REVISED HSG I RECRUITMENT RULES அடிப்படையில் IPO LINE HSG I POSTMASTER கள் வேலை செய்யும் அலுவலகங்களில் இனி GENERAL LINE ஊழியர்கள் பணி புரிந்திட வேண்டி , அதற்கான உத்திரவு இன்று CPMG அலுவலகத்தில் இருந் அனைத்து PMG க்களுக்கும் அனுப்பப் பட்டதாக தெரிகிறது. எனவே மண்டல அலுவலகங்கள் மூலம் இதை அமல் படுத்துவதற்கான உத்திரவை விரைவில் எதிர் பார்க்கலாம்.
No comments:
Post a Comment