NFPE

Monday 7 January 2013

தோழர் O .P . குப்தா இயற்கை எய்தினார் !


NFPTE பேரியக்கத்தின் முது பெரும் தலைவரும் , தொடக்க காலம் முதல் இந்த நாள் வரை அஞ்சல், தொலைத்தொடர்பு ஊழியர்களுக்காக அயராது உழைத்தவருமான

தோழர். O .P . குப்தா அவர்கள்
Ex-Secretary General, NFPTE & Ex.-General Secretary R-4

நேற்று (06.01.2013) மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவு
தொழிலாளர் வர்க்கத்திற்கு , குறிப்பாக அஞ்சல் , தொலைத் தொடர்பு தொழிற்சங்க இயக்கங்களுக்கு
பேரிழப்பாகும் !

                    அவரது மறைவிற்கு நமது  கோட்டச் ங்கத்தின் 
கொடி தாழ்ந்த அஞ்சலி !

No comments:

Post a Comment