All India Postal Employees Union - Group 'C' - Srirangam Division - 620 006. email id: nfpesrirangam@gmail.com
NFPE
Friday, 1 January 2016
Thursday, 31 December 2015
STATE GOVT DECLARED THE STATE OF TAMILNADU AS FLOOD AFFECTED ; G.O. ISSUED - FOR GDS ALREADY APPLICATIONS CALLED - PL SEE THE ORDERS
புத்தாண்டுப் பரிசு ! வெள்ள முன்பணம்
மற்றும் உதவித்தொகை !
அன்புத் தோழர்களே வணக்கம் ! ஏற்கனவே வெள்ள முன்பணம் வழங்கிட அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு CPMG அவர்கள் அளித்த உத்திரவின் நகல் நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம். அதன் நகலை மீண்டும் இதன் கீழே தருகிறோம். அதில் மாநில அரசு வெள்ளம் பாதித்த பகுதி என அரசாணை வெளியிட்டிருப்பின் இந்த வெள்ள முன் பணம் ரூ.7500/- விண்ணப்பித்த ஊழியர்களுக்கு வழங்கலாம் என்று அளிக்கப்பட்டிருந்தது.
மேலும் உரிய விண்ணப்பமும் அவர்களின் பொருட்கள் பாதிக்கப் பட்டதற்கான REVENUE AUTHORITY CERTIFICATE உடன் அனுப்பப் பட்டால் WELFARE FUND இல் இருந்து GDS ஊழியர்களுக்கு ரூ. 5000/- உதவித் தொகை வழங்கப்படும் என்று அடுத்த நிலை அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டிருந்தது .
இது குறித்து மாநில அரசினால் தற்போது அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அதில் மாநிலம் முழுதும் வெள்ளம் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் நகல் CPMG அவர்களுக்கும் நம்மால் தற்போது அளிக்கப் பட்டுள்ளது.
இதன் மீது உரிய உடன் உரிய நடவடிக்கை கோரியுள்ளோம். மேலும் ஏற்கனவே இதன் மீது STANDING ORDER CPMG அவர்களால் கொடுக்கப் பட்டுள்ளதால் , அந்தந்த கோட்ட அதிகாரிகளை அணுகி வெள்ள முன்பணம் பெற கோட்ட /கிளைச் செயலர்கள் விரைந்து செயலாற்றிட வேண்டுகிறோம் ! அனைத்தும் கீழே உங்கள் உடனடி உபயோகத்திற்காக அளிக்கப் பட்டுள்ளது.


All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle
Wednesday, 30 December 2015
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் அறைகூவளுக்கிணங்க இன்று (30.12.2015) மாலை 1730 மணியளவில், மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் ML. இர்பான் அலி (வருமான வரித்துறை) தலைமையில், மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் மாநில அமைப்புச் செயலர் தோழர் K. மருதநாயகம் (Divl. Sec, NFPE P3, Trichy) முன்னிலையில் திருச்சி தலைமை அஞ்சலகத்தின் முன் 7-வது ஊதியக் குழுவின் மோசமான பரிந்துரைகளை கண்டித்து முதல் கட்டமாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் செயலர் தோழர் T. குணசேகரன் (Divl. Sec, NFPE R3, Trichy), திருச்சி மாவட்ட மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொருளாளர் தோழர் C. சசிகுமார் (Divl.Sec, NFPE P3, Srirangam), திருச்சி மாவட்ட மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் முன்னாள் செயலர் தோழர் செல்வன், தோழர் கோவிந்தராஜன் (Divl. Sec P4, Trichy) மற்றும் முன்னணி தோழர்கள் சிறப்புறையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் அனைத்து துறைகளைச் சார்ந்த ஊழியர்களும் கலந்துக்கொண்டனர்.
NEWS IN BRIEF
1. No Interviews in Group C Jobs from Jan 2016 - Skill Test will Continue
2. Post Bank will be Launched from March 2017
3. Departments Prepare their Comments on the Pay Commission Report for submission to the Implementation Committee.
4. Unions have requested for a copy of the Comments and Suggestions of the Department submitted to the Implementation Committee
5. Digital Connectivity for Rural Post Offices soon
6. Employees are requested to be present on 01.01.2016 for Pay Fixation in the new scale.
7. Pay scales likely to change after fixing the Minimum Entry Pay Scale. Sources say that the Government is to enhance the Minimum Scale to Rs 20000/- against the Union demand for 26000/-
8. The Multiplication Factor may be enhanced to 2.87 in total for all the scales.
9. MACP fixation are like to get modified.
10. Only 12% reservations are found for OBC against mandal Commission recommendation of 27%
11. Grant of MACP on court decisions applies only to the Specific Officials of the case.. Dopt Clarification.
12. Cadre restructuring of Group C is being processed Vigorously - Directorate. . All clarifications have been answered to the Finance Department queries. The proposal is expected to be approved soon and implemented before the implementation of new Pay scales..
