திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில் பணிபுரியும் தோழியர் R.கங்கா அவர்களின் தந்தையார் இன்று (13.05.2017)இயற்கை எய்தினார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும்.
NFPE, Srirangam
No comments:
Post a Comment