|
All India Postal Employees Union - Group 'C' - Srirangam Division - 620 006. email id: nfpesrirangam@gmail.com
NFPE
Wednesday, 18 February 2015
Results of Postal Assistant/Sorting Assistant Direct Recruitment Examination
Tuesday, 17 February 2015
UNITY IS STRENGTH AND OUR UNION IS STRONG
தோழர்களே, தோழியர்களே !!
மாநிலச்சங்கம் அறைகூவல் விடுத்துள்ள மூன்று கட்ட போராட்டத்தின் முதல் கட்ட போராட்டமாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. நமது கோட்டத்தில் மாலை 6 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீரங்கம், துறையூர், பெரம்பலூர் மற்றும் முசிறி பகுதிகளில் உள்ள அனைத்து தோழர்களும், தோழியர்களும் (P4 மற்றும் NFPE-GDS) அந்தந்த பகுதிகளில் பெருவாரியாக கலந்துக்கொண்டு வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
R. விஷ்ணுதேவன் N. சேஷாத்ரி C. சசிகுமார்
செயலர் NFPE - GDS செயலர் - P4 செயலர் - P3

போராட்ட வாழ்த்துக்களுடன்
R. விஷ்ணுதேவன் N. சேஷாத்ரி C. சசிகுமார்
செயலர் NFPE - GDS செயலர் - P4 செயலர் - P3
Subscribe to:
Posts (Atom)