July 2017

இன்று பணி ஓய்வு பெறும் திருவரங்கம் கோட்டம் NFPE P4 முன்னாள் கோட்டச் செயலர் தோழர் N. சேஷாத்ரி அவர்களின் பணி ஓய்வுக்காலம் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்றிருக்க வாழ்த்துகிறோம்.


NFPE, Srirangam

Thursday 27 July 2017

27-07-2017 - 'MARCH TO SANCHAR BHAWAN' BY AIPEU-GDS - A GRAND SUCCESS


          AIPEU-GDS conducted the agitation programme “March to Sanchar Bhawan” in Delhi today (27-07-2017) with the full support of NFPE. The progamme was inaugurated by Com.A.K.Padmanabhan, Vice President, CITU with an inspiring speech explaining the attacks of the policies of the BJP Govt on working class and employees sections of this country.  A procession was conducted with hundreds of GDS comrades  holding flags & banners with slogans from Jantar Mantar to Sanchar Bhawan. But, because of Parliament sessions going on, the police not permitted the rally ahead to Sanchar Bhawan. The procession lead by Com.M.Krishnan, Secretary General, Confederation, Com,R.N.Parashar, Secretary General, NFPE & General Secretary, Gr.C., Com.Giriraj Singh, President NFPE & General Secretary, R-III., Com.Vikram Shah, General Secretary, P4., Com.V.Tiwary, General Secretary, SBCO., Com.S.B.Yadav, General Secretary, AIPAEA., Com. Com.P.Mohan, General Secretary, Causal & Contingent Union, Com.Manoharan, Wkg. President, NFPE, Com.BoJoy Gopal Sur, President, Com.P.Pandurangarao, G/S, AIPEU-GDS and many other leader of NFPE & other organizations.
          A meeting has been conducted with large gathering in the Jantar Mantar itself under the presidentship of Com.Bijoy Gopal Sur, All India President, AIPEU-GDS. Com.P.Pandurangarao, General Secretary welcomed the distinguished leaders, CHQ Office bearers, Circle Secretaries, GDS comrades represented from 16 circles.
Com.R.N.Parashar, Secretary General, NFPE made an elaborate speech on the current issues of GDS and assured that NFPE shall  take care of GDS at all levels. Com.M.Krishnan,Secretary General, Confederation explained the issues of GDS and appeal all to make the AIPEU-GDS as No.1 recognized Union. Com.V.A.N.Namboodiri, former General Secretary, BSNLEU, Com.Santhosh Kumar, President, AIPAEA., Com.Balwinder singh, Fin. Secretary, Gr.C (CHQ), Com.Y.Nagabhushanam & Com.D.Sivagurunathan, Casual & Contingent Union also addressed in the meeting. In addition, all the General Secretaries of NFPE affiliated unions mentioned above also addressed the rally.
          The AIPEU-GDS CHQ leaders viz., Com.Virendra Sharma, Wkg President, Com.Nirmal Singh, Vice President, Com.Jai Prakash singh, AGS., Com.Kumaran Nambiyar, Fin Secretary, Com.Harish Kumar, Asst Fin. Secretary, Com.Chandra N.Chaudary, Orgg Gen Secretary & Com.Ambika Sharma also addressed in the meeting.
          The programme concluded with the vote thanks offered by Com.Pamodkumar singh, Circle Secretary, Uttar Pradesh with the assurance of obtaining 90% membership in favour of AIPEU-GDS from UP Circle.
          Meeting ended with the slogan shouting by Com.Virendra Sharma demanding the Govt & Department for the earliest implementation of Shri Kamalesh Chandra Committee.
          After the procession, a memorandum was submitted to Hon’ble Minister of Communications by the Office bearers, which is published below.

Com.A.K.Padmanabhan, Vice President, CITU inaugurating the "March to Sanchar Bhawan" programme by AIPEU-GDS in Jantar Mantar, Delhi today.

ONE DAY STRIKE NOTICE FOR 23rd AUGUST-2017 SERVED BY NFPE LEADERS TO THE SECRETARY DEPARTMENT OF POSTS TODAY ON 26th JULY,2017



STRIKE NOTICE PLACED BELOW

CLARIFICATION REGARDING AVAILING OF RESTRICTED HOLIDAYS



Wednesday 12 July 2017

After conciliatory meeting with the Circle Administrtion,  before Labour Commissioner, there is specific and positive directions from the Labour Commissioner on Casual Labourer issue viz. the Circle administration should implement the Dte orders for payment of revised wages to all Casual Labourers and payment of weekly off.

 Further , it is directed to hold Bi- lateral discussions with the Staff side shortly  before next meeting and to settle the issues amicably. 

