புத்தாண்டு - நம் அனைவருக்கும்
நிறைந்த செல்வச் செழிப்பு
விரைந்த முன்னேற்றம்
அருமையான ஆரோக்கியம்
பெருமையான பணிச் சூழல்
எல்லாம் வழங்க
இறைவனும், இயற்கையையும்
அருளட்டும்.
ஈகையும், அதன் இன்பமும்
பெருகட்டும் இவ்வாண்டில்
May every day of the New year glow with cheer & happiness for you & your family. Happy New Year...
NFPE, Srirangam
No comments:
Post a Comment