துறையூர் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டம்
துறையூர் தலைமை அஞ்சலகத்தில் இன்று மாலை 06.30 மணியளவில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டத்திற்கு திருவரங்கம் அஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர் தோழர் K. கதிர்வேல் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக நடத்தி கொடுத்தார். திருவரங்கம் அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர் R. சந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தோழர் R. விஷ்ணுதேவன், மாநில நிதிச்செயலர், NFPE GDS, மற்றும் தோழர் C. சசிகுமார், கோட்டச் செயலர் P3, திருவரங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
NFPE. Srirangam











No comments:
Post a Comment