SB order No. 14 / 2012 : Circulation of Master Circular No. 1 on Anti Money Laundering (AML)/Combating of Financing Terrorism (CFT) Norms Applicable For Small Savings Schemes – regarding
All India Postal Employees Union - Group 'C' - Srirangam Division - 620 006. email id: nfpesrirangam@gmail.com
NFPE
Saturday, 13 October 2012
Friday, 12 October 2012
ANOTHER ROUND OF CONCILIATORY MEETING BEFORE LABOUR COMMISSION ORDERED
அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !
தொழிலாளர் நல ஆணையம் முன்பாக மேலும் ஒரு சுற்று பேச்சு வார்த்தைக்கு நாம் எதிர்வரும் 15.10.2012 அன்று அழைக்கப்பட்டுள்ளோம். அந்தப் பேச்சு வார்த்தையில் நமது புகார்களுக்கு ஆதாரமாக எழுத்து பூர்வமான புகார்களோ அல்லது நேரடி சாட்சியமோ (ORAL EVIDENCE) அளிக்குமாறு நாம் கோரப்பட்டுள்ளோம் . எனவே பாதிக்கப் பட்ட எந்த ஒரு தோழர்/ தோழியரும் நம் சங்கம் மூலமாக அவர்களது புகாரை அளிக்கலாம்.
அப்படி அளிப்பதாயின் உடன் கையெழுத்துடன் கூடிய புகார் மனுவை
தொழிலாளர் நல ஆணையர் என பெயரிட்டு நம் மாநிலச் சங்கத்திற்கு அந்தந்த கோட்ட/கிளைச் செயலர் மூலம் உடன் ஸ்கேன் செய்து E-MAIL லிலோ அல்லது விரைவுத் தபாலிலோ அனுப்பி வைக்கவும்.
நேரடி சாட்சியம் அளிக்க விரும்பும் தோழர்கள் மாநிலச் செயலரிடம் தொடர்பு கொண்டு விபரம் கூறி 15.10.2012 அன்று விடுப்பெடுத்து நேரில் வருமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். நீங்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு நீதி கிடைக்கும் வாய்ப்பு இது . உடன் செயலாற்றவும்.
கீழே தொழிலாளர் நல ஆணையத்தின் தாக்கீது பார்க்கவும்.

Posted by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle

Thursday, 11 October 2012
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.....
-பார் புகழ் கவிஞன் பாரதி
18.10.12 அன்று, மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு, அனைத்து அஞ்சல் தோழர்களும்,தோழியர்களும் தவறாமல் கலந்து கொண்டு மூன்று அம்சக் கோரிக்கையினை வென்று எடுக்க போராட்டக் களத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...
தோழர்களே ! தோழியர்களே.!! வேலை நிறுத்த களம் நோக்கி நாம் விரைந்திடுவோம் !
!
நீதி காக்க இது ஒரு போராட்டம் !
இதை நிச்சயம் களப்பலியான தோழரின் ஆன்மா பாராட்டும் !
போராட்ட வாழ்த்துக்களுடன் ,
NFPE, Srirangam

Wednesday, 10 October 2012
TN JCA CHANGED THE STRIKE DATE TO 18.10.2012
அன்புத் தோழர்களே ! வணக்கம் !
நேற்று நாம் அறிவித்த படி இன்று ( 09.10.2012) காலை சுமார் 11.00 மணியளவில் JCA வின் கீழ் NFPE /FNPO சார்ந்த அனைத்து மாநிலச் செயலர்களும் ஒன்று கூடி, நடந்த சம்பவங்கள் குறித்தும் , JCA வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தோம் . இறுதியாக , தற்போது இருக்கக் கூடிய சூழ்நிலையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரு நாள் கால அவகாசத்தில் வேலை நிறுத்தத்தை 11.10.2012 அன்று நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து அனைவரும் கவலை தெரிவித்ததாலும், தொழிலாளர் நல ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அவகாசம் அளிக்கவும், சட்ட ரீதியாக அதற்கான வாய்ப்பை வழங்கிடவும் பலரும் ஆலோசனை வழங்கியதாலும் , வேலை நிறுத்த தயாரிப்புகளை கோட்ட மட்டங்களில் உரிய அறிக்கைகள் வழங்கி அதனை உறுப்பினர் மட்டத்தில் இன்னும் பல கோட்டங்களில் கொண்டு செல்ல அவகாசம் வேண்டுவதாலும் , வேலைநிறுத்த நாளை 18.10.2012 க்கு மாற்றி வைப்பதாக ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
நேற்று நிர்வாகத்திற்கு அறிவித்தபடி , உடனடியாக நமது எதிர்ப்பையும் , சட்ட பூர்வமான வேலை நிறுத்த நாள் மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டியும் , அதற்கான NOTICE ஐ தயார் செய்து , அனைத்து மாநிலச் செயலர்களும் அதில் கையெழுத்து இட்டு , மதியம் 01.45 மணியளவில் DPS HQRS அவர்களிடம் நேரில் சென்று அளித்தோம். பின்னர் மதியம் 03.30 மணியளவில் தொழிலாளர் நல ஆணையத்திற்கு நேரிடையாகச் சென்று இதே NOTICE ஐ அளித்து , மாநில நிர்வாகத்தின் தன்னிச்சையான , ஒரு சார்பு நிலையை விளக்கி உடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினோம். ALC (CENTRAL) அவர்களும் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்த உடனே JCA சார்பில் போஸ்டர் அனுப்பிடவும் , விரிவான சுற்றறிக்கை அனுப்பிடவும் தீர்மானிக்கப் பட்டது.
