All India Postal Employees Union - Group 'C' - Srirangam Division - 620 006. email id: nfpesrirangam@gmail.com
NFPE
Friday, 14 February 2014
Thursday, 13 February 2014
தோழர்களே, தோழியர்களே
வணக்கம்.
நமது மத்தியஅரசு ஊழியர்களின் மகாசமேளனத்தின் அறைகூவலை ஏற்று 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 48 மணிநேரம் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் முழு அளவில் கலந்துக்கொண்ட நமது கோட்டத்தின் அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் திருவரங்க கோட்டத்தின் JCA சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
NFPE, Srirangam
தமிழகத்தில் அஞ்சல் மற்றும் RMS பகுதிகளில்
48 மணி நேர வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி
வேலை நிறுத்தத்திற்கு இரவு பகல் பாராது , கண் துஞ்சாது பாடுபட்ட அனைத்து மாநிலச் சங்கங்களின் அனைத்து மாநில மட்ட, கோட்ட மட்ட/ கிளை மட்ட நிர்வாகிகளுக்கும் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின், அஞ்சல் RMS இணைப்புக் குழுவின் , மாநில JCA வின் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழ் மாநில அமைப்பின் நெஞ்சார்ந்த நன்றி !
நமக்குக் கிடைத்த செய்திகளின் படியும் , பத்திரிகை, தொலைகாட்சி செய்திகளின் படியும் இதுவரை நடைபெற்ற அனைத்து வேலை நிறுத்தங்களையும் விட இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிக்கும் நூற்றுக்கு நூறு விழுக்காடு என , எந்தவித பேதமும் இல்லாமல் அனைத்து பகுதி ஊழியர்களும் கலந்துகொண்டது உண்மையிலேயே நம் தமிழ் மாநில சங்கங்களுக்கு பெருமை ! இது மட்டற்ற மகிழ்வை ஏற்படுத்துகிறது ! .
இது நமது ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி ! நிச்சயம் நம் ஒன்றுபட்ட குரலுக்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் ! கோரிக்கைகளில் நாம் நிச்சயம் வென்றே தீருவோம் !
மீண்டும் அனைத்து பகுதி தோழர்களுக்கும் , தோழியர்களுக்கும் எங்கள் நெஞ்சு நிறைந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறோம் !
நம்முடைய மாபொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்களிடம் தொலைபேசியில் பேசும் போது " TAMILNADU STANDS FIRST ! I REALLY APPRECIATE THE WORK ! PLEASE CONVEY MY CONGRATS TO ALL OUR COMRADES " என்று மனம் திறந்த பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். அவருக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் !
Monday, 10 February 2014
STRIKE ! STRIKE !! STRIKE !!!
CONFEDERATION OF CENTRAL GOVT.EMPLOYEES & WORKERS
STRIKE ! STRIKE !! STRIKE !!!
IN EVERY OFFICE, EVERY DEPARTMENT, EVERY WHERE
THERE IS ONLY ONE TALK
STRIKE ! STRIKE !! STRIKE !!! STRIKE !!!
TO PROTEST AGAINST THE INDIFFERENT AND NEGATIVE ATTITUDE OF THE CENTRAL GOVERNMENT.
WELL SET FOR ACTION
FROM 2014 FEBRUARY 12th 00.00 AM ONWARDS MORE THAN THIRTEEN LAKHS CENTRAL GOVT. EMPLOYEES SHALL GO ON TWO DAYS NATIONWIDE STRIKE.
SHUT DOWN ALL CENTRAL GOVT. OFFICES
ON 12TH & 13TH
WE DEMAND MERGER OF DA
WE DEMAND INTERIM RELIEF
WE DEMAND CIVIL SERVANT STATUS FOR GRAMIN DAK SEVAKS
WE DEMAND INCLUSION OF GDS IN SEVENTH CPC
WE DEMAND REGULARISATION AND REVISION OF WAGES OF CASUAL LABOURERS.
WE DEMAND DATE OF EFFECET OF 7TH CPC FROM 01-01-2014
WE DEMAND SCRAP NEW PENSION SCHEME & RESCIND PFRDA ACT
WE DEMAND STOP OUTSOURCING, DOWNSIZING, CONTRACTORI- SATION & PRIVATISATION
WE DEMAND FILLING UP OF ALL VACANT POSTS
WE DEMAND FIVE PROMOTIONS
WE DEMAND STOP PRICE RISE
WE DEMAND SETTLE 15 POINT CHARTER OF DEMANDS.Saturday, 8 February 2014
Deep Condolences
Com. Gopu Govindarajan Circle Secretary P4 NFPE passed away after massive attack. We lost a great comrade. Red salute to this great comrade.
NFPE, Srirangam
Wednesday, 5 February 2014
Monday, 3 February 2014
NOTIFICATION RELEASED BY CPMG TN FOR DIRECT RECTT. TO THE CADRE OF MTS
தமிழக அஞ்சல் வட்டத்தில் 338 MTS காலியிடங்களுக்கான அறிக்கை வெளியிடப்பட்டு அதற்கான தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியிடப் பட்டுள்ளது. இது நேரடி நியமனத்திற்கான தேர்வு ஆகும் .
http://tamilnadupost.nic.in/rec/MTS_Notification.pdf
RT GUIDELINES RELEASED BY THE DEPARTMENT AS ON 31.01.2014
LATEST CONSOLIDATED TRANSFER POLICY GUIDELINES RELEASED BY THE DEPARTMENT AS ON 31.01.2014
Subscribe to:
Posts (Atom)



