NFPE

Tuesday, 15 January 2013

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் ( மூன்றாம் பிரிவு )
திருவரங்கம் கோட்டம், திருவரங்கம் – 620 006.

 K. கதிர்வேல்                        C. சசிகுமார்                      V. ஸ்ரீதரன்              T. தமிழ்ச்செல்வன்
கோட்டத்தலைவர்          செயல்தலைவர்                 நிதிச்செயலர்         கோட்டச் செயலர்
   94421 66202                94422 34938              97518 06455           99654 28382

__________________________________________________________________________
சுற்றறிக்கை எண் : 06                                             தேதி : 04.01.2013                                   

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!      

வணக்கம். வரும் 20.01.2013 ஞாயிறு அன்று மதியம் 3.00 மணியளவில் திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில் அனைத்து உறுப்பினர் கூட்டம் நடைபெறும்.  அது சமயம் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

பொருளாய்வு : 01.  2013 – ம் ஆண்டிற்க்கான சுழல் மாற்றம் குறித்து.
                             02.  இதர விஷயங்கள் தலைவர் அனுமதியுடன்.

தோழமையுள்ள

  K. கதிர்வேல்                                  V. ஸ்ரீதரன்                            T. தமிழ்ச்செல்வன்
கோட்டத்தலைவர்            கோட்ட நிதிச்செயலர்                  கோட்டச் செயலர்






No comments:

Post a Comment