மேலும் நடை பெறாமல் விடுபட்ட கோவை மண்டல வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டத்தை எதிர்வரும் 11.10.2012 அன்று நடத்திடவும் முடிவெடுக்கப் பட்டது . 15.10.12 மற்றும் 16.10.12 தேதிகளில் சென்னை பெருநகரத்தின் அனைத்து கோட்ட/கிளைகளுக்கும் அனைத்து மாநிலச் செயலர்களும் நேரில் சென்று வேலை நிறுத்த தயாரிப்பு பணியை முடுக்கி விடவும் தீர்மானிக்கப்பட்டது.
கோட்ட கிளைச் செயலர்கள் தனித் தனியே அவரவர் பகுதிகளில் வேலை நிறுத்த அறிக்கைகள் உறுப்பினர்களுக்கு விரிவாக அளிக்குமாறும் அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறது.
மேலும் , நாம் ஏற்கனவே வேண்டியபடி , மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனரின் கொடுமைகளால் பாதிக்கப் பட்ட தோழர்களிடமிருந்து புகார் மனுக்களை உடன் CPMG TN அவர்களுக்கு அனுப்பிடவும் அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிடவும் உரிய முயற்சிகளை எடுக்குமாறும் கோட்ட/ கிளைச் செயலர்களிடம் கோரப்படுகிறது. வாய் வழிப் புகார் ஏராளம் நமது சங்கத்தின் தோழர்கள்/செயலர்கள் அளித்தும் , அதனை எழுத்து பூர்வமாக உரிய விசாரணை செய்யும் காலத்தில் அளித்திட தயக்கம் ஏன் என்பது நமக்கு புரியாத புதிராக உள்ளது.
தோழர். ஜெயகுமாரின் தற்கொலை குறித்து விபரம் தெரிந்த பயிலாளர்கள் உடன் அது தொடர்பான புகாரை/தகவலை CPMG TN அவர்களுக்கு நேரிடையாக BY NAME இல் பதிவுத் தபாலிலோ அல்லது விரைவுத் தபாலிலோ அனுப்பிடவும். இதுவே அந்த அப்பாவித் தோழரின் சாவுக்கு உரிய நீதி கிடைக்க உதவிடும் செயலாகும். தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் நீதிக்கு அடிக்கப் படும் சாவு மணியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தோழர்களே ! வேலை நிறுத்த களம் நோக்கி நாம் விரைந்திடுவோம் !
பாதிக்கப் பட்ட தோழர்களிடமிருந்து புகார் மனுக்களை நாம் குவித்திடுவோம் !
நீதி காக்க இது ஒரு போராட்டம் !
இதை நிச்சயம் களப்பலியான தோழரின் ஆன்மா பாராட்டும் !
TN JCA CHANGED THE STRIKE DATE TO 18.10.2012
அன்புத்
தோழர்களே ! வணக்கம் !
நேற்று நாம் அறிவித்த படி இன்று ( 09.10.2012) காலை சுமார்
11.00 மணியளவில் JCA வின் கீழ் NFPE /FNPO சார்ந்த அனைத்து மாநிலச் செயலர்களும்
ஒன்று கூடி, நடந்த சம்பவங்கள் குறித்தும் , JCA வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள்
குறித்தும் விவாதித்தோம் . இறுதியாக , தற்போது இருக்கக் கூடிய சூழ்நிலையில்
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரு நாள் கால அவகாசத்தில் வேலை நிறுத்தத்தை
11.10.2012 அன்று நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து அனைவரும் கவலை
தெரிவித்ததாலும், தொழிலாளர் நல ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு
முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அவகாசம் அளிக்கவும், சட்ட ரீதியாக அதற்கான
வாய்ப்பை வழங்கிடவும் பலரும் ஆலோசனை வழங்கியதாலும் , வேலை நிறுத்த தயாரிப்புகளை
கோட்ட மட்டங்களில் உரிய அறிக்கைகள் வழங்கி அதனை உறுப்பினர் மட்டத்தில் இன்னும்
பல கோட்டங்களில் கொண்டு செல்ல அவகாசம் வேண்டுவதாலும் , வேலைநிறுத்த நாளை
18.10.2012 க்கு மாற்றி வைப்பதாக ஏகமனதாக முடிவு
செய்யப்பட்டது.
