NFPE

Tuesday, 16 June 2015

ஜூன் 16ம் தேதி சர்வதேச ஆப்பிரிக்க குழந்தைகள் தினம்...



இன்று ஜூன் 16ம் தேதி சர்வதேச ஆப்பிரிக்க குழந்தைகள் தினம் அனுசரிக்கப் படுகிறது. 1976ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஜொஹேனஸ்பர்க் நகரின் புறநகர் பகுதியான சொவேட்டோ வில் ஆயிரக்கணக்கான கருப்பு இன பள்ளி மாணவ மாணவிகள் தங்களுக்கு முறையான கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென கோஷம் எழுப்பி பேரணியாக சென்றபோது அடக்குமுறை வெள்ளை இன அரசு அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியது. இக்கொடூர துப்பாக்கிச்சூட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் மாணவர்கள் உயிரிழந்தனர். வெள்ளை அரசின் இகொடுமையை எதிர்த்து தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா முழுவதும் கறுப்பு இன மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் பல நூறு மக்கள் உயிர் தியாகம் செய்தனர். தங்களுக்கு நியாயமான கல்வி அளிக்கப் படவெண்டுமெனக் கோரி போராட்டம் நடத்தி உயிர் தியாகம் செய்த தென் ஆப்பிரிக்க பள்ளிக் குழந்தைகள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16ம் தேதியில் ஆப்பிரிக்க குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.


CCL - REMOVAL OF MINIMUM PERIOD OF 15 DAYS CONDITION - DOPT ORDER AND DEPT ORDER



REVISION OF TIME LIMIT FOR SUBMISSION OF FINAL CLAIMS FOR REIMBURSEMENT OF MEDICAL EXPENSES UNDER CS (MA) RULE, 1944



Monday, 15 June 2015

Child Care Leave (CCL) in respect of Central Government Employees as a result of Sixth Central Pay Commission recommendations – Clarification (Click the link below for details)


COURTESY MEET WITH THE NEW CHIEF PMG, TAMILNADU CIRCLE ON 12.06.2015

AFTER A LONG GAP ,  SHRI. CHARLES LOBO IPoS., HAS JOINED AS THE NEW CHIEF POSTMASTER GENERAL OF  TAMIL NADU CIRCLE. 


WE HAVE MET THE NEW CHIEF PMG, TN CIRCLE ON 12.06.2015 . ON BEHALF OF OUR CIRCLE UNION. WE HAVE EXTEND A WARM WELCOME AND  ASSURED  OUR  FULLEST CO-OPERATION FOR THE SMOOTH FUNCTIONING, IN THE INTEREST OF THE DEPARTMENT AND IN THE INTEREST OF THE WELFARE OF THE COMMON WORKING STAFF. 

WE HANDED OVER A LETTER TO THE CHIEF PMG ,  REQUESTING FOR  SETTLEMENT OF LONG PENDING ISSUES. HE HAS ASSURED TO LOOK INTO ALL  AND TO SETTLE THE SAME IN A PHASED MANNER. AFTERWARDS,  WE HAVE MET WITH THE  DPS HQ ALSO AND  DISCUSSED VARIOUS MATTERS.  THE GIST OF THE DISCUSSIONS AND THE COPY OF LETTER  ADDRESSED TO THE NEW CHIEF PMG, TN CIRCLE ARE  FURNISHED BELOW. 

1.நீண்ட காலமாக நடைபெறாமல் இருக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி , RJCM  கூட்டம், முறையே JULY  முதல் மற்றும் இரண்டாவது வாரங்களில் நடத்தப்படும்.