Based on the recorded minutes, and specific request of the Labour Commissioner, the proposed strike on 13.7.17, is now deferred.

 This is the unanimous  decision taken by TN NFPE COC. Pl inform all immediately. 

The copy of recorded minute is posted below. 

TN NFPE COC.         

                                       

Tuesday 11 July 2017

RMS CB Division வேலை நிறுத்தமும் ,13.7.2017 NFPE COC யின் வேலை நிறுத்தமும் - தற்போதைய நிலை


இன்று (11.7.17) காலை 12.30 மணியளவில் தொழிலாளர் நல ஆணையர் அழைப்பின் பேரில் NFPE COC  சார்பில் மாநிலச் செயலர்கள்/ நிர்வாகிகள்,  ஆணையரை சந்தித்து 13.7.17 வேலை நிறுத்த கோரிக்கைகள் குறித்தும், தேவை குறித்தும் விளக்கி உரிய ஆவணங்களை அளித்துப் பேசினோம். 

ஆனால் நிர்வாகத் தரப்பில் எவரும் வரவில்லை. ஆணையர் இது குறித்து விசாரிக்கையில் மாநில நிர்வாகத்திற்கு சரியான தகவல்  சென்று சேரவில்லை என்று உறுதி செய்யப்பட்டதால் நாளை காலை மாநில நிர்வாகத்தை ஆஜராகச் சொல்லி உடனடியாக கடிதம் மற்றும் email அனுப்பப் பட்டு அதன் நகலும் நமக்கு வழங்கப்பட்டது. 

RMS CB Division வேலை நிறுத்தம்
"""""'""''""'''''''"""'''''"''''''''""""""""""""""""""""
இன்று பிற்பகல் 3.00 மணியளவில் TN NFPE COC சார்பில் மாநிலச் செயலர்கள் அடங்கிய குழு CPMG,TN  அவர்களைச் சந்தித்து RMS வேலை நிறுத்தம் குறித்துப் பேசியது.  RMS CB Division வேலை நிறுத்தம், R3 சங்க முன்னாள் மாநிலத் தலைவர் தோழர். K.R.G. மற்றும் இரண்டு ஊழியர்களுக்கு பழிவாங்கும் விதமாக இடப்பட்ட 'Removed from Service', 'Compulsory retirement' உத்திரவுகள், மேற்கு மண்டல முன்னாள் R3 செயலர் கட்டாய இடமாற்றப் பிரச்னைகள் குறித்து விவாதித்து ஊழியர் சங்கங்களின் கடுமையான அதிருப்தியை CPMG அவர்களிடம்  தெரிவித்தோம். 

CPMG அவர்கள் முழுமையாக ஊழியர் 
தரப்பு விஷயங்களை பொறுமையுடன் கேட்டறிந்தார். இந்த பிரச்னையை முழுமையாக தான் உணர்வதாகவும் , 
இதில் நியாயமான உதவிகளை நிச்சயம் உடன் செய்வதாகவும் உறுதியளித்தார். 

மேலும் இதற்கு உரிய அதிகாரிகளான மேற்கு மண்டல PMG மற்றும் DPS ஆகியோரை அணுகி பிரச்னைகளை 
எடுத்து பேசுமாறும் அறிவுறுத்தினார். 

இதனடிப்படையில் சென்னையில் IPPB விஷயமாக பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு மண்டல PMG அவர்களை சந்திக்க வேண்டினோம்.  அவரும் உடன் இசைந்தார்.
மாலை  5.30 மணியளவில் இந்த சந்திப்பு
நடைபெற்றது. 

அவரிடம் பிரச்னைகளை எடுத்துக் கூறினோம் . ஊழியர் கொதி நிலையில் தன்னெழுச்சியாக RMS CB Division ல் வேலை நிறுத்தம் நடை பெறுவதையும் இது தமிழகம் முழுவதும் பரவிடும் அபாயம் உள்ளதையும் எடுத்துரைத்தோம். 

