நமது அகில இந்திய சங்கத்தினால் இந்த ஆண்டுக்கான HAND BOOK - 2013 வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 பக்கங்கள். விலை ரூ 75/-.
Swamy's Hand Book ஐ விட சிறப்பான தொகுப்பு. தோழர் KVS அவர்களின் பங்களிப்பு.
இளைய தோழர்களுக்கும் , தொழிற் சங்கத்தில் முன்னோடிகளுக்கும் எளிதாக புரியும் வண்ணம் , எவை எவை தேவையோ அவற்றையெல்லாம் தேடித் பிடித்து அளிக்கப்பட்டுள்ள தொகுப்பு .
உங்கள் தேவைக்கேற்பவே print செய்யப்படுகிறது . எனவே உடனே ஆர்டர் செய்யவும் . அடுத்த மாதம் ஆர்டர் செய்தால் நிச்சயம் புத்தகம் கையிருப்பு இருக்காது என்பதை மனதில் கொள்ளவும் .
இளைய தோழர்கள் உங்கள் கோட்டசெயலர்களிடம் உங்களுக்காக உடன் ஆர்டர் செய்திட கோருங்கள்.
தோழமையுடன்
கோட்டசெயலர்

No comments:
Post a Comment