NFPE

Tuesday 25 February 2014

அனைத்து உறுப்பினர் கூட்டம் 

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்  ( மூன்றாம் பிரிவு )
திருவரங்கம் கோட்டம், திருவரங்கம் – 620 006.
 K. கதிர்வேல்         C. சசிகுமார்             V. ஸ்ரீதரன்        T. தமிழ்ச்செல்வன்
கோட்டத்தலைவர் கோட்டச் செயல்தலைவர்  கோட்ட நிதிச்செயலர் கோட்டச் செயலர்
   94421 66202            94422 34938                         97518 06455                99654 28382
_________________________________________________________________________________
சுற்றறிக்கை எண் : 09                                                தேதி : 14.02.2014

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே! 
     
வணக்கம். வரும் 02.03.2014 ஞாயிறு அன்று மதியம் 3.00 மணியளவில் திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில் அனைத்து உறுப்பினர் கூட்டம் நடைபெறும்.  அது சமயம் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

பொருளாய்வு: 01. நமது கோட்ட மாநாட்டிற்க்கான தேதி மாற்றம் குறித்து.  
               02. இதர விஷயங்கள் தலைவர் அனுமதியுடன்.


தோழமையுள்ள

  K. கதிர்வேல்                        V. ஸ்ரீதரன்             T. தமிழ்ச்செல்வன்
கோட்டத்தலைவர்                 கோட்ட நிதிச்செயலர்       கோட்டச் செயலர்



No comments:

Post a Comment