திரு. அ. சுந்தர்ராஜ், Accountant, Perambalur HO அவர்களின் புதல்வி திருமதி. சு. அகிலா திரு. சே. மனோஜ்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 14.06.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 15.00 மணி வரை நடைப்பெற்றது. புதுமணத் தம்பதிகள் அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
NFPE, Srirangam




No comments:
Post a Comment