2. 29.05.2015 அன்று நம்முடைய மாநிலச் சங்கத்தால் அளிக்கப்பட்ட கடிதத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

3. LGO  TO P.A. தேர்வு முடிவுகள் , நீதிமன்ற பிரச்சினை இருப்பதால், உரிய கலந்தாய்வு செய்த  பின்னர் வெளியிடப்படும்.( "RELEASED  SUBJECT TO OUTCOME OF THE DECISION OF THE COURT" என்று வெளியிடலாம் என  நாம் ஆலோசனை  அளித்துள்ளோம் )

4. DDG  யுடன் தொடர்பு கொண்டு உடன் LSG  பதவி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண  கோரியுள்ளோம்.

5. HSG  II REALLOTMENT  கோரிக்கையில்  GROUP B  பதவி உயர்வுக்கு DTE கடைப்பிடித்த நடைமுறையை   மாநில நிர்வாகமும் கடைபிடிப்பதாக பதில்   அளிக்கப்பட்டது.  இது  அடிப்படை   சட்டங்களுக்கு    முற்றிலும் 
முரணானது என்று நாம்  சுட்டிக் காட்டியுள்ளோம்.

6. CHENNAI  PSD  ஐ  CSD  அலுவலக வளாகத்திற்கு மாற்றும் பிரச்சினையில் DIRECTOR  FOREIGN  POST  பதவி நீண்டகாலமாக நிரப்பப்படாததாலும் , DPS  MM  பதவி  நிரப்பப்படாததாலும்  ADMINISTRATIVE CONVENIENCE க்காக  ஒரு  GR B  பதவியானது  FOREIGN  POST  க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும். மற்றபடி  PSD  யின்   MAJOR  STOCK  ,  CSD  வளாகத்திற்கு மாற்றப்படாது என்றும் , ஒரு  பகுதி  பழைய கட்டிடத்திலும் , சில பகுதிகள்  அண்ணா சாலை BSNL கட்டிடப் பகுதியிலும் பராமரிக்கப்படும் என்றும்  உறுதி அளிக்கப்பட்டது.ஊழியர்களின் அடிப்படைத் தேவைகள்  முழுமையாக செய்து தரப்படும்  என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

7. CBS/CIS பிரச்சினைகளில்  EOD  கொடுக்க  காலதாமதமாவதையும் , இரவு நீண்ட நேரம்  காக்க  வைத்த பின்னர் , மறுநாள் காலை 07.00 மணிக்கு வந்து  EOD  கொடுங்கள் என்று  கூறுவது  ஊழியர்களை கொடுமைப்படுத்துவதாக உள்ளது என்றும் , குறிப்பாக பெண் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து  இரவு  நீண்ட நேரம் இருக்க வேண்டியுள்ளதையும் , பின்னர் மறுநாள்  காலையிலேயே  வரவேண்டும் என்று பணிப்பது  வேடிக்கையாக உள்ளது என்றும் சுட்டிக் காட்டினோம். இந்தப் பிரச்சினைக்கு  INFOSYS  மூலம் தீர்வு  காண  முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் ,  மாலை 06.00 மணியளவில் EOD  செய்ய இயலவில்லை என்றால்  உடன்  ஊழியர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் மறுநாள்  காலை  வந்து  EOD  அளிக்கலாம் என்றும் நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. 

இது குறித்து மீண்டும் பிரச்சினை  எழுந்தால்  கோட்ட/ கிளைச் செயலர்கள் மாநிலச் சங்கத்திற்கு உடன் தெரிவிக்க வேண்டுகிறோம்.


Sunday, 14 June 2015

திருமண வரவேற்பு

  திரு. அ. சுந்தர்ராஜ், Accountant, Perambalur HO அவர்களின் புதல்வி திருமதி. சு. அகிலா திரு. சே. மனோஜ்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 14.06.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று  காலை 11.00 மணி முதல் மாலை 15.00 மணி வரை நடைப்பெற்றது. புதுமணத் தம்பதிகள் அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.





