NFPE

Thursday, 3 January 2013

A REQUEST TO OUR BRANCH/DIVL. SECRETARIES ON SHORTAGE OF STAFF


அன்புத் தோழர்களுக்கு அன்பான வணக்கங்கள். நமது கோட்டங்களில் இருந்து  எழுத்தர் காலியிடங்கள் நிரப்பாமையால்  பிரச்சினை அதிகமாக உள்ளதாக  நிறைய தோழர்களிடமிருந்து  செல்லுமிடமெல்லாம் புகார் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து  நமது மாநிலச் சங்க வலைத் தளத்தில் நவம்பர் 5 ம்  தேதியன்று ஒரு செய்தியை பிரசுரித்திருந்தோம். அதனை உங்கள் பார்வைக்கு மீண்டும் கீழே வைக்கிறோம்.



Click here: http://aipeup3tn.blogspot.in/2013/01/a-request-to-our-branchdivl-secretaries.html

No comments:

Post a comment