அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் ( மூன்றாம் பிரிவு )
திருவரங்கம் கோட்டம், திருவரங்கம் – 620
006.
K. கதிர்வேல் C. சசிகுமார் V. ஸ்ரீதரன் T. தமிழ்ச்செல்வன்
கோட்டத்தலைவர் செயல்தலைவர் நிதிச்செயலர் கோட்டச் செயலர்
94421 66202 94422 34938 97518 06455 99654 28382
__________________________________________________________________________
சுற்றறிக்கை எண் : 06 தேதி : 04.01.2013
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!
வணக்கம். வரும் 20.01.2013
ஞாயிறு அன்று மதியம் 3.00 மணியளவில் திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில்
அனைத்து உறுப்பினர் கூட்டம் நடைபெறும்.
அது சமயம் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
பொருளாய்வு : 01. 2013 – ம் ஆண்டிற்க்கான
சுழல் மாற்றம் குறித்து.
02. இதர விஷயங்கள் தலைவர் அனுமதியுடன்.
தோழமையுள்ள
K. கதிர்வேல் V. ஸ்ரீதரன் T. தமிழ்ச்செல்வன்
கோட்டத்தலைவர் கோட்ட நிதிச்செயலர் கோட்டச் செயலர்
No comments:
Post a Comment