NFPE, Srirangam

Saturday, 13 June 2015

SC Combined Higher Secondary Level (CHSL) 2015 Exam Notification Out :



Staff Selection Commission has notified the Combined Higher Secondary Level (10+2) Examination, 2015. The Staff Selection Commission will hold an examination for Recruitment of Postal Assistants/Sorting Assistants, Data Entry Operators and Lower Divisional Clerks on Sundays 01.11.2015, 15.11.2015 and 22.11.2015. Further details are as follows:
Advertisement F.No. 3/4/2015-P&P-I 

Opening Date for Online Registration: 13 June 2015
Closing Date for Online Registration: 13 July 2015 (5:00PM)
Date of Examination: 1 November 2015, 15 November 2015 and 22 November 2015
Note: Candidates can also apply through Post.

Pay of the Posts:
Postal Assistant/Sorting Assistant PB -1(Rs. 5200-20200) Grade Pay 2400
Data Entry Operator : Pay Band-1 (Rs. 5200-20200), Grade Pay Rs. 2400
Data Entry Operator : Pay Band-1 (Rs. 5200-20200), Grade Pay Rs. 1900
Lower Division Clerk: Pay Band -1 (Rs. 5200-20200), Grade Pay Rs. 1900

Vacancies: Tentatively the vacancies for the post of Postal Assistant/Sorting Assistant, LDC and DEO are 3523, 2049 and 1006 respectively.

Educational Qualification ( As on 01.08.2015)
* Must have passed 12th Standard or equivalent examination from a recognized Board or University.
* Candidates who have not acquired but will acquire the educational qualification and acquire documentary evidence from the Board/University in support thereof as on 01.08.2015 will also be eligible.

Age Limit: 18-27 years as on 01.08.2015 (Candidates born not before 02-08-1988 and not later than 01-08-1997.) .Age relaxation as applicable for different categories.

How to apply:
Applications must be submitted only in the prescribed format (Annexure-I) On-line or by Post. Detailed instructions as in Annexure - II A or Annexure - II B, may be referred to for postal applications and on-line applications respectively.

Scheme of the Examination: The Examination will be conducted in three tiers as indicated below-
Tier -I -- Written Examination (Objective Multiple Choice Type)
Tier -II -- Written Examination (Objective Multiple Choice Type)
Tier -III -- Personality Test cum Interview/Computer Proficiency Test/Skill Test (wherever applicable)/Document Verification.

Please note: The Commission reserves the right to make changes in the scheme of examination such as conduct of Tier-I and Tier-II examination in on-line mode, treating Tier-I examination as only qualifying and not conducting personality test cum interview for some or all posts etc.

Application Fee:
Rs. 100 (One hundred only)
Payment of application fee is exempted for all women candidates and candidates belonging to Scheduled Caste, Scheduled Tribe, Physically Handicapped and
Ex-servicemen eligible for reservation, as per Government orders.
** For Paper or Off-Line Applications: Candidates should pay the fee by means of Central Recruitment Fee Stamps (CRFS) only.
** The candidates submitting application form online (computer based) should pay the fee of Rs 100 (Rupees one hundred only) by means of SBI Challan or Online payment through Net banking or any credit/debit cards only.

Scheme of Examination:
The examination will consist of a Written Examination and Skill Test for the post of Data Entry Operator and Written Test and Typing Test for the post of Postal
Assistant & Sorting Assistant (PA/SA) and Lower Division Clerk on Computer.

Written examination (Objective type):
Part I: General Intelligence (50 questions) - 50 Marks
Part II: English Language (Basic Knowledge) ( 50 questions ) - 50 Marks
Part III: Quantitative Aptitude (Basic Arithmetic Skill) (50 questions) - 50 Marks
Part IV: General Awareness (50 questions) - 50 Marks

Total: 200 Marks
Total Duration /Timing: 2 Hours (10.00 A.M. to 12.00 Noon) or (2:00 PM to 4:00 PM)
Note: The proposal for online examination is under consideration of the Government of India and if approved examination may be held on-line.
There will be negative marking of 0.25 marks for each wrong answer.

For more details check official notification from below link. In case of any doubts, feel free to ask us through comments, we will get back to you.


Notification : Click Here

Application Form : Click Here