நேற்று நிர்வாகத்திற்கு அறிவித்தபடி , உடனடியாக நமது
எதிர்ப்பையும் , சட்ட பூர்வமான வேலை நிறுத்த நாள் மாற்றம் குறித்த
அறிவிப்பை வெளியிட வேண்டியும் , அதற்கான NOTICE ஐ தயார் செய்து , அனைத்து
மாநிலச் செயலர்களும் அதில் கையெழுத்து இட்டு , மதியம் 01.45 மணியளவில் DPS HQRS
அவர்களிடம் நேரில் சென்று அளித்தோம். பின்னர் மதியம் 03.30 மணியளவில் தொழிலாளர்
நல ஆணையத்திற்கு நேரிடையாகச் சென்று இதே NOTICE ஐ அளித்து , மாநில நிர்வாகத்தின்
தன்னிச்சையான , ஒரு சார்பு நிலையை விளக்கி உடன் அடுத்த கட்ட நடவடிக்கை
எடுக்குமாறு வேண்டினோம். ALC (CENTRAL) அவர்களும் உடன் நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளித்தார்.
வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்த உடனே JCA சார்பில்
போஸ்டர் அனுப்பிடவும் , விரிவான சுற்றறிக்கை அனுப்பிடவும் தீர்மானிக்கப்
பட்டது.
மேலும் நடை பெறாமல் விடுபட்ட கோவை மண்டல வேலை நிறுத்த
ஆயத்தக் கூட்டத்தை எதிர்வரும் 11.10.2012 அன்று நடத்திடவும்
முடிவெடுக்கப் பட்டது . 15.10.12 மற்றும் 16.10.12 தேதிகளில் சென்னை பெருநகரத்தின்
அனைத்து கோட்ட/கிளைகளுக்கும் அனைத்து மாநிலச் செயலர்களும் நேரில் சென்று வேலை
நிறுத்த தயாரிப்பு பணியை முடுக்கி விடவும் தீர்மானிக்கப்பட்டது.
கோட்ட கிளைச் செயலர்கள் தனித்
தனியே அவரவர் பகுதிகளில் வேலை நிறுத்த அறிக்கைகள் உறுப்பினர்களுக்கு விரிவாக
அளிக்குமாறும் அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்
படுகிறது.
மேலும் , நாம் ஏற்கனவே
வேண்டியபடி , மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனரின் கொடுமைகளால் பாதிக்கப் பட்ட
தோழர்களிடமிருந்து புகார் மனுக்களை உடன் CPMG TN அவர்களுக்கு அனுப்பிடவும் அதன்
நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிடவும் உரிய முயற்சிகளை எடுக்குமாறும் கோட்ட/
கிளைச் செயலர்களிடம் கோரப்படுகிறது. வாய் வழிப் புகார் ஏராளம் நமது சங்கத்தின்
தோழர்கள்/செயலர்கள் அளித்தும் , அதனை எழுத்து பூர்வமாக உரிய விசாரணை செய்யும்
காலத்தில் அளித்திட தயக்கம் ஏன் என்பது நமக்கு புரியாத புதிராக
உள்ளது.
தோழர். ஜெயகுமாரின் தற்கொலை
குறித்து விபரம் தெரிந்த பயிலாளர்கள் உடன் அது தொடர்பான புகாரை/தகவலை CPMG
TN அவர்களுக்கு நேரிடையாக BY NAME இல் பதிவுத் தபாலிலோ அல்லது விரைவுத்
தபாலிலோ அனுப்பிடவும். இதுவே அந்த அப்பாவித் தோழரின் சாவுக்கு உரிய நீதி கிடைக்க
உதவிடும் செயலாகும். தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் நீதிக்கு அடிக்கப் படும்
சாவு மணியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தோழர்களே ! வேலை நிறுத்த களம்
நோக்கி நாம் விரைந்திடுவோம் !
பாதிக்கப் பட்ட தோழர்களிடமிருந்து
புகார் மனுக்களை நாம் குவித்திடுவோம் !
நீதி காக்க இது ஒரு போராட்டம்
!
இதை நிச்சயம் களப்பலியான தோழரின்
ஆன்மா பாராட்டும் !
Tuesday, 9 October 2012
This is happening only in Kerala Circle
Coaching class for PA/SA Direct Recruit applicants is being organised by all the
Divisions/Branches in Kerala Circle by spending thousands of rupees and free of cost to the candidates. This is the Scene you are now seeing at Kollam and Trivandrum Divisions coaching class held on 02.10.2012

Subscribe to:
Posts (Atom)