அதற்கு, அவரும்  DPS மற்றும் PMG இருவரும் மண்டலத்  தலைமை யிடத்தில் இல்லாத நேரத்தில் இப்படி வேலை நிறுத்தம் நடைபெற்றதை எண்ணி வருந்துவதாக கூறினார். இந்த பிரச்னையில் தான் உடன் தலையிடு வதாகவும், உரிய நியாயம் நிச்சயம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

Disciplinary பிரச்னையில் வாய் மொழி உத்திரவுகள் எதுவும் இடமுடியாது என்பதால் உடனே பாதிக்கப்பட்ட ஊழியர்களை மேல் முறையீடு செய்திட பணித்தார். அதே போல் தோழர். ரங்கராஜன் இடமாற்றப் பிரச்னை, SRM CB Dn மீதான புகார் மனு இரண்டிலும் உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 

PMG அவர்கள் மீது நம்பிக்கை வைத்து உடன் CB Dn. வேலை  நிறுத்தத்தை  விலக்கிக் கொண்டு பணிக்குத் திரும்பிடவும் வேண்டினார். இதனடிப்படையில் COC கூடிப் பேசி RMS வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்ள முடிவெடுத்து அறிவித்தது. RMS CB Dn ஊழியர்கள் மாலை பணிக்குத் திரும்பினர். நிச்சயம் வெகு விரைவில் பாதிக்கப்பட்ட  ஊழியர்கள் பழி துடைக்கப்படும். பணிக்கு நிச்சயம் அவர்கள் விரைவிலேயே திரும்புவார்கள் என  NFPE  COC உறுதியளிக்கிறது. 

13.7.17 வேலை நிறுத்தம்
""""""""""""""""""""""""""""""""""""""""""
13.7.2017 வேலை  நிறுத்தம் சம்பந்தமான இருதரப்பு பேச்சு வார்த்தை நாளை  காலை 11.00 மணிக்கு தொழிலாளர் நல ஆணையர் முன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்  நாளை மதியம் CPMG அவர்கள்  ஊழியர் தரப்பை சந்தித்து பேச வாய்ப்பும் உள்ளது.  எனவே அதன் முன்னேற்றங்கள் எதுவும் நாளை COC யால் அறிவிக்கப்படும். 

இந்த சூழலில், தல மட்டத்தில் வேலை நிறுத்த தயாரிப்பு வேலைகளை முடுக்கி விடுமாறு தல மட்ட நிர்வாகிகளை வேண்டுகிறோம். 

உங்களின் வேகமும் வீச்சுமே பேச்சு வார்த்தை எது வாயினும் அதில் நல்ல முன்னேற்றத்தை ஏறபடுத்திட முடியும் என்பதை உணர வேண்டுகிறோம். தானாக எந்தப் பிரச்னையும் தீர்ந்ததாக தொழிற் சங்க வரலாறு கிடையாது. எந்த அளவுக்கு போராட்ட எழுச்சி ஏற்படுகிறதோ அந்த அளவுக்கு கோரிக்கைகளில் வெற்றி  நிச்சயம் ஏற்படும். 

போராட்ட வாழ்த்துக்களுடன்,

மாநிலச் செயலர்கள், 
NFPE இணைப்புக்குழு,
தமிழ் மாநிலம்.

Demonstration held at Srirangam Division on 11.07.2017

RMS மூன்றாம் பிரிவின் முன்னாள் மாநில தலைவர் தோழர் KR கணேசன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட Removed From Service என்ற கொடுமையான தண்டனையை எதிர்த்து தமிழகம் முழுதும் தோழர்கள், தோழியர்கள் வெகுண்டெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 11.07.2017 இன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவரங்க கோட்டத்தில் உள்ள திருவரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

Demonstration held at Srirangam Divisional office and HO:










Turiayur HO:



Perambalur HO:








NFPE, Srirangam

Monday 3 July 2017

GDS Pay Committee implementation – an update & AIPEU-GDS programme of action

MARCH TO SANCHAR BHAWAN ON 27-07-2017
GET READY TO ACHIEVE OUR DEMANDS
GDS members are requested to book their journey tickets in time to 
reach Delhi on 27th July 2017

An internal committee is being constituted by the Department of Posts to pursue 
the recommendations of Kamalesh Chandra Committee for GDS relating to 
allowances and other general recommendations.

In respect of pay related issues, viz., TRCA, increment, retirement benefits i.e, 
Severance Amount and SDBS, welfare etc., the total financial implications were 
worked out and forwarded to Minister for approval.

We are expecting the nomenclature of old TRCA shall be dispensed with ‘pay’ and 
similarly other ‘severance amount’ etc,. After obtaining the approval from the Minister,
 the file will be sent to nodal Ministries.

At last, a cabinet note prepared after return of the file from the nodal Ministries 
and will be placed in the cabinet for approval.

The delay over six months for submission to Minister is deplorable. If this kind of 
delay continues, it will take more months to finalize the approval.

We have left with no alternative to strengthen our agitation and all GDS shall join 
the ‘March to Sanchar Bhawan’ on 27-07-2017 to exercise pressure to the Govt and the 
Department.

Be prepare to 
‘March to Sanchar Bhawan’ on 27-07-2017

Revision of Interest Rates for Small Savings from 01.07.2017