NFPE

Friday 3 May 2013

ORDERS RELEASED TO GRANT DEARNESS RELIEF TO PENSIONERS


அன்புத் தோழர்களே ! ஒய்வு பெற்றவர்களுக்கும், குடும்ப ஒய்வு ஊதியம் 
பெறுபவர்களுக்குமான  பஞ்சப்  படி வழங்குவதற்கான உத்திரவு நேற்று 
மாலை  DOPT  அமைச்சகத்தால் வெளியிடப் பட்டது. தற்போது உள்ள 
நிலை ஆணையின் படி (STANDING  ORDERS ) இந்த உத்திரவு வெளி யிடப்பட்டு 
PENSIONERS  PORTAL  இல்  பிரசுரிக்கப் பட்டாலே போதும் . அவர்களுக்கு 
உடன் , அரியர்ஸ் மற்றும் DA உயர்வு அளித்திடலாம் .   கீழ் மட்டம் வரை 
உத்திரவு  FORWARD  செய்யப் பட வேண்டியதில்லை . 

http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D3/D03ppw/DR_020513.pdf

இப்படி உடன் பட்டுவாடா செய்யலாம் என்ற உத்திரவு Department  of  Posts   
F No .100-13/2012- pen . dt .11.10.2012 என்ற  எண்ணில்  வெளி வந்துள்ளது. 

No comments:

Post a Comment