13. Central Government Employees Confederation are planning for a massive indefinite strike against the retrograde recommendations of the 7th Pay commission in March 2016..
14. Unions have called for Demonstrations against the 7th Pay commission recommendations at all Central Government offices in the country today the 30.12.2015....
Monday, 28 December 2015
EDITORIAL POSTAL CRUSADER: JANUARY-2016
MINIMUM WAGE STILL A DREAM FOR WORKERS
68 years have passed after independence of India. But the need based minimum wage still appears a dream for working class. After reaching a tripartite agreement in 15th Indian Labour Conference in 1957 a scientific formula called as Dr. Akroid formula based on minimum needs of a workers to survive and work, was accepted. Based on this formula all Central trade unions and independent federations are struggling since long to achieve the demand of minimum wage.
This time also National council JCM demanded Rs. 26000 as minimum wage to a lowest class employees based on Dr. Akroid formula as on 01.01.2014 taking the commodity prices as Rs. 11344. The rates were taken as an average price of actual market from various cities throughout the India and actual receipts obtained from the shops and consumer stores were also produced as evidence. After adding component of housing, children education and social obligations it comes to 26000.
But the pay commission has recommended Rs. 18000 as minimum wage taking 12 monthly average of commodity prices quoted by Labour bureau Shimla which is totally contrary to Dr. Akroid Formula and the figures are imaginary not realistic.
The pay commission has also reduced the component of expenses on social obligation and children education as 15% contrary to the Supreme Court judgment of 25% on the plea that the employees are paid children Education allowance separately. The Children Education allowance is not fully reimbursed and expenses on education have increased heavily after liberalization of the education sector. The housing component has also been reduce by the pay commission stating that employees are paid HRA separately. House Rent Allowance is not full compensation of expenditure incurred on rent of accommodation obtained by an employee Earlier 3rd Pay commission has given 7.5% as the factor for housing.
Thus this 7th CPC has drastically cut the minimum wage.
The website of Agriculture Ministry also maintains the record of prices of commodities which are required to compute the minimum wage. Though these prices also vary from the real retail market. But if these prices had been taken by the pay commission as an all India average of the prices as on 01.07.2015. It will work out Rs. 10810. Thus the computation of minimum wage will arrive as Rs. 19880. After adding 25% for arriving at MTS scale it will come as Rs. 24850 and to convert it as on 01.01.2016 after adding 3% as suggested by 7th CPC. The final computation will come as 25596 when rounded off it shall be Rs. 26000/-
Without modification of minimum wage, no improvement is expected in the higher pay scales. Therefore it requires recomputation and revision. If it is revised consequently the fitment formula, multiplication factor and pay matrix will have to be revised.
Thus it is the urgent need to revise the minimum wage.
The NJCA, Confederation and NFPE have given charter of demands to the Government of India seeking modification in so many demands failing which all Central Government Employees will be compelled to go on indefinite strike from 1st week of March-16.
Saturday, 26 December 2015
01.01.2016 COMPULSORY ATTENDANCE
அன்பு தோழர்களே, தோழியர்களே,
01.01.2016 அன்று கண்டிப்பாக Duty இல் இருக்கவேண்டும். இல்லையென்றால் Increment தள்ளிபோகும் என பரவலாக ஒரு செய்தி உலா வருவதால் அவர்களுக்கு நாம் சொல்லும் பதில் .01.01.2016 என்பது புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்யும் நாள். எப்படி ஜூலை 1 ம் தேதி பணியில் இல்லை என்றால் Increment தள்ளிபோகுமோ அதே பார்முலா தான் இதற்கும் பொருந்தும் .
(Casual leave which is not recognized as leave under these rules shall not be combined with any other kind of leave admissible under these rules.)
Tuesday, 22 December 2015
Subscribe to:
Posts (Atom)

















